புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
44 Posts - 43%
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 4%
prajai
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 4%
Jenila
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%
jairam
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
kargan86
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
8 Posts - 5%
prajai
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
6 Posts - 4%
Jenila
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
4 Posts - 3%
Rutu
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2023 9:03 pm

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு
கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன்
ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
மனைவி
துணைவி
இணைவி
பிணைவி என
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானேன் கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே
நீ கவிஞ‌னெனில்
நீ கலைஞர் எனில்
நீயே உனக்கு சூடிக்கொண்டாயே
யாரளித்தார் உனக்கு கலைஞர் பட்டம்
தெலுங்கன் நீ
தமிழன் என்பாய்
பொய்யில் பிறந்து
பொய்யில் வளர்ந்து
பொய்யில் வாழ்ந்து
பொய்யில் பிழைத்தவனே
அல்ப பதர் எல்லாம் கவிஞர் எனின்
ஒழுக்கமில்லா தறிகெட்ட தத்தி நீயே
நானேன் கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

நன்றி :வாட்சப் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 07, 2023 12:30 pm

இது உண்மைதானா? என்ன? என்ன?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 07, 2023 4:26 pm

கவிதை நடை பார்த்தால்
கண்ணதாசன் போல்தான் தெரிகிறது!

ஏன் சந்தேகம்?

@Dr.S.Soundarapandian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 07, 2023 7:06 pm

தத்தி என்ற பெயர் கண்ணதாசன் வழங்கியதா?

தந்தைக்கு வழங்கியது மகனுக்கு? பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்றுதான் அறிந்தேன்.

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 8:33 am

ஐயா, இது பற்றி கருத்து சொல்ல எனக்கு அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது, வயதும் கிடையாது. நாங்கள் இருவர் தமிழையும் ரசித்தோம் என்பது மட்டும் உண்மை. அதிலும் கண்ணதாசன் பாடல்களை அதிகமாக. இன்னும் ஒரு யுகம் அனாலும் அவர் போல ஒரு கவியரசர் வருவது அரிது.

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 08, 2023 8:01 pm

இசைக்கு தக்கவாறு வார்த்தைகள் பிரயோகம் அனுபவிப்பது சுகம்.
நாத்திகராக இருந்தவர் ஆத்திகராக மாறி வெளியிட்ட புத்தகங்கள்
படிக்க படிக்க இவர் நாத்திகராக இருந்தார் என்பதையே நம்பமுடியாது.

படித்தது 4 வகுப்பு வரைதான் என அறிகிறேன்.

கண்ணதாசன் கவிதைகள் -முனைவர் பட்டத்திற்கு எடுத்துக்கொண்டு
பட்டம் வாங்கியவர் பலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:11 pm

மது, மாது என தான் வாழ்க்கையை அழித்துக் கொண்டாரே தவிர மற்றவர்களைப் போல் அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதவர் கண்ணதாசன்.

கருணாநிதி விபச்சாரிகளின் பின்னால் அலைந்து திரிந்ததை ஒளிவு மறைவின்றி எழுதியவர்.

விபச்சாரியிடமும் பணத்தை வாங்கி வரும் திறமை படைத்தவர் கருணாநிதி எனக் கூறியுள்ளார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக