புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
3 Posts - 75%
Manimegala
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
11 Posts - 4%
prajai
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_m10இதயநோய்களைக் குறைக்கலாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயநோய்களைக் குறைக்கலாம்


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 2:34 pm

லண்டன்:
இதயநோய்களைக் குறைக்கலாம் Wl231

பிரிட்டனில் வெண்ணெய் மற்றும் பிற உயர் கொழுப்பு வகை உணவுகளைத் தடை செய்தால் ஆண்டுக்கு 3,500 பேரின் உயிரைக் காக்க முடியும் என பிரிட்டனின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஷியாம் கோல்வெகர் கூறினார். லண்டன் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராக பணி புரிபவர் ஷியாம் கோல்வெகர். அவர் கூறிய கருத்துகளை இன்டிபென்டன்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவ ரம் வருமாறு:

எளிதில் கிடைக்காத உணவு வகைகளை தேடிப்பிடித்து மக்கள் வாங்கிச் சாப்பிடுவதில்லை. எளிகாகக் கிடைக்கிற, எளிதில் தயாரிக்கக் கூடிய உணவு வகைகளைத்தான் விரும்புகிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பது ரொட்டியும் வெண்ணெயும். இரண்டு ஸ்லைஸ் ரொட்டி, கொஞ்சம் வெண்ணெய், அத்துடன் தடவிக்கொள்ள ஏதாவது கிரீம் அல்லது ஜாம் அவர்களுக்கு போதும். இந்த வகை காலை உணவில் ஒருவருக்கு 16.1 கிராம் உயர் கொழுப்பு கிடைக்கிறது.

ஒருவர் நாளொன்றுக்கு உயர் கொழுப்பு வகைகளை 20 கிராம் வரை சாப்பிடலாம். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் காலை உணவில் மட்டும் 16.1 கிராம் கொழுப்பு சாப்பிடும் ஒருவர், நிச்ச யம் மற்ற இரண்டு வேளை உணவிலும் கொழுப்பை அதிகமாகச் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
அதே நபர் காலை உணவில் கொழுப்பு குறைவான, வெண்ணெய்க்கு மாற்றான ஒன்றை ரொட்டித் துண்டுகளின் மேற்பரப்பில் தடவிக் கொண்டால் அவர் உண்ணும் கொழுப்பின் அளவு 92 சதவீதம் குறைகிறது. இந்த வகையில் சாப்பிடும் ஒருவர் நாளொன்றுக்கு உட்கொள்ளும் கொழுப்பின் அளவை 8 கிராம்வரை குறைக்கலாம். இதற்கு அரசு தான் உதவ வேண்டும். வெண்ணெய் போன்ற உயர் கொழுப்பு வகை உணவுப் பொருட்க¬ளை தடை செய்ய வேண்டும்.

இதனால் இதயநோய்களைக் குறைக்கலாம். பிரிட்டனில் பெரும் ஆட்கொல்லியாக விளங்குவது இதய நோய்தான். அதற்கு காரணம் கூடுதலான கொழுப்புள்ள உணவு வகைகள்தான். வெண்ணெய் போன்ற உயர் கொழுப்பு வகை களை தடை செய்தால் ஆண்டுக்கு சுமார் 3500 உயிர்களைக் காக்க முடியும். எங்களிடம் சிகிச்சைக்கு பலர் வரும் பொழுது நாங்கள் உதவி எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் வருகிறார்கள். கொழுப்பில்லாத எளிய வகை உணவுக்கு மாறுவது அவர்களுக்கு பெரிய உதவி கரமான வழியாக அமையும். இவ்வாறு ஷியாம் கோல்வெகர் கூறினார்.






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக