புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_m10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10 
11 Posts - 50%
heezulia
கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_m10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_m10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10 
53 Posts - 60%
heezulia
கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_m10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_m10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_m10கடலில்  வீசப்பட்ட தங்கம். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் வீசப்பட்ட தங்கம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 09, 2023 5:18 pm

ராமேஸ்வரம் கடலுக்குள் அள்ள அள்ள தங்கம்.. ஆச்சரியத்தில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்.. மொத்தம் 12 கிலோ



சென்னை  
 ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளனர். 
சென்னை: நாயகன் படத்தில் கடத்தல் பொருட்களை உப்பு மூட்டையில் கட்டி கடலில் வீசுவார் கமல் ஹாசன். அதே போல கேஜிஎப் 2. இந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் சேர்த்துவைத்த தங்கக் கட்டிகளை நடுக்கடலுக்கு கொண்டு சென்று ஹீரோ கடலுக்குள் குதிப்பார். இப்படி சினிமா பாணியிலான காட்சிகள் நிஜமாகவே நேற்று நடந்துள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு சவரன் தங்கம் 50ஆயிரம் ரூபாயை தொடப்போகிறது. தங்கத்தின் விலை உயர்வால் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் அதிகரித்து வருகிறது. கடல் மூலமும் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.  இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் செவ்வாய்கிழமை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நாட்டுப்படகு வந்தது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர். இந்திய கடற்படையினர் விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மிகப்பெரிய மூட்டை ஒன்றை அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று அந்த நாட்டுப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்தது மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் என்று தெரிய வந்தது. மூன்று பேரை கரைக்குக் கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை செய்ததில்,மீன்பிடிக்கும் வலையைத்தான் கடலில் வீசினோம் எனக் கூறியுள்ளனர். கடத்தி வந்த தங்கக் கட்டிகளை மூட்டையாக கட்டி கடலில் வீசியதாக சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதனை தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் நேற்று அதிகாலை முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடி வந்தனர். 24 மணி நேர தேடுதல் வேட்டையில் எதுவுமே சிக்கவில்லை. எங்களை அழைத்துச்சென்றால் மூட்டை வீசிய இடத்தை காட்டுவதாக கைது செய்யப்பட்ட நாகூர் மீரான் அதிகாரிகளிடம் கூறவே அவரை அழைத்துச்சென்று தங்கம் வீசப்பட்ட இடத்தை தேடி வந்தனர். மண்டபம் அருகே இன்று பிற்பகலில் 12 கிலோ மதிப்புள்ள தங்கக் கட்டிகள் ஆழ்கடலில் சிக்கியது. அதன் மதிப்பு 7.50 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு ஏதேனும் கடலுக்குள் வீசியிருக்கிறார்களா என்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.


நன்றி தட்ஸ்தமிழ் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 5:33 pm

தங்கம் * - தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.

தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.

- நீங்கள் கூறியது இன்று நடந்து கொண்டுதான் உள்ளது.

தங்கத்தின் விலையேற்றம், அதன் மீதான அதிகபடச வரி - இவைகள் தான் கடத்தலுக்கு காரணமாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 5:38 pm

செய்கூலி சேதாரம் * - எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்

realvampire wrote:
தவறு நாம் மீதுதான் உள்ளது

1.பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குவதை விட சில கட்டாய{திருமணம்,சுப நிகழ்ச்சிகள்} காரணங்களுக்கவே வாங்குகின்றனர்.
2.வசதி படைத்த மக்கள் அடம்பர தேவைகாக வாங்குகின்றனர்.விலையை பற்றிய கவலை இல்லாதவர்கள்.

விளம்பரங்களில் வரும் மாயகதைகளை கண்டு பெரிய கடைகளில் வாங்குவதுதான் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு.

பெரிய கடைகளில் விலை அதிகம் கொடுக்க வேண்டியதின் காரணங்கள்:-
1.அவர்களின் முதலீடு
2.கடை வாடகை
3.பராமரிப்பு மற்றும் சம்பளம்
4.வரிகள் {Taxes}
5.விளம்பர செலவுகள்

எனவே நாம் தான் சிந்திக்க வேண்டும்.
இத் திரியில் கூறியது போல    
கடை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக ,  விலை 2000 X 10 =  20000
செய்க்கூலி 12  %
சேதாரம்         13  %
VAT  2 %  
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-

இழப்பதற்க்கு பதிலாக தங்க வேலை {Gold Smith} பட்டறை வைத்து இருப்பவர்களை அணுகி நகை செய்தோமயனால் பணம் மிச்சப்படும்.

பட்டறை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக ,  விலை 2000 X 10 =  20000
செய்க்கூலி - 5  %
சேதாரம்  - 0  %
VAT - 0 %  
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 21000 /-
ரூபாய்.4400/- மிச்சம்!  

குறிப்பு:
செய்க்கூலி சதவீகித விபரம்:{செயின் செய்ய மட்டும்}
கடை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 7-10%
கேரளா டிசைன் - 7-12%
பெங்காளி டிசைன் - 10-14%
இம்போர்ட் டிசைன் - 20-24%

தங்க பட்டறை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 4.5-5%
கேரளா டிசைன் - 4.5-5%
பெங்காளி டிசைன் - 5-7%
இம்போர்ட் டிசைன் - 7-10%

மேலும் VAT கிடையாது.

குறிப்பு: வசதி படைத்த மக்கள் பெரும்பாலும் தங்க பட்டறைகளில் VAT செலுத்தாமலேயே வாங்குகின்றனர்.
நாம் போன்ற ஏமாளிகள் தான் கடைகளுக்கு சென்று  VAT செலுத்துகிறோம். {வசதி படைத்த மக்கள் பலனடைவதற்காக}


இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு  பிறகு -( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக,)ஒரு  ,கிராம் தங்கம் 2000 /    இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது  உங்களுக்கு 18000  தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /-  ரூபாய் நஷ்டம்.
வேறு
நகையாக வாங்கினால்,100  % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம்.
ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /-
கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு
கடையில் விக்கலாம் என்றால், 17 /18   காரெட் விலையில்,  17000 /-
மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி  25400 /- விலைக்கு தருவார்கள்
.

விலை நிலவரம்: அன்றாடம் நாளிதல்களிலும்,தொலைக்காட்சி மற்றும் இணையத்திலும் அறிய முடியும்.
பழைய தங்க நகை விற்பதற்கும் கடை மற்றும் பான் புரோக்கர் {Pawan Broker} ஆகியோரிடம் விலை அறியலாம்.பெரும்பாலும் ரூ.100 மட்டுமே வித்யாசம் வரும்.{தங்கத்தின் தரத்தை{Touch} பொருத்து}
குறிப்பு:தரம்{Touch}=Purity.
தற்போது மார்க்கெட்டில் முதல் தரம் 916BIS HALLMARK{Touch-91.6}.
புதிய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2473(இன்று)
பழைய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2365(இன்று)
அதனால் முடிந்தவரை KDM{88-89},பிற தரம் {<88} வாங்காதீர்கள்.

916BIS HALLMARK:

கடலில்  வீசப்பட்ட தங்கம். 9k=
இந்த முத்திரை உள்ள 916BIS HALLMARK நகையை மட்டும் வாங்குங்கள்.
அனைவரும் இந்த முத்திரையை நகையில் போட முடியாது. சில குறிபிட்ட Testing Center மட்டுமே போட முடியும்{அதுவும் லேசர் கட்டிங் மட்டுமே}.
விற்கும் போது உருக்கி தர பரிசோதனை{Testing} செய்ய தேவை இல்லை.
எடை கழிவும் ஏற்படாது.            

விற்கும் போது நஷ்ட விபரம்:916BIS HALLMARK
இத் திரியில் உள்ளது போல

( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக)ஒரு கிராம் தங்கம் 2000 /    இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது  உங்களுக்கு 18000  தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /-  ரூபாய் நஷ்டம்.


ஒரு கிராம் தங்கம் 2000 /    இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
ரூ.1910(4.5% விலை கழிவு)+(செய்க்கூலி-ரூ.900)
அதாவது  உங்களுக்கு ரூ.19100  கிடைக்கும்.

உங்களுக்கு 1800 /-  ரூபாய் மட்டுமே நஷ்டம்.
{விற்கும் போதும் கடைக்கு செல்லாமல் பான் புரோக்கரிடம் செல்லுங்கள்}  

தங்கத்தின் விலை தொடர் ஏற்றம் :
சர்வதேச அரங்கில் பங்கு சந்தையில் தொடர் வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையே அனைவரின் கவனத்தையும் தங்கம் ஈர்த்துள்ளது.{உள்ளூர் கடைகாரர்களின் சதி அல்ல}  


1.அதனால் தங்க நகை வாங்கும் பொழுது கடைகளை தவிர்த்து தங்க பட்டறைகளுக்கு செல்லுங்கள்.
2.916BIS HALLMARK முத்திரை உள்ள நகையை மட்டும் வாங்குங்கள்.  
மேற்கோள் செய்த பதிவு: undefined

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 09, 2023 7:29 pm

நம்பர் 2 பணமும் பெரும்பாலும் தங்க நகை ஆகிறது.

நம்பர் 2 பணத்தை பதுக்க பலர் 2 /3 வது மணம் செய்துக்கொண்டு 

அங்கே கொடுத்துவிடுகிறார்கள். அந்த பெண்மணிகளும் அதிகம் கவலை படுவதாக இல்லை .

தங்கம் தங்களிடம் வருகின்றதே ஒத்துக்கொள்கிறார்.

தங்கநகைகள் வேண்டாமென கூறும் இந்திய பெண்மணிகள் வெகு சிலரே.

தங்கம் சேர்ப்பது /நகையாக மாற்றி, அணிந்து  மற்ற பெண்களுக்கு முன்  

பெண்மணிகளின் முன் பந்தாவுடன் உலா வருதல் --பெண்களின்  பலவீனம்..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக