புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது! Poll_c10இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது! Poll_m10இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram

29 Posts - 34%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 10, 2022 12:26 pm

இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது! 202205101020480552_Pulitzer-Prize-Adnan-Abidi-Sanna-Irshad-Mattoo-Amit-Dave_SECVPF
வாஷிங்டன்,

பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளில்
2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வென்றவர்கள் பட்டியல்
நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியர்களான அட்னான் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் டேவ்
மற்றும் மறைந்த டேனிஷ் சித்திக் ஆகியோருக்கு பத்திரிகைத்
துறையில் ஆவண புகைப்படத்துக்கான பிரிவில் புலிட்சர் பரிசு
அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை மற்றும் விவரம் பற்றிய
செய்தி படங்களுக்காக அவர்களுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது.

1917ஆம் ஆண்டு முதல் பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம்,
இசையமைப்பு, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து
விளங்குகிறவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் பரிசு
வழங்கப்படுகிறது. கொலம்பியா பல்கலைக்கழகம் மூலம், அமெரிக்க
பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் பெயரில் இவ்விருது
வழங்கப்படுகிறது.

காஷ்மீரி பத்திரிகை புகைப்படக் கலைஞர் சன்னா இர்ஷத் மட்டூ
தற்போது இவ்விருதைப் பெற்றுள்ளார். அவர் பல்வேறு சர்வதேச
பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். காஷ்மீரி வல்லா பத்திரிகையில்
பணியாற்றி வந்த இவர் தற்போது பிரீலான்சிங் முறையில் குறிப்பிட்ட
சில பத்திரிகைகளுக்கு பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா நெருக்கடியைப் பற்றி செய்தி
வெளியிட்டதற்காக மறைந்த டேனிஷ் சித்திக், அட்னான் அபிடி,
அமித் தேவ் உள்ளிட்ட குழுவுடன் சேர்ந்து மட்டூ இவ்விருதை
வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு காஷ்மீரி புகைப்படக் கலைஞர்களான தர்யாஷின்,
முத்தார்கான், சன்னி ஆனந்த் ஆகிய 3 பேர் புலிட்சர் பரிசு பெற்றனர்.

இதுகுறித்து, புலிட்சர் தனது டுவிட்டரில் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள
பதிவில், அட்னான் அபிடி, மட்டூ சன்னா, அமித் தேவ், மறைந்த
டேனிஷ் சித்திக்கின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்
எனத் தெரிவித்துள்ளது.

மறைந்த டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது
குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது அங்கு நடந்த தாக்குதலில்
கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக