புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_m10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram

10 Posts - 24%
Ammu Swarnalatha
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_m10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10 
1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

72 Posts - 73%

10 Posts - 10%
mohamed nizamudeen
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_m10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_m10சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Poll_c10 
2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2022 8:03 pm

சித்ரா பௌர்ணமி சிறப்புகள்: பொருளும் அருளும் வழங்கும் சித்ர குப்த வழிபாடு! Vikatan%2F2021-04%2F2b342fd8-6954-4d23-8657-59e857b9ab78%2Fsithra_gupthar.jpg?rect=84%2C0%2C434%2C244&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
தமிழர்களின் மாதம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது.
சூரியபகவான் ராசி மண்டலத்தின் முதல் ராசியான மேஷ ராசியில்
சஞ்சரிக்கும் காலமே முதல் மாதம். என்றாலும் மாதங்களின் பெயர்கள்
பெரும்பாலும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை.

எந்த நட்சத்திர நாளில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின்
பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக இருக்கும். குறிப்பாக
முதல் மாதத்தில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் சித்திரை.
ஆதலால் அந்த மாதம் சித்திரை எனப்பட்டது.

நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களாகக் கொண்ட தமிழர்கள்,
சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடினார்கள். திருச்சி மலைக்கோட்டை
கோயிலில் ராசராச சோழனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் சித்ரா
பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த குறிப்பு உள்ளது.

இதன் மூலம் தமிழர்கள் தொன்றுதொட்டு சித்ரா பௌர்ணமி வழிபாட்டை
மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை அறியமுடியும்.

சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் பெரும்பாலும் ஒரே நேரத்தில்
நிகழும் நாள் இது. அதனால் அந்த எழிலைக்காணவே பலரும்
கன்னியாகுமரிக்குச் செல்வது உண்டு. இந்த நாளில்தான் அழகர் ஆற்றில்
இறங்குவார்.

மக்கள் வைகையின் நதிக்கரை ஓரங்களில் எல்லாம் விழாக்
கொண்டாடுவார்கள். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர்
வைகையாற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம்
நடக்கிறது.

சித்ராபௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’
என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார்.

ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த
வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

-சைலபதி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக