புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
83 Posts - 55%
heezulia
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_m10அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 5:17 pm

அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... 12800662-bali-10
-

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி
வெளியில் சொல்ல மாட்டான்.
-
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும்
வாய்ப்பை தேடித் தருவான்.
-
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது,
ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில்
ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
-
நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி
கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
-
உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள்,
5 -15 வயது வரை தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள்.
15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
-
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும்,
அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால்
கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
-
கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது,
வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
-
காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய
எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள்
உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம்
மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று
உலகம் போற்றுகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 5:19 pm

அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... 4-1570185344
பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை,
அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை
உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற
எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
-
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை
சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும்,
அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
-
அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன
விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும்
கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
-
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில்
வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும்.
ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி
அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
-
ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான
வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய
விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம்
மரணத்தை தரும்.
-
வேலைக்காரனை வேலை செய்யும் போதும்,
உறவினர்களை கஷ்டம் வரும் போதும்,
நண்பனை ஆபத்து நேரும் போதும்,
மனைவியை நோய்வாய்ப்படும்போதும்,
துரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
-
ஆறு, கூரிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம்,
ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை
ஒரு நாளும் நம்ப கூடாது .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 5:20 pm

அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... XWqVnJJ
-
தேனீக்களை பார்த்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய
தேனை அது உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை
அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து
சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த
தானங்களை செய்யுங்கள்...
-
யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்,
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும்
மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
-
எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக
இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
-
அன்னம், நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும்,
நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும்.
அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம்
பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
-
சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ,
யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால்
மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும்.
ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும்
என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
-
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம்
கற்ற வித்தைகள் வீணாகும், வயதான காலத்தில் மனைவியை இழப்பது,
உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை
நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள்
ஆகும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 5:22 pm

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள்,
இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை
பாராட்டுகிறோம்.
-
அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும்,
நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால்
கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக
பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
-
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன்
கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற
இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை
ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
-
அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... Tamil-Daily-News-Paper_213238000870
-
எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது.
அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன்
கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
-
மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன்,
கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல்
காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது,
தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட
வேண்டும்.
-
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த
வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது
எழுப்பக்கூடாது .
-
வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி
வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட
மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது,
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 5:24 pm

அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில... NT0t5p2
-
பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை
சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால்
என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
-
பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான்,
ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு
கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு
எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
-
கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன்,
அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப
மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
-
வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட
புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில்
வாழ்வது மிகவும் மேலானது.
-
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில்
ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம்
நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை,
இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
-
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம்
போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும்
மனத்துய்மை வராது.
-
கல்வி கற்கும் மாணவன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன்
இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு
உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை
பராமரிக்க அதிக அக்கறை.
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக