புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
16 Posts - 55%
heezulia
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
17 Posts - 3%
prajai
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
9 Posts - 1%
Jenila
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
4 Posts - 1%
jairam
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_m10கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 20, 2010 2:51 pm

தேவையான பொருட்கள்
சிக்கன் - ஒரு கிலோ
வெங்காயம் - இரண்டு பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
தக்காளி - இரண்டு பெரியது
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாதூள் - இரண்டு மேசை கரண்டி

தாளிக்க
எண்ணை ‍ நூறு மில்லி
பட்டை - இரண்டு அங்குலம்
இரண்டு ஏலக்காய் - நாலு
மிளகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது கடைசியில் தூவ
எலுமிச்சை - இரண்டு கருவேப்பிலை - சிறிது கொத்துமல்லி -
சிறிது பட்டர் - ஒரு மேசை கரண்டி

செய்முறை

சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.

ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை ,ஏலக்காய்,மிளகு, கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல வதக்கி கலர் மாறியதும் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாதூள் , போட்டு வதக்கி சிக்கனை போடு கிளறவேண்டும்.

பிறகு தக்காளியை பொடியாக நருக்கி போட்டு உப்பும் சேர்த்து நல்ல கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும்.

பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.

கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு ஊற்றி கொத்து மல்லி தழை தூவி இரக்க வேண்டும்

கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Uகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Dகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Aகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Yகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Aகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Sகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Uகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Dகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Hகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 20, 2010 3:00 pm

இன்றே செய்து பார்த்து விடுகிறேன் சுதா.
என்ன வித்தியாசம் செட்டிநாடு சமையலுக்கும், சாதாரண சமையலுக்கும் கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 20, 2010 3:10 pm

நிர்மல்,செட்டி நாடு சமையலில் கொஞ்சம் மசாலா கூடுதலா இருக்கும்.கார சாரமான சமையல் ஆக இருக்கும்.அதோட‌ஒரு அயிட்டம் செய்தால் அதன் உபயோகம் பலவா இருக்கும்.உதாரணத்துக்கு இன்னிக்கு தந்த செட்டிநாடு சிக்கன், சாதம், சப்பாத்தி, தோசை, புல்கா,ப்ரைட் ரைஸ்ன்னு தொட்டு சாப்பிடலாம். இது எல்லாம் என் மாமியாரிடம் இருந்து கத்துகிட்டது.அதனால எல்லா credit உம் அவங்களுக்குதான் சேரணும்.

கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Uகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Dகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Aகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Yகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Aகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Sகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Uகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Dகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Hகார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா A
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 20, 2010 3:13 pm

கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196 கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196 SUPER Akka

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 20, 2010 3:26 pm

கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196 கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196 கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196 கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 20, 2010 3:52 pm

கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196 கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196

கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Riki
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 21, 2010 8:58 am

சுதா கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா Icon_razz கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196 கார சாரமான‌ செட்டி நாடு சிக்கன் மசாலா 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 10:41 am

ம்ஹ்......ம்ஹ்......ம்ஹ்......ம்ஹ்......ம்ஹ்......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக