புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_m10சப்பாத்தி - சில குறிப்புக்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்பாத்தி - சில குறிப்புக்கள்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 20, 2010 11:33 am

1. முழு கோதுமையை (சம்பா) அரைத்து சலிக்கப் படாத மாவே உடலுக்கு நல்லது.
2. மைதா கலந்த மாவை முற்றிலும் தவிர்க்கவும்.
3. எவ்வளவு தண்ணீர் விடுகிறோம் என்பது சப்பாத்தியின் மிருதுத்தன்மையை
நிர்ணயிக்கிறது. அதிக தண்ணீர் விட்டால் மாவு தளர்ந்து தடித் தடியான
சப்பாத்தி ஆகிவிடும். அதே போல, ரொம்பவும் இறுக்கமாக பிசைந்திருந்தால் இட
முடியாமல் கஷ்டப் படும், மேலும் சப்பாத்தி மொருமொருவென்றாகிவிடும்.
4.
பிசைந்த மாவை குறைந்தது பதினைந்து நிமிஷம் ஊற விடுங்கள். உருண்டைகள்
பிரிக்கும் முன், மாவை சிறிது refined oil விட்டுப் பிசைத்து கொள்ளுங்கள்.
நல்லெண்ணெய் விட்டால் (கோதுமையும் நல்லெண்ணையும் சேர்ந்து )அஜீரணம்
உண்டாகி நெஞ்செரிச்சல் வரும்.
5. ஒரு அளவுக் கரண்டி / கப் வைத்துக்
கொண்டு நான்கு சப்பாத்திக்கு இவ்வளவு மாவு என்று வைத்துக் கொண்டால், மாவு
மிஞ்சாமல் இருக்கும். மிச்சம் வைத்துஉபயோகிப்பது அத்தனை சுவையாக
இருப்பதில்லை.
6. சப்பாத்திகள் மென்மையாக இருக்க மாவை வெது வெதுவெதுவென்றிருக்கும் வென்னீரில் பிசையவும்.
7. சப்பாத்தி சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்து அதன்
மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து
பின்னர் கொடுத்துப் பாருங்கள்.
8. எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இறுக்கமாக இருக்கிறதா, சப்பாத்தி மாவுடன் பாதிவாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து பாருங்கள்.
9. குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை மூடிப் போட்டு மூடி வைத்து வேக
வைத்தால் பூரி போல் உப்பி வரும். மிருதுவாகவும் இருக்கும்.
10. பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி வெகு நேரம் மொரு மொருப்பாக இருக்கும்.
11. பூரி, சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி
அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும்,
மணமாகவும் இருக்கும்.
12. சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து
வைத்தாலோ அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து
வையுங்கள். கருப்பாக காய்ந்து போகாது.
13. சப்பாத்தி செய்யும் போது
கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து
பின்னர் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்தால் மெத்தென வரும்.
14.
ச‌ப்பா‌த்‌தி மாவுட‌ன் வெ‌ண்ணெ‌ய் சே‌ர்‌த்து ‌பிசை‌ந்தா‌ல்
வடநா‌‌ட்டு‌க்கார‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் ச‌ப்பா‌த்‌தி‌யி‌ன் அதே சுவை
‌கி‌ட்டு‌ம்.
15. ச‌ப்பா‌‌த்‌தி‌ இடும் போது (திரட்டுவது) மாவை
தொ‌ட்டு‌ ‌‌ச‌ப்பா‌த்‌தி ‌இடும்போது, உருண்டைக்குள் சிறிது எ‌ண்ணெ‌ய் தடவி
இட்டால் ச‌ப்பா‌த்‌தி வேகும்போது அ‌திக எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்ற‌த் தேவை‌யி‌ல்லை.
16. ச‌ப்பா‌த்‌தியை ந‌ன்கு பே‌ப்ப‌ர் போ‌‌ல் இட்டு அத‌ன் மே‌ல் எ‌ண்ணெ‌ய்
உ‌ற்‌றி அதனை நா‌ன்காக மூடி ‌‌மீ‌ண்டு‌ம் ஒரு முறை இட்டு எடு‌த்து
க‌ல்‌லி‌ல் போட்டால் உப்பிக் கொண்டுவரும்.
17. ச‌‌ப்பா‌த்‌தி‌க்கு மாவு ‌‌பிசையு‌ம் போது ‌சி‌றிது பாலையு‌ம் ஊ‌ற்‌றினா‌ல் சுவை அ‌திக‌ரி‌க்கு‌ம்.
18. கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
19. முடிந்த வரை எண்ணையில்லாமல் சப்பாத்தி செய்து பழகிக் கொள்ளவும்.
அப்படியும் மீறினால், சூடாகத் திருப்பி எடுக்கும் போது, தவாவிலிருந்து
எடுத்ததும் ஒரு சொட்டு நெய் விட்டு அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை
போட்டால், சுக்கா சப்பாத்தியே சுவையாக இருக்கும்.
20. மாவு பிசையும் போது பால் / தயிர் அரை கப் விட்டுப் பிசைந்தால் மெத்தென்ற சப்பாத்தி மிகவும் அருமையாக இருக்கும்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 21, 2010 8:53 am

நல்ல குறிப்பு நீர்ஷன் சப்பாத்தி - சில குறிப்புக்கள் 677196 சப்பாத்தி - சில குறிப்புக்கள் 677196 சப்பாத்தி - சில குறிப்புக்கள் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 21, 2010 10:08 am

சப்பாத்தி - சில குறிப்புக்கள் 678642 சப்பாத்தி - சில குறிப்புக்கள் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 10:46 am

சொலும்போது நல்லாத்தான் இருக்கு ம்ஹ்,,,,,,,,,,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக