புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
54 Posts - 49%
heezulia
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
1 Post - 1%
Shivanya
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
12 Posts - 2%
prajai
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
9 Posts - 2%
jairam
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_m10நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 21, 2021 12:57 pm

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு Main-qimg-5351da788f50f4a67e3f317320bc2b06
-
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

‘சிவாஜி’ கணேசன், சின்னையா மன்ராயா் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார்.

சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.

எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு.

குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார்.

பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் “பாசமலர்”, “பாவ மன்னிப்பு”, “பார்த்தால் பசி தீரும்”, “வீரபாண்டியக் கட்டபொம்மன்” போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.

மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.

நன்றி- சினிமாப்ளஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 21, 2021 8:14 pm

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு 3838410834 நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு 103459460 நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு 1571444738 மஹா கலைஞன்....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக