புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_m10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10 
42 Posts - 63%
heezulia
சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_m10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_m10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_m10சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 18, 2021 2:56 pm

NO OIL, NO BOIL: எண்ணெயின்றி, அடுப்பின்றி 2000 ரெசிப்பிகளுக்கு மேல் இயற்கை உணவுகளை வழங்கும் படையல் சிவா.

சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Imagesph1-1621255676080

கோவையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரை அப்பகுதியினர் படையல் சிவா என்றே அடைமொழியுடன் அழைக்கின்றனர். பிகாம் வரை படித்துள்ள இவருக்கு, சிறுவயது முதலே சமையல் கலையில் மிகுந்த ஆர்வம். கூடவே ஆன்மிக நாட்டமும் அதிகம் என்பதால் குடும்பத்தினர் அசைவ உணவு சாப்பிட்டாலும், தான் மட்டும் சைவ உணவை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சைவ உணவுப் பிரியராக இருந்த இவர், நம்மாழ்வாரின் சீடராக மாறிய பின் அவரது கருத்துக்களை பின்பற்றி இயற்கை உணவுகளை உண்பதற்கு பழகியுள்ளார்.

இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும், இயற்கை உணவுப் பொருள்களை அப்படியே உண்ண வேண்டும் அதுவே ஆரோக்கியம். ஆனால் பெரும்பாலான இயற்கை உணவுப் பொருள்களை அப்படியே உண்ண முடியாது என்பதால், அடுப்பில் வேக வைக்காமல், எண்ணெய் சேர்க்காமல் பச்சைக் காய்கனிகள், பழங்கள், தானியங்கள், உலர் பழங்கள் உள்ளிட்ட ஆர்கானிக் முறையில் பயிரிடப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களையும் சமைக்காமலேயே அவற்றின் சத்து குறையாமல் சுவையாக உருவாக்கி, ஓர் விருந்தே வைக்க முடியும் என்கிறார் படையல் சிவா.

சமையல் - நோ அடுப்பு நோ எண்ணெய் Padayal1-1620393121440

நோ ஆயில் நோ பாயில் என்ற கொள்கையுடன் இயங்கி வரும் இந்த உணவகத்தில் அடுப்பு கிடையாது, எண்ணெய் கிடையாது, முழுக்க முழுக்க மனித சக்தியால் காய்கனிகள், பருப்பு வகைகள், அரிசி வகைகளைக் கொண்டு இயற்கை உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதே இதன் சிறப்பம்சம்..

இங்கே சோறு என்பது இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரியமிக்க அரிசி வகைகளான கிச்சிலி சம்பா, தூயமல்லி, சீரக சம்பா, இலுப்பைபூ சம்பா அரிசியின் அவல்தான். இதனை தேங்காய் பாலில் ஊற வைத்தால் பூப்போன்ற சாதம் தயார்.

சாம்பாருக்கான பருப்பை அரைத்து, அதனுடன் முந்திரி, பாதாம்பருப்பு பொடிகளைச் சேர்த்து, புளிப்புக்காக எலும்பிச்சை சாறு சேர்த்து தயார் செய்தால் மணமணக்கும் சாம்பார் ரெடி. இதேபோல, புளி மிளகாய் சேர்க்காத காரக் குழம்பு, பசுமஞ்சள் ஊறுகாய், 12 மணி நேரம் ஊறவைத்த தேங்காய்ப்பால் தயிர் என பல சிறப்பு மெனுக்கள் உண்டு.
(யு.எஸ்./இணையம்)



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 18, 2021 3:53 pm

எங்களுக்கு தெரிந்த ஒரு யோகா கலைஞர்
குளிக்க, துணி துவைக்க காலையும் மாலையும் நான்கு
பக்கெட் நீர் இருந்தால் போதுமென்றார்.
சமைக்க /அதை சுத்தம் செய்ய நீர் வேண்டாமா என கேட்க
அடுப்பே கிடையாது ,சாப்பிடுவது ஊறவைத்த முளை கட்டிய
பருப்புகள்,பச்சை காய்கறிகள், பழங்கள்,பேரீச்சை பாதாம் போன்ற
உலர் பழங்கள் என்றார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக