புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
48 Posts - 46%
heezulia
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
12 Posts - 2%
prajai
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
9 Posts - 2%
jairam
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_m10மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 4 May 2021 - 14:16

காரைக்குடி : ''எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஒன்றாக செயல்பட்டால், மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி,'' என, 'மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் அவர் அளித்த பேட்டி: ஸ்டாலின் முயற்சியால், வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசின் பணம் மற்றும் அதிகார பலம், தேர்தல் கமிஷனின் நிலை பிரண்ட நடவடிக்கை என, அனைத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி பெற்ற மம்தாவிற்கு பாராட்டுக்கள்.தேர்தல் கமிஷனை சீரமைக்க வேண்டும். தலைமை தேர்தல் கமிஷனராக சிறந்த அதிகாரிகள் வர வேண்டும்.

காங்., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பா.ஜ.,வை வெற்றியடைய செய்த நான்கு தொகுதி மக்களும், விரைவில் வருந்துவர். நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்தவர்களின் எதிர்காலம் குறித்து, கவலையடைகிறேன். அவர்களை அடையாளம் கண்டு, எங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வேன்.

கொரோனா தொற்றை எதிர்கொள்வது குறித்து, 11 எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கட்சிகள், தொடர்ந்து ஒன்றாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி. இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 4 May 2021 - 14:22

இது சம்பந்தமாக வாசகர் ஒருவர் எழுதிய பதில்.
Code:

JAYACHANDRAN RAMAKRISHNAN
மாஜி நிதி அமைச்சர் மத்திய அரசின் பணபலத்தோடு போட்டியிட்டும் திரிணாமுல் வென்றதாக பாராட்டி உள்ளார். அந்த வெற்றிக்கு நாமும் பாராட்டுவோம். கூடவே நமது மாஜி நிதி அமைச்சர் திரு . சிதம்பரம் அவர்களையும் பாராட்டுவோம். எதற்காக என்றால் , மத்திய பாஜக அரசு சரியாக ஆட்சி செய்யாததால் நிதி பற்றாக்குறை உள்ளது. தொழில்கள் நசுங்கி விட்டது. கோரோணா ஒழிப்பில் தோற்றுவிட்டது. என்று கூறியிருந்தார். இப்போது இவரே மத்திய அரசிடம் பண பலம் உள்ளது என கூறுவதன் மூலம், மத்திய அரசு சரியாக நடந்துள்ளது அதன் மூலம் தொழில்கள் நன் முறையில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தொழில் உற்பத்தி அதிகரித்தால் தானே பண பலம் மத்திய அரசிடம் உயர்ந்து இருக்கும். நன்றி. ஆமாம் இவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றே புரியவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று உள்ளது. நல்ல செய்தி. ஆனால் தேர்தலுக்கு முன்னர் திமுக தனிபெரும் மெஜாரிட்டி பெறமுடியாது காங்கிரஸ் தயவோடு ஆட்சி கட்டிலில் அமர வேண்டி வரும். அப்போது திமுகவை வளைத்து போட நினைத்து தானே காங்கிரஸார் இருந்தனர். இப்போது இது இல்லை என்றாகி போனது. அதற்கு எந்த காங்கிரஸாரும் வருத்தபட்டதாக தெரியவில்லை. இந்திரா காந்தி மிசா காலத்தில் திரு.ஸ்டாலின் அவர்களை சிறையில் வைத்தார். இதிலிருந்து தான் அவருடைய அரசியல் அத்யாயம் ஆரம்பம் ஆனதாக கூறுகிறார்கள் திமுக. ஆனால் காங்கிரஸோ கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அவர்களுடனே உறவு வைத்து நல்ல அடிமைகளாக அதே இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி, இன்று ராகுல் காந்தி வரை உள்ளனர். பரவாயில்லை விடுங்கள் இதுவும் காங்கிரஸ் கொள்கை போல. இது கூட பரவாயில்லை பக்கத்து மாநிலம் தமிழ் பேசும் மாநிலம் அங்கே காங்கிரஸ் இருந்த ஆட்சியையும் இழந்து விட்டது. அதை பற்றி கவலைப்படாமல் மத்தியில் ஆட்சி மாற்றம் வரை சென்று விட்டார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 4 May 2021 - 16:58

என்ன இருந்தாலும் தேசிய தலைவர் அல்லவா!
-
அதனால் மத்தியில் ஆட்சி குறித்து கவலைப்படுகிறார் போலும்!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 5 May 2021 - 14:45

“மத்திய அரசின் பணம் மற்றும் அதிகார பலம், தேர்தல் கமிஷனின் நிலை பிரண்ட நடவடிக்கை என, அனைத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி பெற்ற மம்தாவிற்கு பாராட்டுக்கள்” - சிதம்பரம் மட்டும் இப்படிக் கூறவில்லை; எத்தனையோ தலைவர்கள் இப்படிக் கூறிவிட்டனர்!

‘வாசகர் ஒருவர் எழுதிய பதில்’ , மிகவும் ‘தமாஷாக’ உள்ளது! ‘நகைச்சுவை’ப் பகுதியில் போடலாம் ! ஆறுதல்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக