புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
76 Posts - 50%
heezulia
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
16 Posts - 3%
prajai
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
9 Posts - 2%
jairam
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_m10தேர்தல் களம் ( தொடர் பதிவு) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் களம் ( தொடர் பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 27, 2021 8:52 am

அ.ம.மு.க.,வில் விருப்ப மனு மார்ச், 3 முதல் வினியோகம்

சென்னை:’
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில்,
அ.ம.மு.க., சார்பில் போட்டியிட, மார்ச், 3 முதல் விருப்ப
மனுக்கள் வினியோகிக்கப்படும்’ என, அ.ம.மு.க.,
பொதுச்செயலர் தினகரன்அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க.,
சார்பில் போட்டியிட விரும்புவோர், கட்சி அலுவலகத்தில்,
விருப்ப மனு அளிக்க வேண்டும்.

மார்ச், 3 முதல், 10 வரை, தினமும் காலை, 10:00 முதல்,
மாலை, 6:00 மணி வரை, சென்னை ராயப்பேட்டையில்
உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு
வினியோகிக்கப் படும்.

தமிழகத்திற்கு, 10 ஆயிரம்; புதுச்சேரிக்கு, 5,000 ரூபாய்
கட்டணம் செலுத்தி, விருப்ப மனு பெற்று, அதை பூர்த்தி
செய்து ஒப்படைக்கவேண்டும்.

இவ்வாறு, தினகரன் தெரிவித்துள்ளார்.
-
-நமதுநாடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 27, 2021 10:54 am

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது
-
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக
அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர்
பழனிசாமியில் இல்லத்தில், தமிழக பாஜக மாநில தலைவர்
எ.முருகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர்
ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம்
பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி
உள்ளது

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 27, 2021 11:02 am

தி.மு.க. மாநில மாநாடு ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைமைத் தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு-புதுச்சேரி
சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்ச் 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற
இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டமும்,
மார்ச் 14-ந்தேதியன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த
தி.மு.க. மாநில மாநாடும் ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 27, 2021 3:24 pm

தேர்தல் களம் ( தொடர் பதிவு) 1614403115-1262
-
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு
23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக தகவல்
வெளியாகி இருக்கின்றது.

மேலும் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்
சொல்லப்படுகிறது.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 27, 2021 7:08 pm

மொத்தம் 234 தொகுதிகளில் பாஜக 20,
பாமக 22, தேமுதிக 10, தமாகா 5. மொத்தம் 57 தொகுதிகள்
போக சிறு கட்சிகளை இரட்டை இலைச் சின்னத்திலேயே
போட்டியிட வைக்கும் முடிவில் அதிமுக தலைமை உள்ளதாக
அதிமுக வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தமிழ் ஹிந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக