புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
15 Posts - 3%
prajai
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
9 Posts - 2%
jairam
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_m10இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 14, 2010 10:11 am

லண்டன் : இடுப்பு, தொடை மற்றும் பின்புறத்திலும் சதைப்பிடிப்பாக இருந்தால் இதயநோய் வராது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலில் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு, உடலின் பின்புற இருக்கைப் பகுதியில் சேரும் கொழுப்பு மற்றும் தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக நிபுணர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவுகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இதயம் மற்றும் ரத்தஓட்டம் தொடர்பான நோய்களைக் குறைக்க புதிய அணுகுமுறைகளை வகுக்க உடலில் கொழுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இடுப்புக்கு கீழே உடலின் பின்புறத்தில் சேரும் கொழுப்பில் ஆபத்தான கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கொழுப்பில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் பொருள் ஒன்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பொருளும் உள்ளது. எனவே இந்தக் கொழுப்பு பாதுகாப்பு தரும் கொழுப்பாகும். இந்தப் பாதுகாப்புப் பொருள்கள் தொப்பைக் கொழுப்பிலோ, தொடையில் சேரும் கொழுப்பிலோ காணப்படுவதில்லை.

இடுப்புக்கு கீழே பின்புறத்திலும் தொடையிலும் சேரும் கொழுப்பு எளிதாகச் சிதைவதில்லை. வயிற்றுப் பகுதிக் கொழுப்பு தேவையான காலங்களில் எளிதாக சிதைந்து தேவையான சக்தியை வெளியிடுகிறது. அத்துடன் மற்ற நச்சுத் தன்மையுள்ள பொருள்களும் வெளியாகின்றன. இவை அழற்சியை ஏற்படுத்தக் கூடியவை. இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடியவை. எனவே வயிற்றுப் பகுதி கொழுப்பு எப்பொழுதும் அபாயமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலும் இடுப்பின் பின் பகுதியும் கொழுப்பு இல்லாமல் இருக்கும் பொழுது தொடையில் கொழுப்பு இருந்தால் நல்லது. ஆனால் இயற்கையில் அப்படி இருப்பதில்லை. மூன்று பகுதிகளிலும் கொழுப்பு திரள்வது இயல்பாகவே சீரான விகிதப்படி நடக்கிறது ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 19, 2010 12:03 am

அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 677196 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 12:04 am

சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 677196 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol

இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!! இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 19, 2010 12:21 am

சிவா wrote:
சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 677196 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol

இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!! இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806

அப்ப சிவா நீங்களும்தானே.. தப்பிச்சீங்க? 90 கிலோவுக்கு இடுப்பு???

நல்ல பயனுள்ள பதிவு சிவா....

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Aஇடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Aஇடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Tஇடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Hஇடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Iஇடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Rஇடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Aஇடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 12:25 am

Aathira wrote:

அப்ப சிவா நீங்களும்தானே.. தப்பிச்சீங்க? 90 கிலோவுக்கு இடுப்பு???

நல்ல பயனுள்ள பதிவு சிவா....

ஆமா.. லைட்டா....!!! இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 961517

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 19, 2010 12:45 am

சிவா wrote:
சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 677196 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol

இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!! இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806

பயபிடும் அளவுக்கு பெரிசாவெல்லாம் இல்ல சுமாரா 49“ இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 182891

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 12:47 am

சபீர் wrote:
சிவா wrote:
சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 677196 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol

இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!! இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806

பயபிடும் அளவுக்கு பெரிசாவெல்லாம் இல்ல சுமாரா 49“ இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 182891

ஆஆஆஆஆ.... 49 ஆ.......!!! இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Affraid

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 19, 2010 1:02 am

சிவா wrote:

ஆஆஆஆஆ.... 49 ஆ.......!!! இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Affraid

நீங்களே பயப்பிட்டால் அப்ப அது எப்படி ப.................. இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806 இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக