புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
46 Posts - 47%
heezulia
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
17 Posts - 2%
prajai
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
5 Posts - 1%
jairam
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கயிறு – திரைப்படம் Poll_c10கயிறு – திரைப்படம் Poll_m10கயிறு – திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயிறு – திரைப்படம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2020 12:44 pm

கயிறு – திரைப்படம் 202002271642118139_The-real-incident-becomes-the-Movie-kayiru-movie-is-got_SECVPF
-
குணா – காவ்யா மாதவ்

உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில்
கலந்துகொண்டு விருதுக்கு மேல் விருதுகளை வென்ற படம்,
‘கயிறு.’

டைரக்டர் பாசிலிடம் உதவி டைரக்டராக இருந்த கணேஷ்,
இந்த படத்தை டைரக்டு செய்திருக்கிறார். ‘கயிறு’ பற்றி
இவர் கூறுகிறார்:-

‘‘தமிழ் கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும், அதை போற்றி
பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், ‘கயிறு’ படம்
உணர்த்தும்.

என் படம், தினமும் வீடு வீடாக சென்று குறி சொல்லும் பூம் பூம்
மாட்டுக்காரனை பற்றியது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல்
வருகிறது.

அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டு மென்றால்,
அவன் தன் தொழிலை கைவிட வேண்டும். அவன் மிகவும்
நேசிக்கும் காளை மாட்டையும் இழக்க வேண்டும்.

இவை அனைத்தும் அவனை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு
தள்ளுகிறது. அவன் என்ன முடிவெடுக்கிறான்? என்பதே கதை.

இந்த படம் கலாசாரத்தை பற்றி மட்டும் பேசவில்லை.
மாறாக, விலங்குகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்ற
தேவை குறித்தும் பேசும்.

நமது கலாசாரம், முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற
பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறேன்.
பெண் களுக்கு சின்ன வயதிலேயே திருமணம் செய்து
வைக்க கூடாது என்ற கருத்தையும் எடுத்து சொல்கிறது.

உலகம் முழுவதும் நடந்த 20 சர்வதேச திரைப்பட விழாக்களில்,
‘கயிறு’ திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், படத்தின்
இணை தயாரிப்பாளர் குணா, காவ்யா மாதவ், சேரன்ராஜ்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.’’

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2020 12:45 pm



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2020 9:42 pm

படம் வெளி வந்து விட்டதா அண்ணா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2020 10:13 pm

படம், மார்ச் 14 அன்று வந்து விட்டது.
-
அப்படத்தின் பாடல்கள் ஆடியோ:

-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 09, 2020 8:18 pm

நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக