புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Poll_c10`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Poll_m10`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
Ammu Swarnalatha
`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Poll_c10`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Poll_m10`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Poll_c10 
1 Post - 2%
M. Priya

Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

viyasan

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 4:19 am

`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Vikatan%2F2019-12%2F711d58dd-46f8-4b8c-a417-d769f26a4061%2F75a3bc59_399a_4ae2_b2b9_94c723e50406.jpg?rect=0%2C240%2C960%2C540&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
`இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ இயக்குநர் அதியன் ஆதிரை
-----------------------------------------
“ஒரு நாளைக்கு 100 ரூபா கிடைச்சா கூட பொண்டாட்டி, புள்ளைய
காப்பாத்த உதவும்னு வீடு வீடாகப்போய் துணி துவைக்கிற சோப்
பவுடர் வித்திருக்கார்.”

பல போராட்டங்களைக் கடந்து தன் வாழ்க்கைத்துணை
வெற்றியடைந்ததையும் அதனை மக்கள் கொண்டாடுவதையும்
நேரில் பார்க்கையில் ஒரு மனைவியின் மனம் எப்படியிருக்கும்..
மனதுக்குள் பொங்கிய ஆனந்தத்தை, அப்படியே
கண்ணீர்த்துளிகளாகச் சிந்த ஆரம்பித்துவிடும், அது பொது
வெளியாக இருந்தாலும்.
`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Vikatan%2F2019-12%2Fed21575a-93ae-4b37-b46b-b6c5d2619121%2Fe2a11c67_5975_440f_b9ec_85c9c7c605cc.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

நேற்றைய தினம் இப்படியோர் உணர்ச்சிகரமான சம்பவம்
நிகழ்ந்தது. `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’
திரையிடப்பட்டதையடுத்து, படத்தின் இயக்குநர் அதியன்
ஆதிரையின் மனைவி ஆதிரையும் மக்களோடு மக்களாகப்
படத்தைப் பார்த்தார்.

கணவரின் முதல் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப்
பார்த்தவர், சந்தோஷம் தாங்கமுடியாமல் கண்ணீர்விட
ஆரம்பிக்க, மனைவியின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்
இயக்குநர் அதியன்.
இந்த அழகான தருணம் புகைப்படமாகி வைரலாகிவிட்டது.

இந்த வைரல் விஷயத்தை ஆதிரையிடம் சொன்னதும்,
“மாமா சொன்னாரு” என்று வெட்கப்பட்டவரிடம்,
`உங்க கணவரோட முதல் படத்தைப்பார்த்தபோது எப்படி
உணர்ந்தீர்கள்?’ என்றோம்.

”அச்சோ, என்கிட்டே பேட்டி எடுக்கிறீங்களா… எனக்கு மாமாவைத்
தவிர வேறெதுவும் தெரியாதுங்களே” என்றவரிடம்,
`உங்க மாமாவைப் பற்றியே சொல்லுங்களேன்’ என்றோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 4:20 am

`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Vikatan%2F2019-12%2Fedca23cb-5a1f-4259-afe5-84900e25b183%2F01911263_3d70_48ec_9131_006cf65ee79e.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
அதியன் ஆதிரை குடும்பத்துடன்
“அவர் என் சொந்த அத்தை பையன். நாங்க ஒருத்தரையொருத்தர் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க மாமாவை (அதியன்) எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்குக் கல்யாணமாகிறப்போ எனக்கு 18 வயசு, அவருக்கு 24 வயசு. எங்களுக்கு ரெண்டு ஆம்பளைப்பசங்க. பெரியவன் திலீபன் சேகுவாரா, சின்னவன் தமிழ் முகிலன். அவரு காலேஜ் படிக்கிறப்போவே கவிதை, இலக்கியம்னு ஆர்வமா இருப்பாரு. சினிமா டைரக்ட் பண்ணணும்கிறது அவரோட லட்சியம்.

காலேஜ் முடிச்சவுடனே கரஸ்ல எம்.ஏ படிச்சிக்கிட்டே ஒரு கல்யாண மண்டபத்துலே வேலை பார்த்தார். கல்யாணம் நடந்தவுடனே, கிடைக்கிற வேலையெல்லாம் பார்த்துதான் குடும்பத்தைக் காப்பாத்தினார். ஒரு நாளைக்கு 100 ரூபா கிடைச்சாக்கூட பொண்டாட்டி, புள்ளைய காப்பாத்த உதவும்னு வீடு வீடாகப்போய் துணி துவைக்கிற சோப் பவுடர் வித்திருக்கார்; இரும்புக்கடையில லோடு தூக்கிறது, இரும்புகளைச் சுமந்து லாரியில ஏத்துறதுன்னு வேலை பார்த்திருக்கார். அப்போல்லாம் அவரோட தோள்பட்டைகளைப் பார்த்தா அப்படியே புண்ணாயிருக்கும்.

முதுகெல்லாம் ஆணிக் குத்து, கம்பிக் குத்துன்னு ரணமா இருக்கும். அவர் மேல இரும்புவாசம் வீசிட்டே இருக்கும். இந்தக் கஷ்டத்துலேயும் ரெண்டு கவிதைப் புத்தகம் எழுதினார். அதுல ஒரு புத்தகம்தான் ‘அப்பனின் கைகளால் அடிப்பவன்’. இதைப் பார்த்துட்டு எங்க குடும்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உதவியோட, ரஞ்சித் சாரைப் பார்க்க வாய்ப்புக் கிடைச்சது. மாமா படமும் செஞ்சுட்டார். அவங்க ரெண்டு பேரும் இல்லன்னா, எங்களுக்கு இந்த வாழ்க்கையே இல்லீங்க” என்றவரின் குரல் தழுதழுக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 4:21 am

`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!’ -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை Vikatan%2F2019-12%2F67831b88-6e7f-4b39-8689-aa7b671bcdb7%2F75a3bc59_399a_4ae2_b2b9_94c723e50406.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக