புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
26 Posts - 67%
heezulia
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
11 Posts - 28%
cordiac
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
1 Post - 3%
Geethmuru
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
153 Posts - 56%
heezulia
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
9 Posts - 3%
prajai
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_m10அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82462
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:10 am

2020 Solar Eclipse: ஆண்டின் இரண்டாவது,
சூரிய கிரகணம் டிசம்பர் 14 அன்று நிகழும் என்று
கணிக்கப்பட்டுள்ளது
-
அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Image-2020-09-03T124810.215
-
Solar Eclipse, Lunar Eclipse Date, Timings :

இந்த ஆண்டில் இரண்டு வருடாந்திர சூரியக் கிரகணம்
நிகழ்வுகள் உள்ளன. முதலாவது ஏற்கனவே ஜூன் 21
அன்று நடந்தது. இரண்டாவது, சூரிய கிரகணம் டிசம்பர் 14
அன்று நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது,முழு சூரிய ஒளியை நிலவு முழுமையாக
மறைக்கும் என்பதால், இதற்கு முழு சூரிய கிரகணம்
என்று பெயரிடப்பட்டுள்ளது .

அடுத்த சூரிய கிரகணம் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள்,
தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்,
அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும் என்று
Timeanddate.com வலைதளம் தெரிவித்தது .

இந்த ஆண்டில் ஒரே ஒரு சந்திர கிரகண நிகழ்வு மட்டுமே
எஞ்சியுள்ளது. இது வரும் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில்
நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதுவும், புறநிலை சந்திர கிரகணமாக நிலகும். புவியின் நிழலை
கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு
பகுதிகளாக ஆய்வலார்கள் பிரிக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82462
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:12 am

அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Nasa
-

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில்
இருக்கும்போது சந்திரன் புவியின் கருநிழல் மையத்தில்
மறைக்கப்படும்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில்
இல்லாதபோது, பூமியின் நிழலின் வெளிபகுதியான
பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழுவதை
புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Total-lunar-eclipse-blood-moon
-
2020 ஆம் ஆண்டில் முதல் இரண்டு சந்திர கிரகணங்கள்
பெனும்பிரல் (புறநிழல்) சந்திர கிரகணங்கள். முதல் கிரகணம்
ஜனவரி 10 ம் தேதியும், இரண்டாவது மறைப்பு ஜூன் 5 – 6 ஆகிய
தேதிகளில் நடைபெற்றது.

அடுத்த சந்திர கிரகணமும் ஒரு பெனும்பிரல் ஆகும்.
இது நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் தெரியும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82462
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:14 am

அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது? Solar
-
சூரியக் கிரகணம் என்றால் என்ன:

சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக
ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சூரியக் கிரகணம்
ஏற்படுகிறது.

ஜூன் 21-ஆம் தேதி நிகழ்ந்த சூரியகிரகணத்தின் போது,
சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1 சதவீதம்
சிறியதாக இருந்ததால், சூரியன் கடிக்கப்பட்ட ஆப்பிள்
வடிவத்தில் தெரிந்தது.

சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் புவியின்
ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில்
அதைக் காண இயலாமல் போகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக