புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Poll_c10தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Poll_m10தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Poll_c10 
97 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

37 Posts - 60%

21 Posts - 34%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82346
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 4:28 pm

தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Tamil_News_2008_2020__875637233257294
-
கைலாசா:
கைலாசா நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை நித்தியானந்தா
வெளியிட்டார். நித்தியானந்தா உருவாக்கி இருக்ககூடிய கைலாசா
தீவிற்காக கரன்சிகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை வரும்
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என நித்தியானந்தா
அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த கரன்சிகள் எப்படி இருக்கும்?
ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது
குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

56 நாடுகளுடன் வர்த்தகம்:

அதில் 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும்.
இந்த 56 நாடுகளில் இது போன்ற நடைமுறைகள்
பின்பற்றப்பட்டதோ அதுபோன்று நடைமுறைகள் இருக்கும்
என கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, ஆகிய
பல்வேறு நாடுகளை அவர் இந்து நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
இவை எல்லாம் அடங்கியவை அகண்ட பாரதம் எனவும்
குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருக்கும்
என்று தெரிவித்துள்ளார்.

தங்கத்தில் நாணயம்:

குறிப்பாக கைலாசா தீவின் ரூபாய் நோட்டுகள்,
நாணையங்கள் அனா அனைத்துமே தங்கத்தில் இருக்கும்.
ஏனென்றால் இந்து மதத்தை பொறுத்தவரையில் தங்கம் என்பது
ஒரு உலோகம் மட்டும் கிடையாது. அது மிகவும் புனிதம் வாய்ந்தது.

எனவே கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே
அச்சடிக்கப்படும். குறிப்பாக இந்த கைலாசாவின் கரன்சிகள்
சமஸ்கிருதத்தில் சொர்ண முத்திரா என அழைக்கப்படும்.

தமிழில் பொற்காசு என்றும் ஆங்கிலத்தில் டாலர் என்றும்
அழைக்கப்பட்டும் என கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82346
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 4:30 pm

கரன்சியின் சிறப்பம்சம்:

அதே நேரத்தில் இந்த கரன்சிகள் அனைத்தும்
ஒரு காசு, 2 காசு, 3 காசு, 5 காசு, 10 காசு, என்ற மதிப்பீட்டில்
அச்சிடப்படும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்
ஒரு டாலரில் 1.66 கிராம் தங்கம் இருக்கும்,

25 முதல் 30 வரிகளில் இந்த கரன்சிகள் அச்சிடப்படும்.
கைலாசா நாட்டின் ரிசர்வ் வங்கியை பொறுத்தவரையில்
வேத மற்றும் ஆகம விதிகளை பின்பற்றி கைலாசா தீவின்
பொருளாதார கொள்கைகள் இருக்கும்.

இந்த கரன்சியை உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி
எனவும் கூறினார். மேலும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று
ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலாசா பணம் உள்ளிட்டவை
அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினகரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2020 6:15 pm

பொன் மாலை பொழுதே வந்த தங்கமான செய்தி.
இருக்கும் இடம் தெரிந்தால் அங்கே போய் தங்கலாம்.
இன்டர்நெட் வசதி இருப்பதால் ஈகரையுடன் இணையமுடியும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82346
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 20, 2020 8:02 pm

தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Dattavabriya-the-beautiful-sishya-of-Nityananda-16
-
தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Dattavabriya-the-beautiful-sishya-of-Nityananda-1
-
நித்தியானந்தாவின் பக்தர்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 20, 2020 8:17 pm

தங்கத்தில் அனைவரும் ஜொலிக்கிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 21, 2020 12:23 am

சாமியார்களின் காலம் யாரை என்ன சொல்லி என்ன பயன்

இவன் ஒரு டுபாக்கூர் இவனை நம்பியும் போறாங்களே அவங்களை முதலில் உதைக்க வேண்டும்

தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Mதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Uதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Tதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Hதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Uதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Mதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Oதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Hதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Aதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Mதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Eதங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 21, 2020 11:18 am

ஒரு தங்கமான பாடல் --என் எஸ் கிருஷ்ணன் -டீ ஏ மதுரம் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:12 pm

ayyasamy ram wrote:தங்கத்தில் மிதக்கும் கைலாசா: நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நித்தியானந்தா Tamil_News_2008_2020__875637233257294
-
கைலாசா:
கைலாசா நாட்டின் நாணயம் குறித்த அறிவிப்பை நித்தியானந்தா
வெளியிட்டார். நித்தியானந்தா உருவாக்கி இருக்ககூடிய கைலாசா
தீவிற்காக கரன்சிகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை வரும்
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என நித்தியானந்தா
அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த கரன்சிகள் எப்படி இருக்கும்?
ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது
குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

56 நாடுகளுடன் வர்த்தகம்:

அதில் 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும்.
இந்த 56 நாடுகளில் இது போன்ற நடைமுறைகள்
பின்பற்றப்பட்டதோ அதுபோன்று நடைமுறைகள் இருக்கும்
என கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, ஆகிய
பல்வேறு நாடுகளை அவர் இந்து நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
இவை எல்லாம் அடங்கியவை அகண்ட பாரதம் எனவும்
குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருக்கும்
என்று தெரிவித்துள்ளார்.

தங்கத்தில் நாணயம்:

குறிப்பாக கைலாசா தீவின் ரூபாய் நோட்டுகள்,
நாணையங்கள் அனா அனைத்துமே தங்கத்தில் இருக்கும்.
ஏனென்றால் இந்து மதத்தை பொறுத்தவரையில் தங்கம் என்பது
ஒரு உலோகம் மட்டும் கிடையாது. அது மிகவும் புனிதம் வாய்ந்தது.

எனவே கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே
அச்சடிக்கப்படும். குறிப்பாக இந்த கைலாசாவின் கரன்சிகள்
சமஸ்கிருதத்தில் சொர்ண முத்திரா என அழைக்கப்படும்.

தமிழில் பொற்காசு என்றும் ஆங்கிலத்தில் டாலர் என்றும்
அழைக்கப்பட்டும் என கூறினார்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:13 pm

ayyasamy ram wrote:
கரன்சியின் சிறப்பம்சம்:

அதே நேரத்தில் இந்த கரன்சிகள் அனைத்தும்
ஒரு காசு, 2 காசு, 3 காசு, 5 காசு, 10 காசு, என்ற மதிப்பீட்டில்
அச்சிடப்படும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்
ஒரு டாலரில் 1.66 கிராம் தங்கம் இருக்கும்,

25 முதல் 30 வரிகளில் இந்த கரன்சிகள் அச்சிடப்படும்.
கைலாசா நாட்டின் ரிசர்வ் வங்கியை பொறுத்தவரையில்
வேத மற்றும் ஆகம விதிகளை பின்பற்றி கைலாசா தீவின்
பொருளாதார கொள்கைகள் இருக்கும்.

இந்த கரன்சியை உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி
எனவும் கூறினார். மேலும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று
ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலாசா பணம் உள்ளிட்டவை
அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினகரன்

ஐயா சொல்வது போல இந்த நாடு எங்கே இருக்கிறது? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
என்ன வர்த்தகம் செய்வாராம்?... COVID பிரச்சனை ஏதும் இல்லையா அங்கு? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:13 pm

T.N.Balasubramanian wrote:பொன் மாலை பொழுதே வந்த தங்கமான செய்தி.
இருக்கும் இடம் தெரிந்தால் அங்கே போய் தங்கலாம்.
இன்டர்நெட் வசதி இருப்பதால் ஈகரையுடன் இணையமுடியும்.

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக