புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_m10பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Sep 26, 2008 3:25 am

சிக்கிமுக்கிக் கல் கற்பாந்த காலம் தண்ணீரில் கிடந்தாலும் தன்னுள் இருக்கும் நெருப்பை இழப்பதில்லை. எப்போது வேண்டுமானலும் அதை ஒர் இரும்புத் துண்டில் தட்டினால் நெருப்புப் பொறி உடனே பறக்கும். அது போல, பக்தனும் தனது விசுவாசத்தில் திடசித்தனாகவே இருப்பான். உலக பாசங்கள் எல்லாவற்றின் நடுவே அவன் இருந்தாலும் அவனது விசுவாமும் பிரேமையும் குறைவதில்லை. பகவந்நாமத்தைக் கேட்டதும், பிரேமை மேலீட்டால் அவன் சந்தோஷ சித்தனாகிறான்.

பொன்னையும் பித்தளையும் உரைகல்லில் தேய்த்தால் இது பொன், இது பித்தளை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அது போல, வாஸ்தவமான ஸாதுவையும் கபட ஸாதுவையும் இம்சை அவதூறு ஆகிய உரைக்கல்லினால் கண்டுபிடித்து விடலாம்.

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Wed Feb 01, 2012 1:09 am

மகிழ்ச்சி



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Feb 02, 2012 9:20 pm

குரு ராமகிரிஷ்ணரின் உபதேசங்களை தொடர்ந்து எளுதவும்!
அவர் எப்போதும் கடவுளோடு பக்தன் ஒப்புரவு ஆவது பற்றிய ஆழமாக வழிகாட்டியவர் !அவரை குருவுக்கு மரியாதை அளிக்கும் போர்வையில் பகவான் என்ற வார்த்தையை பிரயோகித்து மெதுவாக கடவுள் என இணை வைக்கும் பழக்கமாக மாற்றி அவரின் பக்திமார்க்க ஞான உபதேசத்தை சீர்கெடுக்க முயற்சி செய்ய கூடாது !அவர் கடவுளல்ல ;கடவுளை தேட வழிகாட்டிய குரு !

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:38 pm

பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Images?q=tbn:ANd9GcRKh7SNAwipMqyRUMM9pou9mrkt21utApCGYmMXQzQwgINlnljOFw



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் 1357389பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் 59010615பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Images3ijfபகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் உபதேங்கள் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக