புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_m10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10 
16 Posts - 59%
heezulia
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_m10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_m10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10 
58 Posts - 62%
heezulia
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_m10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_m10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_m10அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

mmani
mmani
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010
http://usetamil.forumotion.com

Postmmani Wed Jan 06, 2010 7:13 am

அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்






அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு கியாஸ்
சிலிண்டரில் தயராகி விட்டது .இன்று நான் படித்த ஒரு செய்தி என்னை கொஞ்சம்
அதிகமாகவே ஆத்திரப்பட வைத்தது.




அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 1024X768அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Oylr3sil1lpg-cylinder-picture

கியாஸ் சிலிண்டர் குறித்த நேரத்தில் தவறாமல் கிடைக்க வேண்டும் என்றால் இனி ரூ 50 போட்டுக் கொடுக்க வேண்டுமாம்.

இதனை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனே அறிவித்துள்ளது. ஏற்க்கனவே சிலிண்டர் வெளி
சந்தையில் 700 ருபாய் வரை விற்கிறார்கள்.அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க
முடியாத இந்த அரசு தன் பாணியில் அதுவும் கொள்ளை அடிக்க தயாராகிவிட்டது
.

நடுத்தர குடும்ப மக்களின் பணத்தை இது போன்ற அரசு நிறுவனங்களே சுரண்டுவதை பார்த்தால் அரசாங்கமே கொல்லை கூட்டமாக மாறி விட்டதா ?

வாடிக்கையாளர்கள் சர்விஸ்க்கும் சேர்த்துதானே பணம் கட்டுகிறார்கள்,அப்படி இருக்க எதற்கு இந்த புண்ணாக்கு அறிவிப்பு.


பல நேரங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஊழியர்கள் கொண்டு வரும்போது, வீட்டில்
ஆள் இருப்பதில்லாமல் போகிறதாம். இதனால ஊழியர்களுக்கு நேர விரயமும்,
வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் சிலிண்டர் கிடைக்காத நிலையும்
ஏற்படுகிறதாம்.


இதைத்
தவிர்க்க, எந்த நேரத்துக்கு சிலிண்டர் கொண்டு வரவேண்டும் என்று
வாடிக்கையாளர்கள் சொல்லிவிட்டால் போதும், சரியாக அந்த நேரத்துக்கு
ஊழியர்கள் சிலிண்டர்களோடு வந்து நிற்பார்கள் என்று ஐஓசி தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில்
சென்னையில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஏன் என்றால்
இங்குதான் அதிக பணக்காரர்கள் வாழ்கிறார்கள் போலும்.


ஏற்கெனவே
பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு, மக்கள் தாராளமாக பணம் தருகிறார்கள்
என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே இந்த வேலையில் இறங்கியுள்ளதாம் ஐஓசி.



உயர்
வர்க்கத்து மக்களை இது பாதிக்காத விஷயம் என்றாலும் மாத சம்பளத்தையே
பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள் ? காசு வாங்கி
ஒட்டு போட்ட கூட்டம் நாமாக இருக்க மத்திய அரசுக்கு குஜா தூக்கும் மாநில
அரசுதான் என்ன செய்யும்.


தமிழக பாமர மக்களே உங்களுக்கு ஒரு துணுக்கு செய்தி,


வளைகுடா நாடுகளில் சிலிண்டரின் விலை ரூபாயின் மதிப்பில் வெறும் 4 ருபாய்
மட்டுமே,இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் இந்தியா எப்படி ஒளிர்கிறது என்று.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 7:20 am

அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Icon_eek நடுத்தர மற்றும் அதன் கீழ் இருக்கும் மக்கலின் கதி அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 56667

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 06, 2010 7:57 am

வணக்கம்
வெள்ளைக் காரர்களை விரட்டியாகி விட்டது இந்தக் கொள்ளைக் காரர்களை எப்படி விரட்டுவது?
அன்புடன்
நந்திதா

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 06, 2010 8:17 am

பண முதலைகளின் ஆட்சியை மக்கள் உணர்ந்து திருந்தவேண்டும்
இது மாதிரி திட்டம் போட்டு திருடரவங்கால சட்டத்தாலையும் ஒன்றும் செய்யமுடியாது அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 44296



அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 06, 2010 11:32 am

வணக்கம் மணி, ஒரு சின்ன திருத்தம்.வளைகுடாவில் சிலிண்டர் விலை
4 ரூபாய் என்று யார் கூறியது?இங்கு நாங்கள் 21kg சிலிண்டர் திர்காம்ஸ் 85 கொடுத்து வாங்குகிறோம்.கிட்டதட்ட இது இந்திய மதிப்பில் ரூபாய் 1075.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 06, 2010 2:11 pm

UDAYASUDHA wrote:வணக்கம் மணி, ஒரு சின்ன திருத்தம்.வளைகுடாவில் சிலிண்டர் விலை
4 ரூபாய் என்று யார் கூறியது?இங்கு நாங்கள் 21kg சிலிண்டர் திர்காம்ஸ் 85 கொடுத்து வாங்குகிறோம்.கிட்டதட்ட இது இந்திய மதிப்பில் ரூபாய் 1075.

வலைகுடா நாட்டில் உள்ளவா்களிடம் கேட்டுபுட்டு சொல்ல கூடாதா, என்ன உதாயா



அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Riki
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 06, 2010 2:18 pm

என்னுடைய பதிவில் தவறு இருந்தால் கூறவும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 06, 2010 2:23 pm

UDAYASUDHA wrote:வணக்கம் மணி, ஒரு சின்ன திருத்தம்.வளைகுடாவில் சிலிண்டர் விலை
4 ரூபாய் என்று யார் கூறியது?இங்கு நாங்கள் 21kg சிலிண்டர் திர்காம்ஸ் 85 கொடுத்து வாங்குகிறோம்.கிட்டதட்ட இது இந்திய மதிப்பில் ரூபாய் 1075.

அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 678642 அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 678642 அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 678642

இங்கு 15 ரியால்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 06, 2010 2:27 pm

நான் கூறியது துபாயில் உள்ளிட்ட யு.ஏ.இல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 06, 2010 2:30 pm

UDAYASUDHA wrote:நான் கூறியது துபாயில் உள்ளிட்ட யு.ஏ.இல்

சரி விடுங்க , அவர் தெரியாம சொல்லிட்டார் ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக