புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
59 Posts - 50%
heezulia
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
1 Post - 1%
Shivanya
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
13 Posts - 3%
prajai
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
9 Posts - 2%
jairam
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_m10போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 7:53 pm

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி 202002091850343483_Tamil_News_Sai-Pallavi-On-Forbes30U30-List-of-2020_SECVPF


தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து
வரும் நடிகை சாய்பல்லவி, போர்ப்ஸ் பட்டியலில் இடம்
பெற்றுள்ளார்.

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக
அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படம் சூப்பர்
ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய
மொழிகளில் பிரபலமானவர் விஜய் இயக்கிய தியா
என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

அடுத்து தனுசுடன் ‘மாரி 2’ படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல்
சூப்பர் டூப்பர் ஹிட்டானது. யுடியூப்பில் அதிகமானோர்
பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி சாதனை படைத்தது.

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள
, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை
சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இது வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை.

வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும்
இந்த வருட பட்டியலில் இடம் பெறவில்லை.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில்
இவரும் ஒருவர்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை
சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், தன்னைப் பெருமைப்படுத்திய போர்ப்ஸ்
இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார், நடிகை சாய் பல்லவி.

இதுபற்றி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர்,
இதன்மூலம் தான் பெருமைப்பட்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.

ரூ.2 கோடி மதிப்புள்ள முக அழகு கிரீம் விளம்பர
ஒப்பந்தத்தையும் ரூ.1 கோடி மதிப்புள்ள மற்றொரு
ஒப்பந்தத்தையும் நடிகை சாய் பல்லவி நிராகரித்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இப்போது, நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர்
ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில்
நடித்து வருகிறார்.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 10, 2020 12:27 pm

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி 5kuSuV4Rb6CxY7JsmNoN+ImageURL

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக