புதிய பதிவுகள்
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
64 Posts - 48%
heezulia
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
3 Posts - 2%
prajai
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_m10வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 6 Feb 2020 - 19:46

வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்! Tamil_News_large_2474399
-
விவசாய வேலைகளை செய்யும் ஆட்களுக்கு
பற்றாக்குறை ஜப்பானில் தலைதுாக்கியிருக்கிறது.
எனவே, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைப்
போல, ஜப்பானும், தானோட்டி டிராக்டர்களை உருவாக்கும்
ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.

குபோடா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள,
‘எக்ஸ்-டிராக்டர்’ முழுவதும் மின்சாரத்தில்
இயங்கக்கூடிய தானோட்டி டிராக்டர்.

கழனியில் இறங்கி நெல் விதைப்பது, பயிருக்கு
பாசனம் செய்வது, விளைச்சளை கண்காணிப்பது,
அறுவடை செய்வது என்று சகல வேளாண் பணிகளையும்
தானாகவே செய்யும் திறன் கொண்டது எக்ஸ்டிராக்டர்
என, குபோடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தானோட்டி டிராக்டரில் மண் பதம், ஈரம், பருவநிலை
போன்றவற்றை அளக்கும் உணரிகள், வயல் வெளியின்
மேடு, பள்ளங்களை பார்க்கும் கேமராக்கள், களத்தில்
முடிவெடுத்து இயங்கும் செயற்கை நுண்ணறிவு
மென்பொருள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இதில் நான்கு சக்கரங்களுக்கு பதில் பீரங்கிகளுக்கு
உள்ளது போன்ற உலோகப் பட்டைகள்
பொருத்தப்பட்டுள்ளன. எனவே சகதி, சரளை நிலங்களில்
நன்கு நகர முடியும். தவிர, பயிர்களின் உயரத்திற்கு இந்த
டிராக்டரின் உடல் பகுதி உயரவும் தாழவும் முடியும்.

விளை நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய ஒளிப்பலகை
மூலம் மின்சாரத்தை இலவசமாகப் பெற்று இயங்கும்
குபோடா டிராக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என
நம்பலாம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக