புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 5:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 5:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
31 Posts - 36%
prajai
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
3 Posts - 3%
Jenila
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
2 Posts - 2%
jairam
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
86 Posts - 61%

31 Posts - 22%

6 Posts - 4%

4 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_m10உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Rutu

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 04, 2010 10:08 pm

துபாய்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் துபாய் நேற்று மாலை திறக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கட்டிடத்தை கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மன்னர் ஷேக் முகமது திறந்துவைத்தார்.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் டிவியிலும், இண்டர்நெட்டிலும் இப்புதிய கட்டிடத்தை பார்த்து ரசித்தனர்.

'புர்ஜ் கலிஃபா' என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இந்த கட்டிடத்தின் உயரம் 828 மீட்டர்களாகும். அதாவது 2716.5 அடி.

தற்போது உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படுவது தைவானில் உள்ள 'தைப்பே 101'. தைப்பே நகரின் பொருளாதார மையக் கழகத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் 101 மாடிகள் உள்ளன. இதன் உயரம் ஆயிரத்து 671 அடியாகும். இதைவிட ஆயிரம் அடியாவது அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் 'புர்ஜ் துபாய்' அமைக்கப்பட்டது.

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 05burjdubai200]உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 05burjdubai200

உலகின் உயரமான கட்டிடம் என்பது மட்டுமல்ல இந்த பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளிலும் உச்சத்தில் இருப்பது 'புர்ஜ் துபாய்' தான. டிவி சிக்னல்களுக்காக அமெரிக்காவின் வடக்கு டகோடாவில் அமைக்கப்பட்ட 'கேவிஎல்வி- டிவி' டவர் 2,063 அடி உயரமானது.

தற்போது இந்த உயரத்தையும் 'புர்ஜ் துபாய்' மிஞ்சியுள்ளது. தற்போது 59 பில்லியனுக்கு மேல் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டின் கிளை நிறுவனமான எம்மார் பிராப்பர்டீஸ் தான் இதை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நிலவரம் மோசமான நிலையில் இருந்தாலும், கட்டிட திறப்பு விழா திட்டமிட்டபடி (திங்கள் கிழமை) இன்று கோலாகல வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. ஒளி, ஒலி, நீர் மற்றும் பட்டாசுகளின் மூலம் வர்ணஜாலங்கள் நடத்தப்பட்டு திறப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் குறைந்துகொண்டே செல்லும் என்பது மற்றொரு சிறப்பு. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடுகையில் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும்.

மேலும், இதன் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158வது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பாட்மென்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன.

பல்வேறு சிறப்புகள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கிய இந்த கட்டிடத்தை கட்டி எழுப்புவதில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.

கட்டுமானப் பணிகளுக்கு அடிமைத் தொழிலாளிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளிகளை முழு நாளும் வேலைவாங்கிவிட்டு 5 டாலர் மட்டுமே கூலியாக கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதோடு, இவ்வளவு பெரிய கட்டிடத்திற்கு தேவையான மின்சாரத்துக்கு எங்கே போவது என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் புகார் கூறிவருகின்றனர்.

ஒருநாளைக்கு இந்த கட்டிடத்திற்கு தேவைப்படும் 'ஏசி' வசதி, 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருக்குவதற்கு சமம் எனக் கூறப்படுகிறது.

இதற்காக பல மில்லியன் கேலன் தண்ணீர் தேவைப்படும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை உண்டாக்குவதாக பல தரப்பினரும் குறை கூறி வருகின்றனர்.

நன்றி -தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Jan 04, 2010 10:21 pm

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 1409310217a1
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 2557131798
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 4081845566
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 686843857
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 845152362
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 2739543741

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 806360

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Eegaraitkmkhan
உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Logo12
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jan 06, 2010 10:21 am

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 677196 உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 677196 உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது 677196

musris
musris
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 02/01/2010

Postmusris Wed Jan 06, 2010 12:25 pm

இந்திய மதிப்பில் இந்த கட்டத்திற்க்கு ஆயிரத்து 500 கோடி சிலவாகியுள்ளதாக செய்தி ஒன்றில் நான் படித்தேன் உன்மைதானா பிரமாண்டமாக உள்ளது அதான் உண்மை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 4:08 pm

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Icon_eek

mmani
mmani
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010
http://usetamil.forumotion.com

Postmmani Wed Jan 06, 2010 6:04 pm

தாமு wrote:உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Icon_eek

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 06, 2010 8:18 pm

இந்த திறப்பு விழாவை TVல் பாா்த்தேன் யப்பா! என்னாவொரு அழகு!

உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது Riki
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக