புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இரண்டரை வருடங்களாய் உபயோகித்துக் கொண்டிருந்த என்னுடைய Splendor plus வண்டியை உடன் பிறப்புக்கு கொடுத்து விட்டு வேறொரு வண்டி வாங்கலாம் என்று முடிவு செய்ததிலிருந்து, நான் செய்த ஆராய்ச்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போ நம்மகிட்ட வந்து எந்த பைக்குப்பா பெஸ்ட்டு என்று கேட்டால் உட்கார வைத்து அரை மணி நேரம் மொக்கையைப் போடும் அளவிற்கு அறிவு ஜீவியாகி விட்டேன்னா பார்த்துக்கோங்களேன். என்ன செய்ய கேக்கதான் ஆளில்லை. அதான் சுய தம்பட்டம் அடிக்கறதுக்குன்னே இங்க ஒரு இடம் இருக்கேன்னு இங்கெயே வந்துட்டேன்.
125 CC போகலாமா, 150 CC போகலாமா? என்பதிலிருந்து எல்லாவற்றையை அலசி ஆராய வேண்டியதாய் போயிற்று. 100 CC வண்டிகளின் மிகப் பெரிய பலவீனம் 50 கி.மீக்கு மேல் நாம் போனால் கன்ட்ரோல் கிடைக்காது என்பதுவும், அதன் சஸ்பென்ஷனும்தான். மிகப்பெரிய பலம் கையாளுதல் மிகவும் எளிது. கொஞ்சமேனும் Speed உம் Comfortability யும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவை உதவாது.
125 CC யில் இப்போது மார்க்கெட்டில் போட்டியிலிருப்பவை Honda Shine, Yamaha Gladiator, Suzuki Zeus, Bajaj Discover (135) ஆகியவை மட்டுமே. யாராவது XCD, Platina, TVS வண்டிகள் என்று வந்தீங்கன்னா நான் டென்ஷன் ஆயிடுவேன். நான் மோட்டார் சைக்கிள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். (அப்போ உபயோகிக்கிற நாங்க எல்லாம் கேனையனுங்களா என்று நீங்க டென்ஷன் ஆகாதீங்க. Opinion Differs. )
ஒப்பிட்டுப் பார்த்தால் TVS எஞ்சினின் தரத்திற்கும் பஜாஜின் தரத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருகாலத்தில் TVS 50, Bajaj M80, Bajaj Cheetak வண்டிகளைக் கொடுத்த கம்பெனிகளா இவைகள் என்று பாவமாய் பார்க்கத் தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்தளவில் மற்றும் அனுபவத்தில் பஜாஜில் பல்சர் மற்றும் டிஸ்கவரைத் தவிர மற்ற வண்டிகள் மற்றும் அதன் எஞ்சின்கள் டப்பா வகையைச் சேர்ந்தவையே. டிஸ்கவர் வண்டிகளிலும் முதல் ஓரிரு வருடத்திற்கு எஞ்சின் நன்றாக உள்ளது அதற்கப்புறம் சல சல என்று ஆகி விடுகிறது என்று பரவலாய் சொல்கிறார்கள். “பதமா உபயோகிச்சா வண்டி கொஞ்ச நாளைக்கு தாங்கும்பா இல்லைனா டண்டணக்காதான்” என்று மெக்கானிக்குகள் சீரியசாய் அட்வைஸ் கொடுக்கிறார்கள். பஜாஜ் ஷோரூம்களிலேயே பஜாஜ் வண்டிகளுக்கு ரீசேல் மதிப்பு இல்லை. இதில் எங்கு போய் வெளியில் விற்பது?
யமாஹா க்ளாடியேட்டர் வண்டி பரவாயில்லை. ஆனால் யமாஹா வண்டிகளுக்கேயிரிய மைலேஜ் அதன் மிகப்பெரிய பலவீனம். அதிக தூரம் பிரயாணிப்பவர்கள் பின்னாடி ஒரு சின்டெக்ஸ் டேங்கை வாங்கி கட்டிக் கொண்டி நேரடியாய் பெட்ரோல் டேங்கிற்கு கனெக்ஷன் கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு இருக்கிறது மைலேஜ் பிராப்ளம். மற்றபடி இதில் மிகப்பெரிய அளவில் பிரச்சினை இல்லை. ஒரு சிலருக்கு இதன் ஸ்டைல் பிடித்திருக்கிறது. ஒரு சிலருக்கு ஸ்டைலிஷா இல்லை என்பது குறையாய் இருக்கிறது.
Suzuki Zeus வண்டியும் பரவாயில்லை என்று அதனை உபயோகிப்பவர்கள் சொல்கிறார்கள். இதன் மைலேஜ் இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். கண்டிப்பாய் 65 கிடைக்கும் என்று எல்லாருமே சொல்கிறார்கள். ஆனால் இதன் எஞ்சின் வெறுமனே 8.7 BHP மட்டுமே. மற்ற Shine, Gladiator வண்டிகளில் இது 10 BHP. இது 5 கியர் வசதிகளைக் கொண்டது. அதனால் 80 கி.மீ ல் கூட நன்றாக போக முடிகிறது. அதே சமயம் 125 CC க்கு 5 கியர் என்பதுவும் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. இதன் ஸ்டைல் மிகவும் கன்சர்வேட்டிவ்வாய் இருக்கிறது. என்னைக் கேட்டால் “A Good bike and Value for Money”.
100 CC மார்க்கெட்டிங் பகுதியை தம் கையில் வைத்திருக்கும் ஹீரோ ஹோண்டா 125 மற்றும் 150 யில் கை விட்டு விட்டது என்றே சொல்லலாம். க்ளாமர் வண்டி அந்தளவு பலரைக் கவர வில்லை. மைலேஜ், எஞ்சின் கோளாறு என்று பல பிரச்சினைகள் எழுகின்றன. 150 CC யில் இப்போதுதான் விட்ட மார்க்கெட்டை கைப்பற்றுவதற்காய் Hunk களத்தில் இறங்கி வேட்டையை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் ஹீரோ ஹோண்டா க்ளாமரிலும்,Hunk லும் மைலேஜை அதிகரிக்கச் செய்தாலொழிய பெருவாரியான மக்களை திருதி செய்ய முடியாது. Hunk மற்ற விஷயங்களில் பரவாயில்லை. அதன் ஸ்டைலிஷ் லுக், பிக் அப், Top Speed Smoothness, பில்லியன் சீட்டிங் பொசிஷன் (காதலர்களுக்கு ஏற்றது) என்று பல நிறைகள் இருக்கின்றன.
இப்ப்படிப்பட்ட தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பின் எனது லிஸ்ட்டில் மிச்சமிருந்தவை Honda Shine, Unicorn, Pulsar, TVS Apache, Yamaha FZ16 மட்டுமே.
பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம் அந்த வண்டியை சற்றே முன்னோக்கி குனிந்தவாறுதான் ஓட்ட வேண்டும். அது வெளியிலிருந்து நம்மை பார்ப்பவர்களுக்கு மிகவும் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் முதுகு வலி வருவது நிச்சயம் என்று டாக்டர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
அடுத்தது TVS Apache. இந்த வண்டியும் சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது என்னால். காரணம் TVS க்கே உரித்தான பராமரிப்புச் செலவு அதை விட முக்கியமய் இதன் உயரம். நான் இதில் ஏறி அமர்ந்தால் முட்டி இடைப்பது பெகு நிச்சயம். அந்தளவுக்கு உயரம் குறைவு இந்த வண்டி. ஆனால் இதன் ஸ்போர்ட்ஸ் மாடல் சமீப காலங்களில் பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. என்னைக் கேட்டால் பலசரை விட Apache RTR FI தான் படு அசத்தலாய் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் என்ன செய்ய நான் தான் உயரமாய் பிறந்து விட்டேனே.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Yamaha FZ 16. பைக் பிரியர்களைத் தவிர இன்னும் அதிக பேரைச் சென்றடையாத பைக் இது. இந்த வண்டி மட்டும் சரியாக விளம்பரப்படுத்தப்பட்டால் Apache, Pulsar எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும். இதை நீங்கள் ஓட்டிச் செல்லும் போது ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பேராவது உங்களைத் திரும்பி பார்க்கா விடில் நீங்கள் தாராளமாய் என்னைக் கேள்வி கேட்கலாம்.
ஒரு 150 CC பைக்கில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். ஸ்பீடா? ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டைல் லுக்கா, அட்ராக்டிவ் கலரா, திறமையான டிஸ்க் ப்ரேக்கிங்கா? பெட்ரோல் டேங்க் டிசைனா? பெரிய்ய டியூப்லஸ் டயரா? இது எல்லாவற்றையும் சேர்த்துப் போட்டால் உங்களுக்கு கிடைப்பது இந்த பைக்தான். காதலியோடு அடிக்கடி சண்டை போடுபவரா நீங்கள். கவலை வேண்டாம். எவ்வளவுதான் சண்டை போட்டாலும் நீங்கள் இந்த பைக்கில் போகும் போது உங்களை தானாக அணைத்துக் கொள்வார். உங்கள் இருவருக்கும் நடுவே சமாதானப் புறாவாய் இந்த வண்டி உபயோகப்படும். “மைலேஜை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லைடா மச்சான். வண்டி நச்சுன்னு இருக்கணும்” என்று நண்பர்கள் நடுவே புலம்புபவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இதை வாங்கலாம்.
இது எல்லாம் இருந்தாலும் நான் இந்த பைக்கை வாங்கலை. ஒரே காரணம் என்னைப் பொறுத்த வரை This bike is purely for couples. Not for others. குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு பைக் வேணும்னா இது கொஞ்சம் கஷ்டம்தான்.
Honda Shine – 125 CC யில் இப்போது இருக்கும் நிலையில் பெஸ்ட் பைக் இதுதான் என்று சொல்லலாம். ஓரளவு சஸ்பென்ஷன், தரமான எஞ்சின், பிக் அப் என எல்லாமே சரியான தரத்தில்தான் இருக்கின்றது. இதை நிராகரிக்க வேண்டுமென்றால் ஒருவேளை உங்களுக்கு இதன் லுக் பிடிக்க வில்லை என்று நினைதால்தான் உண்டு. மற்ற படி என்னைப் பொறுத்த வரை இந்த வண்டிக்கென்று தனிப்பட்ட குறைகள் எதுவுமில்லை. 125 CC வண்டிகளுக்கென்று இருக்கும் வேகம், பிக் அப், ஸ்மூத்னஸ் ஆகியவற்றிலுள்ள எல்லைகள் மட்டும்தான் இதன் பிரச்சினை. (அதாவது எவ்வளாவுதான் நல்ல பிக் அப் இருந்தாலும் இது 150 CC வண்டியின் பிக் அப்பை விட குறைவாகத்தான் இருகும். மற்ற விஷயங்களிலும் அப்படியே). இவைகள் மட்டுமே இதன் குறைகள். எனக்கு ரொம்ப ஸ்பீடு எல்லாம் வேண்டாம்பா. இன்னிக்கு இல்லைன்னாலும் என்னிக்காவது டேஞ்சர்தான். அதுவுமில்லாம நமக்கெல்லாம் மீடியம் ஸ்பீடு, மீடியம் வெயிட் இருக்கிற பைக்தான் கரெக்டு என்று சொல்லும் மத்திம வயதுக்காரர்கள் அல்லது மற்ற எல்லோரும் நம்பி இதை வாங்கலாம்.
Honda Unicorn – The Wing Rider. பெயருக்கேற்றார் போலவே இது நிஜமாலுமே விங் ரைடர்தான். சென்னையில் இன்றைக்கு ஆர்டர் கொடுத்தாலும் வண்டியை எடுக்க உங்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். Accessories விலையையும் சேர்த்து மொத்த ம்விலை 67,000 ஆகும் இந்த வண்டியை எடுக்க. இருப்பினும் இந்த வண்டிக்கு எக்கச்சகமான டிமாண்ட் இப்போது. காரணம் ஒன்றே ஒன்றுதான். இந்த வண்டியை ஓட்டும் ஒவ்வொரு கணங்களிலும் பறப்பது பொலத்தான் உணர்வீர்கள்.
இது அதிகப்படியான மதிப்பீடு அல்ல. இதன் Mono Suspension வேறு எந்த வண்டிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மற்ற வண்டிகளை விட இதில் முதுகு வலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. ஹெல்மெட் போட்டு ஓட்டும் போது எஞ்சின் சவுண்டை நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்கள் காது ரொம்ப ஷார்ப் என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். அவ்வளவு ஸ்மூத்தான எஞ்சின் சவுண்ட். அதை விட ஸ்மூத்தாய் கியர் பாக்ஸ். வெண்ணெய் மாதிரி வழுக்கிக் கொண்டு விழுகிறது கியர்கள். நமபி வாங்கக் கூடிய தரத்தில் ஹோண்டாவின் எஞ்சின்கள்.
தனது வண்டிகளின் ஒவ்வொரு உதிரிப்பாகங்களின் தரத்திலும் கூட மிகவும் கவனம் செலுத்தி இருக்கிறது ஹோண்டா. குவாலிட்டியில் இவர்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே இல்லை என்பது உறுதி. இந்த வண்டியின் பலவீனங்கள், டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் Post Sales Services. ஹோண்டா கண்டிப்பாக இன்னும் அதிக சர்வீஸ் சென்டர்களை அனைத்து ஊர்களிலும் பரவலாய் ஆரம்பிக்க வேண்டும்.
ஆகவே Honda Unicorn ஆ அல்லது Shine ஆ என்று கணக்குப் போட்டுப் பார்த்து யுனிகார்னையே தேர்ந்தெடுத்து விட்டேன். நான் இந்த வண்டியை வாங்கியது தாம்பரத்திலுள்ள லோதா மோட்டார்ஸில். நானும் எனது நண்பனும் 2 பைக் வாங்கறோம். கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க என்று சொன்ன போது. “சார் விலையில எல்லாம் கையை வெக்க முடியாது. வேணும்னா 20 நாளில் வண்டியை தருவித்துத் தருகிறேன்” என்று சொன்ன போது அவரு ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைச்சுக்கறேன் சார் என்று சொல்லி இருந்தால் கூட நாங்கள் அவ்வளவு சந்தோசப் பட்டிருக்க மாட்டோம்.
அவ்வளவு காசு கொழுத்துப் போயிடுச்சான்னு எல்லாம் யாரும் கேக்க வேண்டாம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங். என்ன செய்ய? 20 நாட்களில் தருகிறேன் என்று சொன்னவர் பத்தே நாட்களில் சார் வண்டி வந்துடுச்சுன்னு சொல்லி அடுத்த 2 நாட்களில் மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு 13 ஏ நாட்களில் வண்டியைக் கையில் வாங்கினோம். யுனிகார்ன் பைக்கை சமீப காலங்களில் இவ்வளவு சீக்கிரமாய் வாங்கியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உங்களில் எவரேனும் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் தயவு செய்து அடையார் GUN Motors பக்கமோ, அண்ணாசாலை Didar Motors பக்கமோ ஒதுங்கி விடாதீர்கள். எனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்த ஒருத்தர் இன்னும் 40 நாள்ல தந்துடறேன்னு சொல்லி இருக்காங்க என்று பாவமாய் சொல்லி விட்டுப் போனார்.
ஒருவழியாய் வண்டியை எடுத்து விட்டு, தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த ஒவ்வொரு நொடியிலும் நானும் என் நண்பனும் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தோம். அது ஒரு பரவச அனுபவம். Yesss. Honda Unicorn is the real Wing Rider.
http://blog.nandhaonline.com

VIJAY wrote:பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம்
எல்லாருக்கும் தெரியும்......

- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
சிவா wrote:VIJAY wrote:பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம்
எல்லாருக்கும் தெரியும்......
எதுக்கு ஓடுறீங்க... அதான் வண்டியில இருந்து நீங்க கீழ விழுந்ததா நான் யாருகிட்டயும் சொல்லவே இல்லையே??
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
VIJAY wrote:பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம்
எல்லாருக்கும் தெரியும்......
VIJAY wrote:பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம்
எல்லாருக்கும் தெரியும்......
ஆமாம் , ஆனா வெளியே சொல்லமாட்டோம்........
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
VIJAY wrote:சிவா wrote:VIJAY wrote:பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம்
எல்லாருக்கும் தெரியும்......
எதுக்கு ஓடுறீங்க... அதான் வண்டியில இருந்து நீங்க கீழ விழுந்ததா நான் யாருகிட்டயும் சொல்லவே இல்லையே??
அதே மாதிரி கால உடைச்சிகிட்டதையும் சொல்லமாட்டோம்,,,,,,
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
வை.பாலாஜி wrote:VIJAY wrote:சிவா wrote:VIJAY wrote:பல்சர் வண்டிதான் இப்போதைய இளைஞர்களின் கனவு பைக்காய் இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் ஸ்டைலிஷ் லுக்தான். ஆனால் நான் இந்த வண்டியை எடுத்த உடனேயே நிராகரித்து விட்டேன். காரணம்
எல்லாருக்கும் தெரியும்......
எதுக்கு ஓடுறீங்க... அதான் வண்டியில இருந்து நீங்க கீழ விழுந்ததா நான் யாருகிட்டயும் சொல்லவே இல்லையே??
அதே மாதிரி கால உடைச்சிகிட்டதையும் சொல்லமாட்டோம்,,,,,,
பாத்தீங்களா நாங்க யாருகிட்டயும் சொல்லல.....
எதுக்கு ஓடுறீங்க... அதான் வண்டியில இருந்து நீங்க கீழ விழுந்ததா நான் யாருகிட்டயும் சொல்லவே இல்லையே??[/quote]
அதே மாதிரி கால உடைச்சிகிட்டதையும் சொல்லமாட்டோம்,,,,,,[/quote]
அப்ப நம்ம தல விழுந்தது எல்லோரும் தெரியுமா நான் நிநேச்சன் யாரிடமும் சொல்லவில்ல என்று

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|