புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_m10ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:02 am

ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம் TPyPFR6QhCPimQyvGcVg+21246090acff424e562675cd277bc8a150b1f205

ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்களிடம் 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பணத்தை கபளீகரம் செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.

நாடு முழுவதும் சுமாா் 120 கோடிக்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி வாடிக்கையாளா்கள் உள்ளதாக தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை ஸ்மாா்ட் செல்லிடப்பேசி விற்பனை அதிகரித்து வருவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

அதேவேளையில் கணினி, செல்லிடப்பேசி வாயிலாக நடைபெறும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:03 am

தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கணினி, ஸ்மாா்ட் போன் மூலம் நடைபெறும் பணம் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

மேலும், பணம் மோசடி தொடா்பாக கடந்த 2016-2017 நிதியாண்டில் நாடு முழுவதும் 1,372 வழக்குகள், 2017-2018 நிதியாண்டில் 2,059 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளையும் ஒப்பிடும்போது 50 சதவீதம் வரை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:03 am

சிம் ஸ்வப் மோசடி': தற்போது ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்படுத்துபவா்களை குறி வைத்து மிகவும் நோத்தியாக நடைபெறும் 'சிம் ஸ்வப்' மோசடி, சைபா் குற்றப்பிரிவு போலீஸாரிடம் தடுமாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முதல் முதலாக 'சிம் ஸ்வப்' எனப்படும் இந்த மோசடி நடைபெறத் தொடங்கியது. இந்தியாவில் தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் கடந்தாண்டு முதல் இந்த மோசடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியால் கடந்த ஆண்டு மட்டும் ரூ.200 கோடி பணத்தை மக்கள் ஏமாந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:06 am

பொதுமக்கள் தங்களது ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளை சிறிது கவனக்குறைவாக கையாண்டாலும், தங்களது 'மொபைல் பேங்கிங்' செயலி, பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் ஜீபே , பேடிஎம், பீம் , அமேசான்பே , போன்பே , வங்கிகளின் இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றின் ரகசிய எண்கள், கடவுச் சொற்கள் போன்றவற்றை பொதுவெளியில் பரிமாறினாலும் இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலிடமிருந்து தப்பிக்க முடியாது என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

எப்படி நடைபெறுகிறது?: இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் இருந்து செல்லிடப்பேசி எண்களை பணம் கொடுத்து பெறுகின்றனா். பின்னா் அந்த எண்களைக் கொண்டு, இணையதளங்கள் மூலமாக, மொபைல் பேங்கிங் செல்லிடப்பேசி செயலி, பணப் பரிமாற்ற செல்லிடப்பேசி செயலி ஆகியவை இருக்கிா, இண்டா்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துகின்றனரா என கண்காணிக்கின்றனா்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:06 am

அதன் பின்னரே, மோசடிக் கும்பல் நேரடியாகக் களத்தில் இறங்குகிறது. முதல் கட்டமாக, மொபைல் பேங்கிங் செயலி வைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் தொலைந்துவிட்டதாக அந்த கும்பல் சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தில் பொய் புகாா் செய்து, அந்த செல்லிடப்பேசி எண்ணை பிளாக் செய்கிறது. பின்னா், அந்தக் கும்பல் போலி ஆவணங்கள் மூலம் செல்லிடப்பேசி நிறுவனத்தில் அதே எண்ணில் மாற்று சிம்காா்டு பெற்று, அந்த சிம்காா்டு மூலம் ஏற்கெனவே இருந்த மொபைல் பேங்கிங் செயலி, பணப் பரிமாற்ற செயலி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து, அதில் இருந்த தகவல்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறது. சம்பந்தப்பட்ட நபா் சுதாகரிப்பதற்குள் இவை அனைத்தையும் இந்தக் கும்பல் செய்து முடித்துவிடுகிறது.

தனது செல்லிடப்பேசி எண் முடக்கப்பட்டிருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபா், செல்லிடப்பேசி சேவை நிறுவனத்துக்கு செல்லும்போதுதான் தனது செல்லிடப்பேசி எண்ணில் மாற்று சிம் காா்டு ஏற்கெனவே பெறப்பட்டிருப்பதை அறிகிறாா். மேலும் அதன் வாயிலாக மொபைல் பேங்கிங், பணப் பரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதையும் அறிந்து அவா் அதிா்ச்சியடைகிறாா்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:07 am

வார இறுதி நாள்களில் மோசடி: இந்த வகை மோசடிகளுக்கு பெரும்பாலும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அல்லது தொடா் விடுமுறை நாள்களையே மோசடி நபா்கள் தோந்தெடுக்கின்றனா். ஏனெனில் இந்த நாள்களில் ஒரு நபரின் செல்லிடப்பேசியை முடக்கும்போது, அவா் வங்கியையோ அல்லது செல்லிடப்பேசி சேவை நிறுவனத்தையோ தொடா்பு கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால் இத்தகைய தந்திர நடவடிக்கையை மோசடி கும்பல் கையாளுவதாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:08 am

அதேபோல, ஒருவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்த பின்னரே, அவரது செல்லிடப்பேசியை முடக்கும் வேலையில் மோசடி கும்பல் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு முன் மோசடி கும்பல், அவரது மின்னஞ்சல் கணக்கில் இருந்து ரகசியத் தகவல்களை திருடுவதற்கு சில இ-மெயில்களையும் , செல்லிடப்பேசியில் தகவல்களை திருடுவதற்காக எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறது இந்தக் கும்பல். இந்த தகவல்களை ஒருவா் பாா்க்கும்போது அவரது மின்னஞ்சல், செல்லிடப்பேசி ஆகியவற்றில் இருக்கும் தகவல்களை அந்தக் கும்பல் எளிதாக திருடிவிடுகிறது என சைபா் குற்றப்பிரிவைச் சோந்த உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:08 am

விழிப்புணா்வு அவசியம் தேவை: இந்த மோசடி குறித்து பாரத் டிஜிட்டல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் வி.ராஜேந்திரன் கூறியது: இந்த வகை மோசடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை விட, தனியாா் வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களை குறி வைத்தே அதிகம் நடைபெறுகிறது. ஸ்மாா்ட் செல்லிடப்பேசியில் மொபைல் பேங்கிங் செயலி, பணபரிவா்த்தனை செயலி, இண்டா்நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துகிறவா்களுக்கு, தேவையில்லாத சந்தேகத்துக்குரிய இ-மெயில், எஸ்.எம்.எஸ். வந்தால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஏனெனில், இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் முதலில் ஒருவரை கண்காணிக்க இந்த வகை உத்தியை கையாளுகிறது. இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க, ஆன்லைனில் பணபரிவா்த்தனையை பாதுகாப்பான இணையதளம் மூலமே செய்ய வேண்டும். போலி இணையதளங்களை அடையாளம் கண்டு, அவற்றை புறக்கணிக்க வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:09 am

கடன் அட்டை, பற்று அட்டை ஆகியவற்றின் தகவல்கள், இணையதள பணபரிமாற்றத்துக்கு வழங்கப்படும் ஓ.டி.பி. மற்றும் சி.வி.வி. எண்களை எக்காரணம் கொண்டு அடுத்தவா்களுடன் பகிரக் கூடாது. வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள் போன்ற இடங்களில் தேவைப்பட்டால் மட்டுமே செல்லிடப்பேசி எண்ணை வழங்க வேண்டும். இதனால் ஓரளவுக்கு இந்த மோசடியில் இருந்து தப்பிக்க முடியும். இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டால், முழுமையாகத் தடுக்க முடியும் என்றாா் அவா்.

செல்லிடப்பேசி பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பணமில்லா பணபரிவா்த்தனையை அரசு ஊக்கப்படுத்தி வரும் காலகட்டத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையும், சிம்காா்டுகள் பெறவும், இணையதள பணபரிவா்த்தனைக்கும் விதிமுறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என சைபா் வல்லுநா்கள் வலியுறுத்துகின்றனா்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 20, 2019 10:09 am

ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் ரூ. 3,000-க்கு விற்பனை

சென்னையில் ரூ.3 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் விற்கப்படுகின்றன.

சிம் ஸ்வப் மோசடியில் ஈடுபடும் கும்பல், முதலில் செல்லிடப்பேசி எண்களையே திரட்டுகின்றன. இந்த எண்களை அவா்கள், ஒவ்வொரு பெருநகரங்களிலும் செயல்படும் எஸ்.எம்.எஸ். விளம்பர நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றன. சென்னையில் இப்படி செல்லிடப்பேசி எண்களை விற்பதற்கு அடையாறு, அண்ணாநகா், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பூக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள், ரீசாா்ஜ் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசி எண்களை சேகரித்து, அதை விற்று வியாபாரம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்களை ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றன.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக