புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
Page 1 of 1 •
ரியோடி ஜெனீரோ,
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி
பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான
10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்றில் 87 வீரர்கள்
கலந்து கொண்டனர்.
இவர்களில் இருந்து டாப்-8 இடங்களை பிடித்த வீரர்கள்
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதி சுற்றில் மொத்தம் 24 ரவுண்ட் இலக்கை குறி பார்த்து
சுட வேண்டும். 12-வது ரவுண்டுக்கு பிறகு கடைசி இடத்தில்
உள்ள வீரர்கள் கழற்றி விடப்பட்டு கொண்டே வருவார்கள்.
இந்த பாணியில் நடந்த இந்த பந்தயத்தில் அசத்திய இந்திய
வீரரான அபிஷேக் வர்மா தொடக்கத்தில் 2-வது இடத்தில்
இருந்தாலும், 12-வது ரவுண்டுக்கு பிறகு முதலிடத்துக்கு
முன்னேறினார்.
ஆனால், அவருக்கும் துருக்கி வீரர் இஸ்மாயில் கெலிசுக்கும்
இடையே இறுதிவரை கடும் போட்டி நிலவியது. கடைசி
ரவுண்டில் அபிஷேக் வர்மா 10.7 புள்ளிகள் திரட்டினார்.
அதே சமயம் இஸ்மாயில் கெலிஸ் 9.7 புள்ளிகளே எடுத்தார்.
இதனால் முன்னிலையை தக்க வைத்துக் கொண்ட
அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து
தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஆசிய விளையாட்டு சாம்பியனான 30 வயதான
அபிஷேக் வர்மா பகுதி நேர வழக்கறிஞராக பணியாற்றுவது
குறிப்பிடத்தக்கது.
துருக்கி வீரர் இஸ்மாயில் கெலிஸ் 243.1 புள்ளிகளுடன்
வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய
வீரரான சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பி
டித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
17 வயதான சவுரப் சவுத்ரி இந்த ஆண்டில் உலக போட்டியில்
வென்ற 6-வது பதக்கம் இதுவாகும்.
தகுதி சுற்றில் முதலாவதாக வந்த உக்ரைன் மூத்த வீரர் ஓலே
ஒமெல்சக் 200.8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான சீனாவின்
பாங் வீயும் (7-வது இடம்) ஏமாற்றத்திற்கு உள்ளானார்.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலைப் பிரிவில்
குரோஷிய வீரர் பீட்டர் கோர்சா 462.2 புள்ளிகளுடன் தங்கப்
பதக்கத்தை கபளகரம் செய்தார்.
இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 462 புள்ளிளுடன் வெள்ளிப்
பதக்கத்தை வசப்படுத்தியதுடன் இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி
இடத்தையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார். இதையும் சேர்த்து
2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குக்கு இந்தியா
தரப்பில் துப்பாக்கி சுடுதலில் 8 இடங்கள் உறுதியாகி உள்ளன.
நடப்பு உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க
வேட்டையை தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்
பதக்கத்துடன் தொடங்கி வைத்தார். இந்தியா இதுவரை
2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 4 பதக்கங்களுடன்
பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
-
--------------------------
தினத்தந்தி
Similar topics
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: கடைசி நாளில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார்
» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|