புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
Kavithas
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
bala_t
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
prajai
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
293 Posts - 42%
heezulia
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
manikavi
சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா குறுஞ்செய்திகள் - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 7:30 am

இரட்டை வேடத்தில், கமல்!

ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் - 2 படத்தில், இரண்டு
வேடங்களில் நடித்து வருகிறார், கமல். பல ஆண்டுகளாக,
தான் கிடப்பில் போட்டு வைத்திருந்த, தலைவன்
இருக்கிறான் படத்தையும், தற்போது துாசு தட்டியிருக்கிறார்.

இந்த படத்தில், அவர், 'ஹீரோ' - வில்லன் என, இரண்டு
விதமான வேடங்களில் நடிக்கும் செய்தி, தற்போது
வெளியாகி இருக்கிறது. ஆக, ஒரே நேரத்தில், இரண்டு
படங்களில், இரட்டை வேடங்களில் நடிக்கிறார், கமல்.
-
---------------------------
—சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 7:30 am

யோகிபாபுவுடன் நடிக்கத் துடிக்கும் நடிகையர்!

யோகிபாபுவின் நேரம், இப்போது, உச்சத்தில் இருக்கிறது.
கோல மாவு கோகிலா படத்தில், நயன்தாராவை ஒருதலையாக
காதலிக்கும் வேடத்தில் நடிக்க, அந்த படம், 'ஹிட்' ஆனது.

இப்போது, கதையின் நாயகியாக அஞ்சலி நடிக்கும் படத்தில்,
தன்னை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடிக்க,
நடிகர் தேர்வு நடைபெற்றபோது, யோகிபாபுவிற்கு சிபாரிசு
செய்திருக்கிறார்.

முன்னணி நடிகையரே, தன்னுடன் நடிப்பதில் ஆர்வம்
காட்டுவதால், சொல்ல முடியாத சந்தோஷத்தில் மிதந்து
கொண்டிருக்கிறார், யோகிபாபு.
-
-------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 7:30 am

ரசிகர்களை அலற விட்ட, நந்திதா!

தமிழில், குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த, நந்திதாவிற்கு,
நிறைய ரசிகர்கள் இருந்தனர். இலைமறை காய்மறை
கவர்ச்சிக்காகவே, அவரை, 'கவிதை நாயகி' என்றும் புகழ்ந்து
வந்தனர்.

ஆனால், தற்போது, கன்னட சினிமாவிற்குள் சென்றுள்ள,
நந்திதாவோ, ஒரு படத்தில், 'மாடர்ன் ரோல்' என்ற பெயரில்,
துகிலுரிந்து நிற்கிறார். அதுவும், கவர்ச்சி நடன நடிகையரே
அலறும் அளவுக்கு, துக்கடா நடிகையாகி விட்டார்.

அதைப் பார்த்து, 'நந்திதாவா, இவ்வளவு மோசமாகி விட்டார்...'
என்று, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்!
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 7:30 am

ஆண்ட்ரியாவை அதிர வைத்த, யாஷிகா ஆனந்த்!

தமிழ் சினிமாவில், 'சரக்கு, தம்' அடிப்பது மற்றும்
படுக்கையறை காட்சி என்று, கலந்து கட்டி அடிப்பார்,
ஆண்ட்ரியா. ஆனால், இருட்டு அறையில் முரட்டு குத்து
படத்தில் நடித்த, யாஷிகா ஆனந்தும், ஆண்ட்ரியாவின்
அதிரடி பாணியை கையில் எடுத்துள்ளார்.

அம்சமான புது வரவு நடிகை என்பதால், ஆண்ட்ரியாவை
ஒப்பந்தம் பண்ணிய இயக்குனர்களே, இப்போது, அவரை
ஓரங்கட்டி, யாஷிகா பக்கம் சாய்ந்து விட்டனர்.

தன் மார்க்கெட்டுக்கு, யாஷிகா, 'வேட்டு' வைத்து விட்டதால்
, 'பாலிவுட்'டில் குடியேற தயாராகிறார், ஆண்ட்ரியா. இருந்த
வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்!
-
--------------------------------------
—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 7:31 am

ஜோதிகாவுடன் மோதும், நயன்தாரா!

நயன்தாரா தான், தமிழ் சினிமாவில், 'சூப்பர் ஸ்டார்' நடிகை
என்ற நிலையை, ஜோதிகாவின் வருகை உடைத்தெறிந்து
விட்டது. இருப்பினும், தன் இடத்தை தக்க வைக்க நினைக்கும்,
நயன்தாரா, அடுத்தபடியாக, தான் கதையின் நாயகியாக
நடிக்கும் படத்தை, ஜோதிகாவின் படம் வெளியாகும் அதே
நாளில் வெளியிட்டு, பலப்பரீட்சை பார்த்துவிடும் முடிவில்
இருக்கிறார்.

ஆக, இதுவரை நடிகர்கள் இடையே மட்டுமே நிலவி வந்த
போட்டி, இப்போது, இரண்டு மெகா நடிகையருக்கு இடையேயும்
வெடித்துள்ளது.
-
--------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 7:31 am

சினி துளிகள்!

* விஜய்யின், பிகில் படத்தில், கால்பந்தாட்ட கேப்டனாக
நடிக்கிறார், இந்துஜா.

* சரத்குமார் - சசிகுமார் இணைந்து நடித்து வரும் படத்திற்கு,
நாநா என்று தலைப்பு வைத்துள்ளனர்.

* விஜய் சேதுபதியுடன் நடிக்கும், லாபம் படம், சரிந்த,
தன் மார்க்கெட்டை துாக்கி நிறுத்தும் என்று உறுதியாக
நம்புகிறார், ஸ்ருதிஹாசன்.
-
---------------------------

வாரமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக