புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_c10ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_m10ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram

59 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
சண்முகம்.ப

mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு
ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_c10ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_m10ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_c10 
3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
Poomagi

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_c10ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_m10ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் Poll_c10 
195 Posts - 50%

142 Posts - 36%

17 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 2:23 pm

ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல் 201904091120166862_chennai-super-kings-vs-kolkata-knight-riders-match-on-today_SECVPF
-
சென்னை:

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, மொகாலி, ஜெய்ப்பூர் ஆகிய 8 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற கணக்கில் மோத வேண்டும். அதன்படி ஒரு அணி 14 போட்டியில் ஆட வேண்டும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐ.பி.எல். போட்டியில் 23-வது ‘லீக்’ ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

5-வது வெற்றியை பெறப்போவது சென்னையா? கொல்கத்தாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுமே 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணியை வீழ்த்தினால் சூப்பர் கிங்ஸ் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறும்.

சென்னை அணி மும்பையில் மட்டும் தோற்று இருந்தது. இதேபோல கொல்கத்தா சூப்பர் ஓவரில் டெல்லியிடம் தோற்றது. பெங்களூர், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை சூப்பர் கிங்சும், ஐதராபாத், பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை நைட் ரைடர்சும் வீழ்த்தி இருந்தன.

சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

கொல்கத்தா அணியில் விளையாடும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆந்த்ரே ரசல் அபாயகரமானவர் ஆவார். எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர். பெங்களூருக்கு எதிராக அவர் விளையாடியதை உதாரணமாக சொல்லலாம்.

ரஸ்சல் இதுவரை 22 சிக்சர்கள் எடுத்து உள்ளார். இதுதவிர கிறிஸ் லின், நிதிஷ் ரானா, உதித்யா, கேப்டன் தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான டோனி சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான அவரது ஆட்டத்தை ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். இது தவிர ரெய்னா, டுபெலிசிஸ், வாட்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.

ரசலின் அதிரடியை சமாளிக்க டோனியின் புத்தி சாலித்தனம் முக்கிய பங்காக இருக்கும்.

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுவது 4-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற்று இருந்தது. சூப்பர் கிங்சின் அதிரடி இன்றைய ஆட்டத்திலும் நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுதான் சூப்பர் கிங்சுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக