புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டிலேயே முதல்முறை: அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி: கலக்கும் கேரளா ‘கங்கழா கிராமம்’ Poll_c10நாட்டிலேயே முதல்முறை: அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி: கலக்கும் கேரளா ‘கங்கழா கிராமம்’ Poll_m10நாட்டிலேயே முதல்முறை: அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி: கலக்கும் கேரளா ‘கங்கழா கிராமம்’ Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
prajai

4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
kargan86

1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிலேயே முதல்முறை: அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி: கலக்கும் கேரளா ‘கங்கழா கிராமம்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 26, 2018 12:26 pm

நாட்டிலேயே முதல்முறை: அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி: கலக்கும் கேரளா ‘கங்கழா கிராமம்’ Martialartsjpg
-

கங்காழாவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவிகளுக்கு
தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி: படம் சிறப்பு ஏற்பாடு
--------------

கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா
கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப்
பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்துக்குள் கிராமத்தில் உள்ள
7,800 பெண்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்
பட்டுவிடும்.

அதன்பின் நாட்டிலேயே முதல் முதல்முறையாக,
தற்காப்பு கலைப் பயிற்சி முழுமையாகப் பெற்றுள்ள
கிராமம் என்ற பெருமையை கங்காழா பெறும்.

கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிர்பயா திட்டம் மூலம்
கிடைத்த நிதியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் கிராமத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள்
7,800 பெண்களுக்குக் கராத்தே, ஜூடோ, கேரள பாரம்பரிய
தற்காப்புக் கலை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கத்
திட்டமிடப்பட்டது.

பெரும்பாலான பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி
அளிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் 2 ஆயிரம் பெண்கள்
மட்டுமே பயிற்சி முடிக்கும் தருவாயில் உள்ளனர்.

இவர்களுக்கு டிசம்பர் மாதம் நடுப்பகுதிக்குள் பயிற்சி
முடிக்கப்படும் என்று கிராம நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

கங்காழா பஞ்சாயத்தின் தலைவர் பி. பிரதீப் கூறுகையில்,
“ கேரள போலீஸில் இருந்து தற்காப்பு கலையில்
தேர்ந்தவர்கள் 5 பேரை வரவழைத்து வாரத்தில் இரு நாட்கள்
10வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு தற்காப்புக்
கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு குடும்பசிறீ அமைப்புகள் முக்கியக் காரணமாக
இருந்தனர் “ எனத் தெரிவித்தார்.

வைக்கம் போலீஸ் நிலையத்தின் துணை ஆணையரும்,
திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹேமா சுபாஷ்
கூறுகையில் “ இந்தப் பயிற்சியில் பெண்கள் நடைமுறை
வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், பாலியல்
சீண்டல்கள், தாக்குதல்கள், துன்புறுத்தல், பஸ், பொது
இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள்
ஆகியவற்றைக் கூறி அதிலிருந்து தங்களை காத்துக்
கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தோம்.

தாக்குதல் மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிராக
நிகழ்த்தப்படும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, சட்ட
விழிப்புணர்வு போன்றவை இந்தப் பயிற்சியில்
அளிக்கப்பட்டது

தற்காப்புக் கலைப் பயிற்சியில் பெண்கள் எளிதாக
நினைவு வைத்துக்கொள்ளத் தக்க பயிற்சிகள், தாக்குதல்
முறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

தற்காப்புக்கலை பயிற்சி எடுத்த 41 வயது பெண் ஜெயஸ்ரீ
கூறுகையில் “ குடும்பஸ்ரீ அமைப்பில் பணியாற்றும் எனக்கு
பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது சந்திக்கும்
சிக்கல்களில் இருந்தும், மிரட்டல்களில் இருந்தும் என்னைக்
காத்துக்கொள்ள இந்தப் பயிற்சி தேவை.

எந்தநேரத்திலும் யார் என்னைத் தாக்க வந்தாலும்
எதிர்த்துச் சண்டையிட்டு வீழ்த்தும் நம்பிக்கை வந்து
விட்டது. கோழையாகப் பயந்து ஓடாமல், இனி துணிச்சலாக
எதிர்த்துச் சண்டையிடுவோம்.

இனி மக்கள் எங்களை கங்காழா புலிகள் என்று
அழைப்பார்கள்” என்றார் நம்பிக்கையுடன்
-
---------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக