புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:28 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:54 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:41 am

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்  Poll_c10திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்  Poll_m10திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்  Poll_c10 
74 Posts - 46%
heezulia

67 Posts - 41%
prajai

6 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

M. Priya

1 Post - 1%
kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்

110 Posts - 51%

74 Posts - 34%

9 Posts - 4%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 6:47 pm

திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் விமானிகள்.
நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு விமானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானி கடந்த நவம்பர் 9-ஆம் தேதி அதிகாலை அயர்லாந்தைச் சேர்ந்த ஷானன் நகர வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டார். அப்போது அவர் தாங்கள் பறந்துகொண்டிருக்கும் இடத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் ஏன் என்று கேட்டபோது, நாங்கள் பறக்கும் பகுதியில் எதோ ஒன்று வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினார். அதன் பின் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் சோதித்த பார்த்தபோது, அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லையே என்று பதிலளித்துள்ளனர்.

கனடாவின் மாண்ட்ரீயலிலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்குப் பறந்துகொண்டிருந்த அந்த விமானி ஒரு பிரகாசமான ஒளி வேகமாக வடக்கு நோக்கிச் சென்றுள்ளதைப் பார்த்துள்ளார். தன் விமானம் போகும் பாதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்றாலும் அது என்னவாக இருக்கும் என்று அச்சத்திலே இப்படி கட்டுப்பாட்டு அறையிடம் கேட்டுள்ளார். இவர் மட்டும் இந்த காட்சியை பார்க்கவில்லை, மான்செஸ்டர் நகரை நோக்கிப் பறந்துகொண்டிருந்த வெர்ஜின் விமானத்தின் விமானியும் எதோ ஒன்று வேகமாக நகர்வதைப் பார்த்துள்ளார்.

அவரும் இவர்களின் உரையாடலில் இணைந்தார். அது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த விண்கல்லாக இருக்கலாம் என்றும் ஒரே பாதையில் இதேப் போன்று பல மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதாக கூறினார். அவர், அதை இட் வாஸ் லைக் மாக் 2 என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தை விட இரு மடங்கு ஆகும். இந்த இரண்டு விமானிகள் பார்த்தது வேற்றுகிரகவாசிகளின் நடமாட்டமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால், அதைப்பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நன்றி
கூகுள் நியூஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 6:49 pm

திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்  JGRX3BQqR6UYsGa5dM2g+201811171224498260_Local-residents-spotted-UFO-on-same-day-pilots-reported_SECVPF.gif

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2018 5:29 pm

பல வருடங்களாக இது போல் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அங்கிகரிப்படவில்லை என நினைக்கிறேன் ... UFO என்பது பிரபலமான அதே சமயம் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒன்று .. உண்மை தெரிந்து விட்டால் ஆர்வம் அழிந்து அச்சம் தான் ஏற்படும் ... சிரி

ஒரே ஒரு ஆறுதல் உலகை காக்க "அவெஞ்சர்ஸ்" இருக்கிறார்கள் என்பது தான் ... ரிலாக்ஸ்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 9:18 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் விமானிகள்.
நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு விமானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் விமான நிறுவனத்தைச்  சேர்ந்த விமானி கடந்த நவம்பர் 9-ஆம் தேதி அதிகாலை அயர்லாந்தைச் சேர்ந்த ஷானன் நகர வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டார். அப்போது அவர் தாங்கள் பறந்துகொண்டிருக்கும் இடத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் ஏன் என்று கேட்டபோது, நாங்கள் பறக்கும் பகுதியில் எதோ ஒன்று வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினார். அதன் பின் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் சோதித்த பார்த்தபோது, அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லையே என்று பதிலளித்துள்ளனர்.

கனடாவின் மாண்ட்ரீயலிலிருந்து லண்டனின் ஹீத்ரோ  விமானநிலையத்திற்குப் பறந்துகொண்டிருந்த அந்த விமானி ஒரு பிரகாசமான ஒளி வேகமாக வடக்கு நோக்கிச் சென்றுள்ளதைப் பார்த்துள்ளார். தன் விமானம் போகும் பாதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்றாலும் அது என்னவாக இருக்கும் என்று அச்சத்திலே இப்படி கட்டுப்பாட்டு அறையிடம் கேட்டுள்ளார். இவர் மட்டும் இந்த காட்சியை பார்க்கவில்லை, மான்செஸ்டர் நகரை நோக்கிப் பறந்துகொண்டிருந்த வெர்ஜின் விமானத்தின் விமானியும் எதோ ஒன்று வேகமாக நகர்வதைப் பார்த்துள்ளார்.

அவரும் இவர்களின் உரையாடலில் இணைந்தார். அது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த விண்கல்லாக இருக்கலாம் என்றும் ஒரே பாதையில் இதேப் போன்று பல மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதாக கூறினார். அவர், அதை இட் வாஸ் லைக் மாக் 2 என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தை விட இரு மடங்கு ஆகும். இந்த இரண்டு விமானிகள் பார்த்தது வேற்றுகிரகவாசிகளின் நடமாட்டமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால், அதைப்பற்றி ஆராய்ச்சிகள் நடந்து  கொண்டிருக்கின்றன.
நன்றி
கூகுள் நியூஸ்
ஓ....நல்லது அவர்கள் உலக மக்களுக்கு இடைஞ்சல் ஏதும் செய்வதில்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 9:19 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பல வருடங்களாக இது போல் செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அங்கிகரிப்படவில்லை என நினைக்கிறேன் ... UFO என்பது பிரபலமான அதே சமயம் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒன்று .. உண்மை தெரிந்து விட்டால் ஆர்வம் அழிந்து அச்சம் தான் ஏற்படும் ... சிரி

ஒரே ஒரு ஆறுதல் உலகை காக்க "அவெஞ்சர்ஸ்" இருக்கிறார்கள் என்பது தான் ... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1287088

புன்னகை... நல்லா சொன்னீங்க போங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 10:45 pm

இந்த சமூகத்தில் சமயலறையில் இருந்து வரும் பறக்கும் தட்டுகள் மட்டுமே
நிஜம்./சாத்தியம்...மறுக்க முடியா பறக்கும் தட்டுகள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 26, 2018 11:05 pm

இதனிடையே அயர்லாந்தின் தலைமை
வானியல் ஆராய்ச்சியாளர் டேவிட் மூர்,
இது நிச்சயம் ஒரு சாதாரண 'ஃபயர் பால்' மட்டுமே
என்கிறார்.

தான் ஆயிரம் சதவிகிதம் இதை 'ஃபயர் பால்' அல்லது
'எரிகல்' என்றே நம்புவதாகவும் அவர் நம்பிக்கையுடன்
தெரிவித்துள்ளார்.

அட, எல்லாரும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 11:56 pm

T.N.Balasubramanian wrote:இந்த சமூகத்தில் சமயலறையில் இருந்து வரும் பறக்கும் தட்டுகள் மட்டுமே
நிஜம்./சாத்தியம்...மறுக்க முடியா பறக்கும் தட்டுகள்.

ரமணியன்
அடாடா...  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 11:57 pm

ayyasamy ram wrote:இதனிடையே அயர்லாந்தின் தலைமை
வானியல் ஆராய்ச்சியாளர் டேவிட் மூர்,
இது நிச்சயம் ஒரு சாதாரண 'ஃபயர் பால்' மட்டுமே
என்கிறார்.

தான் ஆயிரம் சதவிகிதம் இதை 'ஃபயர் பால்' அல்லது
'எரிகல்' என்றே நம்புவதாகவும் அவர் நம்பிக்கையுடன்
தெரிவித்துள்ளார்.

அட, எல்லாரும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1287176

அதுதானே....புன்னகை.......ராம் அண்ணா, நான் குறுக்கெழுத்து புதிருக்கான  விடைகள் போட்டுள்ளேன் பாருங்கள்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக