புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_m10டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 9:56 pm

தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், அதே மனிதன் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அதீத ஆர்வமும் காட்டுகிறான், அதற்காக ஜோதிடர்களைத் தேடி ஓடுகிறான்.

நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருப்பது மரபியல் அல்லது டி.என்.ஏ காலம். இப்போது நீங்கள் ஒரு சின்ன டியூபில் உங்கள் எச்சிலை சேகரித்து தபால் அல்லது கூரியரில் மரபியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, தேவையான கட்டணத்துடன் சேர்த்து அனுப்பிவிட்டால் போதும். சில நாட்களில், உங்கள் மரபணுக்கள், உங்கள் உடற்பயிற்சிகள் முதல் விருப்பமான உணவுகள், பானங்கள், விருப்பமான மனிதர்கள் வரையிலான பல்வேறு வகையான மனித செயல்பாடுகளுடன் எந்த வகையில் பொருந்துகிறது அல்லது வேறுபடுகிறது என்பது தொடர்பான தகவல்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

ஒருவரின் எச்சிலில் இருந்து அவர்களுடைய மூதாதையர்கள் யார் அல்லது பூர்வீகமானது மரபியல் அடிப்படையில் உலகின் எந்த பகுதியுடன் தொடர்புடையதாக இருக்கிறது உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு அளித்துவரும் உலகின் பிரபலமான அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு. அவை: 23andMe மற்றும் AncestryDNA ஆகியவை. இவ்விரு நிறுவனங்கள் சுமார் ஐம்பது லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன.

நன்றி
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 9:56 pm

ஆனால் இதுவரை சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள மனித மரபணுக்கோப்புகளின் எண்ணிக்கை 25 லட்சத்துக்கும் குறைவு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதெல்லாம் சரி, இவ்விரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இதுபோன்ற கட்டணச் சேவை செய்துவரும் உலகின் இதர பல நிறுவனங்கள் கொடுக்கும் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் அறிவியல்பூர்வமாக மிகச்சரியானவைதானா? அவை அனைத்தையும், கண்மூடித்தனமாக நம்பலாமா? அதில் தவறுகள் ஏதும் இருக்காதா? இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அவற்றுக்கான, மரபியல்பூர்வமான சில விடைகளை பார்க்கும் முன்பு மரபியல் குறித்த சில அடிப்படை உண்மைகளை தெரிந்துகொள்வோம்.

உங்கள் உயிரணுக்களில் இருக்கும் டி.என்.ஏ உங்களைப் பற்றி ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒரு குறியீடு (கோட்-Code) போன்றது. உயிரணுக்களின் உள்ளே இருக்கும் டி.என்.ஏவை, இதுவரை மனிதர்கள் அறிந்துகொள்ள முயன்றுவரும் எண்ணற்ற உயிரியல் தகவல்கள் கொட்டிக்கிடக்கும் சுரங்கம் என்றே சொல்லலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 9:57 pm

சுமார் 300 கோடி ரசாயன மூலக்கூறு எழுத்துகளால் ஆன டி.என்.ஏ-வானது, 23 இரட்டைக் குரோமோசோம்களில் அடங்கியிருக்கிறது. அவற்றில் ஒரு இரட்டையானது ஆண்களைக் குறிக்கும் XY அல்லது பெண்களைக் குறிக்கும் XX-ஆக இருக்கும் என்கிறது மரபியல்.

நம் டி.என்.ஏவில் சுமார் 20 ஆயிரம் மரபணுக்கள் இருக்கின்றன என்று கருதப்படுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மரபியல் ஆய்வுகள், 1980-களில் தான் மியூட்டேஷன் (mutation) எனும் மரபணு மாற்றம் அடைந்த மரபணுக்கள் தவறான புரதங்களை உற்பத்தி செய்வதும், மேலும் அவை தசை வளக்கேடு (muscular dystrophy) அல்லது சிஸ்டிக் பைப்ரோசிஸ் (cystic fibrosis) ஆகிய ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகின்றன என்று முதன் முதலில் கண்டறிந்து உறுதிசெய்தன.

முக்கியமாக, கடந்த 2003-ம் ஆண்டு, மனித உயிரணுவில் உள்ள, 20 ஆயிரம் மரபணுக்கள் கொண்ட மரபணுக்கோப்பினை முழுவதுமாக ஆய்வு செய்து, அதிலுள்ள மரபியல் தகவல்களை சேகரித்து பதிவு செய்யும் ‘Human Genome Project அல்லது மனித மரபணுக்கோப்பு திட்டம்’ வெற்றியடைந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 9:58 pm

இந்த திட்டத்தின் வெற்றியின் காரணமாக, மனித டி.என்.ஏ-வை மிக குறைவான செலவில் மிக வேகமாக ஆய்வு செய்வது சாத்தியமானது. இதன்மூலம் தற்போது லட்சக்கணக்கான மக்களின் மரபியல் தகவல்களை சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, மனிதர்களின் பரிணாமம், சந்ததி தொடர்ச்சி மற்றும் நோய்கள் தொடர்பான பல உண்மைகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே மரபியல் இப்போது வியாபாரமாக மாறியுள்ளது.

பொதுமக்கள் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் தொடர்பான சமீபத்திய ஒரு ஆய்வில், சுமார் 40 சதவீத முடிவுகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, தற்போது சந்தையில் உள்ள, கிட்டத்தட்ட அனைத்து டி.என்.ஏ பரிசோதனைகளும் மனித மரபணுக்கோப்பு முழுவதையும் ஆய்வு செய்வதில்லை. மாறாக, டி.என்.ஏ-வில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஆய்வு செய்கின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக, ஒரு நிறுவனம் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கிறது என்று முடிவு கொடுத்தால், அதே மரபணு இல்லை என்று மற்றொரு நிறுவனம் சொல்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 9:59 pm

இந்த நிறுவனங்கள் Genome Wide Association Studies, or GWAS எனப்படும் உலக மனித மரபணுக்கோப்பு ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தங்களின் மரபியல் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. GWAS ஆய்வுகள், ஒரு நோயுடன் தொடர்புடைய குரோமோசோம் அல்லது மரபணு ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட (ஒரு ஆயிரம் அல்லது லட்சம்) மக்களில் எந்த வகையான மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று கண்டறிகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கண் அல்லது முடியின் நிறம், உயரம், உடல்வாகு உள்ளிட்ட ஒரு பண்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன. மேலும், அம்மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் இருக்கின்றன.

இதனால், ஒரு குறிப்பிட்ட பண்புக்கு காரணமான ஒரு மரபணு ஒருவருக்கு இருக்கும் மற்றொருவருக்கு இல்லாமல் கூட போகும். அதனால் இம்மாதிரியான மரபியல் ஆய்வு முடிவுகள் ஒருவருக்கு பொருந்தும், மாறாக பலருக்கு பொருந்தாமல் போகும் ஆபத்து இருக்கிறது. எனவே, நம்முடைய பரம்பரை குறித்தோ அல்லது நோய்கள் குறித்தோ நம் எச்சிலில் உள்ள மரபியல் தகவல்கள் சொல்வதாக பிரபல நிறுவனங்கள் அளிக்கும் பரிசோதனை முடிவுகள் மிக மிக குறைவானவை மற்றும் மிகவும் சிக்கலானவை என்பதால் அவை தொடர்பான மேலதிக ஆய்வுகள் மூலமாகவே நாம் உண்மையை உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் உலகில் பிரபல மரபியலாளர்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக