புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக தகவல்கள் Poll_c10 ஆன்மிக தகவல்கள் Poll_m10 ஆன்மிக தகவல்கள் Poll_c10 
18 Posts - 62%
heezulia
 ஆன்மிக தகவல்கள் Poll_c10 ஆன்மிக தகவல்கள் Poll_m10 ஆன்மிக தகவல்கள் Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக தகவல்கள் Poll_c10 ஆன்மிக தகவல்கள் Poll_m10 ஆன்மிக தகவல்கள் Poll_c10 
60 Posts - 63%
heezulia
 ஆன்மிக தகவல்கள் Poll_c10 ஆன்மிக தகவல்கள் Poll_m10 ஆன்மிக தகவல்கள் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
 ஆன்மிக தகவல்கள் Poll_c10 ஆன்மிக தகவல்கள் Poll_m10 ஆன்மிக தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 ஆன்மிக தகவல்கள் Poll_c10 ஆன்மிக தகவல்கள் Poll_m10 ஆன்மிக தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:34 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1539

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:35 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1540

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:35 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1541

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:02 am

நீதி மன்ற தகவல்.....திரு .இராஜா அவர்கள் நீதி மன்றத்தை பற்றி பேசினார் என்கிறார்கள் .நான் என் அனுபவத்தில் மாநில நுகர்வோர் குறை தீர் ஆணைய நடவடிக்கையின் செயல் ஒன்றை அதற்கு ஆதாராமாகபதிவுசெய்கின்றேன். நான் ஓர் மாவட்ட நீதி மன்ற வழக்கினை எதிர்த்து மேல்முறையீடு பார்ட்டின் பர்சனாக பதிவு செய்தேன். அஞ்சல் துறையின் சேவைகுறைபாடு பற்றியது.மாவட்ட நீதி மன்றம் குறைபாடான தீர்ப்பை வழங்கியதால் செய்த மேல்முறையீடு. ஆணையம் சரியாக கையாளாமல் ஒன்று கடக்க ஒன்று தவறாக வழக்கு எண் பதிவுசெய்து உத்தரவிட்டு தள்ளுபடி என கூறியுள்ளது. என் மேல்முறையீட்டில் ஞாயமுள்ளது என்னை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்கியதை ஏற்க மறுத்து மீளாய்வு செய்ய கோரினேன். அதற்கு பொறுப்பு பதிவாளர் டெல்லி சென்று நிவாரணம் பெற்றுக்கொள் என பதில் அளித்துள்ளது. இப்படி ஓர் மாநில ஆணைய நீதி அரசரே பொறுப்பற்ற மிகை கவனம் கொள்ளாது உத்தரவிட்டதை என்னென்பது அதற்கு பெரியோர் செய்தால் பெருமாள் செய்தமாதிரி என்பார்களே அதுபோலவா????நான் விடவில்லை என் வழக்கு கட்டின் சான்றிட்ட நகலை கோரியுள்ளேன். எனக்கு வேரொருவர் வழக்கு என்னை குறித்து உத்தரவிட்டுள்ளதை திரு இராஜா அவர்களின் விலாசம் தெரிந்தால் அதை நகலெடுத்து அனுப்புவேன் யாரேனும் தெரிந்தால் பதிவு செய்யுங்களேன்.வெறும் ஏட்டில் உள்ளதையே பலர் பதிவு செய்கின்றனர் அது அவ்வளவு சிறப்பாய் தோன்றல ஆக்கசெயல் பற்றி பதிந்தால் சிறப்பாய் இருக்கும் என்பதே என் கருத்து.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:23 pm

நீதி துறைகளும் விருப்பு வெறுப்பு நிலையில் பலம் பார்த்து செயல்படுகிறது என்பதை என் அனுபவத்தில் காண்கிறேன்.
அதெல்லாம் அக்காலம். ஓர் கைதி ஓர் அஞ்சல் அட்டையில் நீதி வேண்டி
மனு செயத்தை ஏற்று உண்மையான நீதிஅரசர் நீதி வழங்கியுள்ளார் என்பது வரலாறாக உள்ளது .ஆனால் தற்போது நடக்குமா என்பதை கனவுகூட காண முடியாதுங்க. அப்படி உள்ளது நீதி நிர்வாகம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 10:59 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1537

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 7:45 am

 ஆன்மிக தகவல்கள் 1fc5716c-b2a2-47e3-80b5-fac8ab2650a8

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 9:06 am

 ஆன்மிக தகவல்கள் 1200px-Thanjavur_Brihadeeswara_Temple_side_view

தஞ்சாவூர் பெரியகோவில் இடைச்சிக் கல் :


தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது,
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான
பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆலயப் பணி நடை
பெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த
மூதாட்டி ஒருவர், சிவதொண்டு செய்ய விரும்பினார்.

அவரது பெயர் அழகி என்பதாகும். இதையடுத்து அந்த மூதாட்டி,
தன்னால் இயன்ற தொண்டாக, கோவில் கட்டும் பணியில்
இருந்த சிற்பிகளின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு, தயிர்,
மோர் வழங்கி வந்தார்.

இதையறிந்த மன்னன் ராஜராஜ சோழன், மூதாட்டியின்
சிவதொண்டை அனைவரும் அறியும் வகையில், 80 டன் எடை
கொண்ட கல்லில் ‘அழகி’ என்ற பெயர் பொறித்து, அதனை
ராஜகோபுரத்தின் உச்சியில் இடம்பெறச் செய்ததாக
கூறப்படுகிறது.

அந்தக் கல் ‘இடைச்சிக் கல்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கல்லின் நிழலே, கருவறையில் உள்ள இறைவன்
பிரகதீஸ்வரரின் மேல் விழுகிறதாம்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 9:08 am

 ஆன்மிக தகவல்கள் PALANI%20MURUGAN.dd_16352
-

பழனி - சந்தன பிரசாதம் :


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான
பழனியில், மூலவராக வீற்றிருக்கும் முருகனின் உருவச் சிலை
நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும்.

இதனை செய்தருளியவர் போகர் என்னும் சித்தர்.
நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்
பொருட்கள் சேர்ந்தது.

இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று, செதில்களை
கொண்டதாக கூறப்படுகிறது. இரவு நேர பூஜையில்,
முருகனின் நவபாஷாண நிலையின் மீது சந்தனக் காப்பு
செய்யப்படும்.

மறுநாள் காலையில் முருகனின் விசுவரூப தரிசனம் காணும்
பக்தர்களுக்கு, சந்தனக் காப்பில் இருந்து எடுக்கப்பட்ட
சந்தனம், சிறு வில்லையாக பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இது நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

--------------
படம் -விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:20 pm

இந்த சந்தன காப்பு மருத்துவம் குணம் கொண்டதால் இதனை கள்ள சந்தையில்
விற்கப்படும். சித்த மருத்தவர்களும் இதை
சந்தைப்படுத்துகின்றனர்.
முருகனுக்கே வெளிச்சம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக