புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
'உன் நண்பர்களைக் காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்..' இந்த நட்புப் பொன்மொழி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்! ஒருவர் பழகும் நண்பர்களை வைத்தே, அவர் எப்படிப்பட்டவர் என்பதை எளிதில் கண்டுகொள்ள முடியலாம். சரி... இப்போ விஷயம் இதுதான்... 'உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்பதே இந்த லவ்வியலாளனின் உலக மகா கண்டுபிடிப்பு. கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 பட்டியலில் உங்களுக்குப் பிடித்த நடிகையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அதற்குக் கீழே உள்ள ரிசல்டைப் பார்த்து பயனுறுங்கள்! 1. ஏஞ்சலினா ஜோலி ஐஸ்வர்யா ராய் கேத்ரினா கைஃப் தீபிகா படுகோனே 2. அசின் பிரியங்கா சோப்ரா பிபாஷா பாசு நயன்தாரா 3. ஸ்ரேயா தமன்னா த்ரிஷா இலியானா 4. நந்திதா தாஸ் 'பூ' பார்வதி கொங்கனா சென் ஹாலி பெர்ரி ரிசல்ட் இதோ... உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 1-ல் இருந்தால்... இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவராக இருந்தாலும், உங்களது இலட்சியங்கள் எப்போதுமே உயர்ந்ததாகவே இருக்கும். A thing of beauty is a joy for ever என்று காதல் கவிஞன் கீட்ஸ் சொன்னானே, அந்த அழகை ரசிப்பதில் விழைவு கொண்டவர்கள் நீங்கள். ஆடம்பர வாழ்க்கை மீது ஆர்வம் இருக்கும். அதற்காக நேர்வழியில் சென்று மட்டுமே பொருளீட்டுவீர்கள். பெரும்பாலும் புகழுக்காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயங்கமாட்டீர்கள். தானாகவே சென்று காதலை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் நீங்கள். ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்கு இரண்டாம் இடம் கிடைக்கும்! உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 2-ல் இருந்தால்... காதலுக்கு அழகும் முக்கியம் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் நீங்கள். பலரை கவனிப்பது மட்டுமின்றி, உங்களை பலரும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். உங்களது தேவையை மட்டுமின்றி, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து, அதன் மூலம் ஆனந்தம் அடைவீர்கள். இலக்கியத்தில்... குறிப்பாக கவிதையில் அதிக நாட்டம் இருக்கக் கூடும். காதலுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டீர்கள். ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்குத்தான் முதலிடம்! உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 3-ல் இருந்தால்... அதிகம் ஆசைப்படாவிட்டாலும், எளிதில் கிடைக்கும் பொருட்களில் விலையுயர்ந்தது எது என தேர்ந்தெடுத்து வாங்கும் பழக்கம் உடையவர் நீங்கள். காதல் என்று வந்துவிட்டால், அழகும் அறிவும் இணைந்து இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். காதலியுடனோ அல்லது திருமணமாகி மனைவியுடனோ அவ்வப்போது பீச், சினிமா, பார்க் என சுற்றுவது பிடித்த விஷயமாக இருக்கும். காதலித்த பெண்ணையே மனம் முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவீர்கள். தயங்கி தயங்கி இருந்தாலும், எப்படியாவது காதலைச் சொல்லிவிடும் மன உறுதி இருக்கும். வாழ்க்கையில் யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்குத்தான் மூன்றாமிடம்! உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 4-ல் இருந்தால்... காதலுக்கு கண்ணில்லை என்று உறுதியாக நம்புபவர் நீங்கள். காதலும் அறிவுப் பூர்வமானது என்பது உங்களது வாதம். தனது சொந்த வாழ்க்கை மட்டுமின்றி, சமூகத்தின் மீதான அக்கறையும் வெகுவாக இருக்கும். அதேபோல், நல்ல சிந்தனையாளராகவும் இருப்பீர்கள். கலை மீது ஆர்வம் இருக்கும். பீச், பார்க் என சுற்றித் திரிவது பிடிக்காது. காதலில் உண்மை இருக்க வேண்டும் என்பது உங்களது உறுதியான வாதம். நீங்கள் காதலைச் சொல்ல மாட்டீர்கள். உங்களிடம் தான் காதல் சொல்லப்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். காதலே வாழ்க்கையில்லை; வாழ்க்கையில் காதல் ஓர் அங்கம்' என்பது உங்களது கொள்கையாக இருக்கும். ரொமான்டிக் ஆக ஆள் இல்லை என்றே அனைவரும் எண்ணுவர். ஆனால், உங்களுக்குள் இருக்கும் ரொமான்டிக் விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சிலருக்குதான் தெரியும். ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்குத்தான் கடைசி இடமே! |
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|