புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_m10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10 
21 Posts - 66%
heezulia
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_m10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_m10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10 
63 Posts - 64%
heezulia
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_m10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_m10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_m10காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற அபிராமி கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 02, 2018 10:34 am

காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது


காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Abirami345-1535862591

நாகர்கோவில்: கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற குன்றத்தூர் அபிராமியை தனிப்படை போலீஸார் நாகர்கோவிலில் கைது செய்தனர். குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

கதவு திறக்குமாறு...

இந்நிலையில் விஜய் நேற்று முன் தினம்இரவு வங்கியில் பணி காரணமாக வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். அப்போது கதவை திறக்குமாறு மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. விசாரணை இதையடுத்து அவர் கதவை தட்ட முயன்ற போது கதவு திறந்திருந்தது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பிரியாணி கடையில் கள்ளக்காதலன்

இந்நிலையில் வீட்டில் அபிராமியும் அவரது இரு சக்கர வாகனமும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியை தேடுவதற்காக தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அபிராமிக்கு குன்றத்தூர்- போரூர் நெடுஞ்சாலையில் பிரியாணி கடையில் பணியாற்றும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

சுந்தரம் கைது

கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலுக்கு அபிராமி தப்பி சென்றது தெரியவந்தது.

தாய் கைது

குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். இந்த நிலையில், விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 02, 2018 10:37 am

அழகான பச்சிளம் குழந்தைகள்..
யாருக்கு கொலை செய்ய மனம் வரும் ?
அதுவும் பெற்ற தாயே..... கொடுமையிலும் கொடுமை.

ரமணியன் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 02, 2018 2:09 pm

படித்தவுடன் என்ன சொல்வது என்றே தெரியவில்லை ,

பெற்று வளர்த்த குழந்தைகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும் அளவுக்கு கள்ளக்காதல் அவ்வளவு சக்திவாய்ந்ததா அதிர்ச்சி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 02, 2018 4:42 pm

காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Abirami45-1535865712-1535886118

குழந்தைகள் முகம் பாருங்கள்
வேதனை தலை தூக்குகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 02, 2018 4:51 pm

இவளைப் போன்றவர்கள் உடல் சுகம் மட்டுமே வாழ்க்கை எனத் திரியும் மிருகங்கள்.

மரணதண்டனை கொடுத்து கொன்றுவிடாமல் வாழ்க்கை முழுதும் நரக வேதனையைத் தரும் தண்டனையை இவளுக்கு வழங்க வேண்டும்.



காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Sep 03, 2018 9:47 am

சிவா wrote:இவளைப் போன்றவர்கள் உடல் சுகம் மட்டுமே வாழ்க்கை எனத் திரியும் மிருகங்கள்.

மரணதண்டனை கொடுத்து கொன்றுவிடாமல் வாழ்க்கை முழுதும் நரக வேதனையைத் தரும் தண்டனையை இவளுக்கு வழங்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1276084

ஓடிப்போக நினைத்தவள் பிள்ளைகளை ஏன் கொள்ள வேண்டும் 
ஐ படத்தி வருவது போல ஒரு தண்டனை கொடுக்க வேண்டு தல



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Sep 03, 2018 4:40 pm

காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது QBHAR88RZKKDSgSKb959+12654376_113439589041690_7348141835965636182_n


இந்த படம் இந்த கொலைகார பெண்ணின் முகநூலில் இருந்து எடுத்ததாம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Sep 03, 2018 4:41 pm

காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது FH5GkppThCtM1AfseW5w+12715671_144684329250549_3598205356993756648_n



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 03, 2018 10:51 pm

SK wrote:காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது QBHAR88RZKKDSgSKb959+12654376_113439589041690_7348141835965636182_n


இந்த படம் இந்த கொலைகார பெண்ணின் முகநூலில் இருந்து எடுத்ததாம்
மேற்கோள் செய்த பதிவு: 1276158 Family என்பதற்கு பதில் எக்ஸ்ட்ரா பிரியாணி என்று இருந்திருக்கும் நல்லா பாருங்க SK

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 1:03 pm

மூன்று பேருக்கு ஸ்கெட்ச் 
திருமணத்துக்குப் பிறகு அபிராமி வேலைக்குச் செல்லவில்லை. விஜய் மட்டும் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். மகன் அஜயை மட்டும் தினமும் ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார் அபிராமி. அப்போது கார்னிகாவை, வீட்டு உரிமையாளர் வீட்டில் விட்டுச் செல்வார். அவர்களும் கார்னிகாவை அன்பாகப் பார்த்துக்கொள்வார்கள். வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விஜய் வெளியில் செல்வது வழக்கம். அப்போது, பிரியாணி கடைக்குச் செல்வார். அந்தக் கடையில் சுந்தரம் என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருக்கும் அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
தங்களுக்குத் திருமணமாகியதை இருவரும் மறந்து நெருங்கிப் பழகியுள்ளனர். அதை இருவீட்டினரும் கண்டித்துள்ளனர். இதனால், அபிராமியும் சுந்தரமும் சென்னையைவிட்டு கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கு இடையூறாக இருந்த குழந்தைகள் அஜய், கார்னிகா, கணவர் விஜய் ஆகியோரை கொலை செய்ய அபிராமி திட்டமிட்டார். அதற்காக குன்றத்தூரில் உள்ள மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதைப் பாலில் கலந்து மூன்று பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். இதில் கார்னிகா மட்டும் இறந்துவிட்டார். அஜய், விஜய் ஆகியோர் காலையில் எழுந்துள்ளனர். அதைப்பார்த்து அபிராமி அதிர்ச்சியடைந்தாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. 
வழக்கம்போல விஜய், வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் அபிராமி. அதில் அஜய் இறந்துவிட்டார். இதையடுத்து ஸ்கூட்டியில் வீட்டிலிருந்து கோயம்பேடுக்குப் புறப்பட்டுள்ளார். பிறகு, பணம் இல்லாததால் கோயம்பேடு பகுதியில் உள்ள அடகுக்கடையில் தாலியை விற்றுள்ளார். அந்தப் பணத்தில் கேரளாவுக்கு அவர் செல்ல பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரைப் பிடித்துள்ளனர். இதற்கிடையில் சுந்தரத்தை போலீஸார் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடினார். அதில் அவரின் இடது கை உடைந்தது. இந்தக் கொலை சம்பவத்துக்குக் காரணமான அபிராமி, சுந்தரம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 
சிக்கியது எப்படி? 
இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் போலீஸார் அபிராமியைத் தேடினர். அப்போதுதான் சுந்தரம் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. போலீஸாரின் கட்டுப்பாட்டில் சுந்தரத்தைக் கொண்டு வந்தனர். இந்தச் சமயத்தில் சுந்தரத்துக்கு அபிராமி `நீங்கள் சொன்ன இடத்துக்கு நான் வந்துவிட்டேன். நீங்கள் எப்போது வருவீர்கள்' என்று பேசியுள்ளார். உடனே அந்த செல்நம்பரின் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தபோது அது, கோயம்பேடு என்று காட்டியது. உடனே அங்கு சென்ற போலீஸார் அபிராமியைக் கைது செய்துவிட்டனர்.  தன்னை போலீஸார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று கருதிய அபிராமி, தன்னுடைய சிம்கார்டை உடைத்துப்போட்டுள்ளார். புதிய சிம்கார்டு வாங்க அவரிடம் ஆதார்கார்டு இல்லை. இதனால்தான் வேறு ஒரு நம்பரில் அவர் சுந்தரத்துக்கு போன் செய்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் அபிராமி பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சிகளும் போலீஸுக்குக் கிடைத்ததே அவரை கண்டுபிடிக்க உதவியாக இருந்தது. அபிராமியை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தாலும், அவரை நாகர்கோவில்தான் கைது செய்துள்ளது போலீஸ் டீம்.
காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது A4076adf-94fa-4108-bf46-7a99764d72a3_13252
தப்பிச் செல்லும் அபிராமி..
கணவர் விஜய் குறித்து அபிராமியிடம் விசாரித்தபோது `அவர் ரொம்ப நல்லவர். நான்தான் தவறு செய்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார். சுந்தரத்திடம் போலீஸார் விசாரித்தபோது, `குழந்தைகளை கொலை செய்ய நான் கூறவில்லை' என்று தெரிவித்துள்ளார். பிரேதப் காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்ற  அபிராமி கைது Dr.janani_12523பரிசோதனை முடிந்து இரண்டு குழந்தைகளின் சடலங்களும் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் மற்றும் அவரின் உறவினர்கள் கதறி அழுதனர். 
மனசாட்சி
இதுகுறித்து மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸிடம் பேசினோம், ``பெற்ற குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் துணிந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலில் அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம். அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவற்றை அவர் செய்திருக்க மாட்டார். அவரின் மனசாட்சியை சாகடித்துவிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகும் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான். 
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுலபமாகக் கிடைக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும். சில சினிமாப் படங்களில்தான் நல்ல கருத்துகள் உள்ளன. ஆனால், மற்ற படங்களைப் பார்த்து அதன்படி நிஜத்திலும் வாழ முடியும் எனப் பலர் கருதுகின்றனர். ஒரு நிமிடம் யோசித்தால் தவறுகளை தள்ளிபோட முடியும். அபிராமி வழக்கில் கணவனும் மனைவியும் வெளிப்படையாகப் பேசியிருந்தால் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்கலாம்" என்றார். 

நன்றி விகடன் 



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக