புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 14, 2018 2:01 pm

  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் BRITAIN-US-DIPLOMACY-TRUMPjpg

இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர்
டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில்
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

‘ட்ரம்பே திரும்பி போ’ என்ற முழக்கத்துடன், அவரை
கிண்டல் செய்து பலூன்களை பறக்கவிட்டும் அவர்கள்
எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அகதிகளுக்கு
தடை, வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு,
வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி மீது கூடுதல் வரி, விதிப்பு
உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரது இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மட்டுமின்றி மற்ற
நாடுகளிலும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ஆகியோர்
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, ராணி எலிபெத்
உள்ளிட்டோரை ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ட்ரம்ப் திரும்பி போ’
என்ற கோஷத்துடன் லண்டனில் பேரணிகள் நடந்து வருகின்றன.

சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரசாரங்கள் நடந்து
வருகின்றன. லண்டன் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில்
திரண்ட ஆயிரக்கணக்கானோர் ட்ரம்புக்கு எதிராக கண்டன
பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல பகுதிகளில் இருந்து
வந்திருந்த எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றனர். ட்ரம்ப்பை கிண்டல் செய்து அவர்கள்
பலூன்களையும் பரக்கவிட்டனர்.

ட்ரம்ப் பேபி பலூன் ஒன்றை போராட்டக்காரர்கள் பறக்க
விட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர்
கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-
  அமெரிக்க அதிபர்  டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் 1930cd9742caa5c1bc7c3821a971c8d3jpg
-
கோபம் கொண்ட குழந்தையாக அமெரிக்க அதிபர்
ட்ரம்பை சித்தரிக்கும் பலூன்   -  படம்: ஏபி

-
இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள
இங்கிலாந்து அரசு, அமெரிக்காவுக்கு எதிரான போராட்டமாக
இதை பார்க்கத் தேவையில்லை, அதிபர் ட்ரம்பின்
கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டமாகவே
பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.
-
----------------------------------
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 2:46 pm

இந்தியாவிற்கு மோடி 
அமெரிக்காவிற்கு ட்ரம்

கோபம் கோபம் கோபம்

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sat Jul 14, 2018 3:14 pm

போராட்டம் -ஜனநாயகம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக