புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_m10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10 
75 Posts - 46%
heezulia

70 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 2%
M. Priya
மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_m10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10 
1 Post - 1%
eraeravi

rajuselvam

Kavithas

சிவா

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_m10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10 
306 Posts - 43%

287 Posts - 40%
Dr.S.Soundarapandian
மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_m10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran
மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_m10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_m10மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார் Poll_c10 
6 Posts - 1%

prajai

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 28, 2018 8:03 am

அமராவதி:
வரும் லோக்சபா தேர்தல் முடிவில் மாநில கட்சிகள் தான்
'கிங் மேக்கர்' ஆக திகழும் என ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2019 தேர்தல் முடிவில்
மாநில கட்சிகள் தான், மத்தியில் யார் அரசு அமைப்பார்கள்
என முடிவு செய்யும் கிங் மேக்கர்களாக இருக்கும்.

பா.ஜ.,வை தோற்கடிக்க அனைத்து பிராந்திய கட்சிகளும்
ஒன்று சேர வேண்டும். தேர்தல் முடிவில் பா.ஜ., தோல்வியை
சந்திக்கும்.

பொருளாதாரத்திற்கு நல்லது என்ற நோக்கத்தில் தான்
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு ஆதரவு அளித்தேன்.

ஆனால், மத்திய அரசால், வங்கிகள் திவாலாகிவிட்டன.
வங்கி நடைமுறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
முன்னர் இல்லாத அளவுக்கு, பணப்பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது.
-
---------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 29, 2018 10:25 am

மாநில கட்சிகள் ஒற்றுமை கடைப்பிடித்து
மத்திய அரசு அமைக்க வேண்டும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 29, 2018 3:08 pm

பொறுத்திருந்து பாப்போம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 29, 2018 9:02 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மாநில கட்சிகள் ஒற்றுமை கடைப்பிடித்து
மத்திய அரசு அமைக்க வேண்டும்

அவியல் தான் .
இந்தியாவில் எவ்வளவு மாநில கட்சிகள் . இதில் ஒற்றுமையா ?
வீட்டில் மாமியார்-மருமகள், ஓர்ப்படிகள் ,நாத்தனார் கூட ஒற்றுமையாக
இருப்பார்கள்.
மாநில கட்சிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டால் பணம் பண்ணுவதை தவிர
உருப்படியாக நாட்டிற்கு ஒன்றும் நல்லது நடக்காது.ஆளும் கட்சியை கூட்டணி
என்ற போர்வையில்பதவி இறக்கம் செய்யும் போது மட்டும் ஒற்றுமையாக
செயல்படுவார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 30, 2018 3:14 pm

அவியல் மிகவும் சுவையாக இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 31, 2018 1:48 pm

M.Jagadeesan wrote:அவியல் மிகவும் சுவையாக இருக்கும் .

உண்மைதான் அய்யா,ஆனால் அவியல் எல்லோராலும் பக்குவமாக பண்ணமுடியாது.
கேரளாவில் அவியல் ஒரு மாதிரி, தமிழகத்தில் ஒரு மாதிரி.
தமிழகத்திலேயே திருச்சி தஞ்சாவூர் அவியல் ஒரு மாதிரி
நெல்லை பக்கத்தில் ஒரு மாதிரி இருக்கும்.

எது தூக்கலாக இருக்கவேண்டும் என்பதில் அரசியல் அவியலில் தகராறு வரும்.

இப்பவே மம்தா கொடி பிடிச்சாச்சு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 31, 2018 10:28 pm

அவியல் தேங்காய் எண்ணெயில்தான் செய்யவேண்டுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 01, 2018 7:04 am

ஆம்
அதுதான் சேர்க்கவேண்டிய எண்ணெய்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக