புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
47 Posts - 51%
heezulia
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
jairam
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_m10தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 12, 2018 3:56 am

தாஜ் மஹால் யாருக்கு சொந்தம்? சுப்ரீம் கோர்ட் உத்தரவு Tamil_News_large_1998361

புதுடில்லி :
'தாஜ் மஹாலை சொந்தம் கொண்டாடும், உத்தர பிரதேச
மாநில, சன்னி வக்ப் வாரியம், ஷாஜஹானின் கையெழுத்துடன்
கூடிய ஆவணங்களை, ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய
வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை,
மொகலாய அரசர் ஷாஜஹான், தன் மனைவி, மும்தாஜுக்காக
கட்டினார். இதன்பின், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில்,
தாஜ் மஹால் சென்றது.

சுதந்திரத்துக்கு பின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.
தற்போது, இந்திய தொல்லியல் துறை, தாஜ் மஹாலை பராமரித்து
வருகிறது. இந்நிலையில், தாஜ் மஹால், தங்களுக்கு சொந்தம்
என்றும், அதன் பராமரிப்பு பணியை, மொகலாய
வம்சாவளியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உ.பி., மாநில,
சன்னி வக்ப் வாரியம் உரிமை கோரியது.

கடந்த, 2010ல், வக்ப் வாரியத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்கக்
கோரி, இந்திய தொல்லியல் துறை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி,
தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட்
அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நினைவுச் சின்னமான தாஜ் மஹால், மொகலாய பேரரசின்
வீழ்ச்சிக்குப் பின், ஆங்கிலேயர் வசம் சென்றது. விடுதலைக்குப்
பின், இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டது.
தன் மகன், அவுரங்கசீப்பால், 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையில்
வைக்கப்பட்ட ஷாஜஹான், எப்போது, வக்ப் வாரியத்துக்கு
தாஜ் மஹாலை எழுதித் கொடுத்தார்?

ஷாஜஹான், தன் கைப்பட எழுதி, கையெழுத்திட்ட ஆவணங்களை,
ஒரு வாரத்திற்குள், வக்ப் வாரியம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய
வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
----------------------------------
தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 12, 2018 10:48 am

இது வேற .... புன்னகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 12, 2018 11:32 am

தாஜ்மஹால் எங்கள் அன்பு அன்னான் செல்லூர் செல்வத்திற்கு தான் சொந்தம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக