புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
59 Posts - 50%
heezulia
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 3%
PriyadharsiniP
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10மண்டை காயும் தத்துவங்கள் Poll_m10மண்டை காயும் தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டை காயும் தத்துவங்கள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 15, 2009 11:24 am

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்

பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம்.
அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம்.
ஆனால்!
ஆனால்!!
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது

வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Dec 15, 2009 12:09 pm

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

மண்டை காயும் தத்துவங்கள் 89452 மண்டை காயும் தத்துவங்கள் 816814

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Dec 15, 2009 12:18 pm

nirshan2007 wrote:

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.

வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

மண்டை காயும் தத்துவங்கள் 677196 மண்டை காயும் தத்துவங்கள் 677196 மண்டை காயும் தத்துவங்கள் 677196

மண்டை காயும் தத்துவங்கள் Eegaraitkmkhan
மண்டை காயும் தத்துவங்கள் Logo12
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 15, 2009 12:25 pm

மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667 மண்டை காயும் தத்துவங்கள் 56667
என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது மண்டை காயும் தத்துவங்கள் Lol மண்டை காயும் தத்துவங்கள் Lol மண்டை காயும் தத்துவங்கள் Lol மண்டை காயும் தத்துவங்கள் Lol

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
மண்டை காயும் தத்துவங்கள் 7cc6bbddf869102c5cb6f3e
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Dec 15, 2009 12:46 pm

மண்டை காயும் தத்துவங்கள் 677196 மண்டை காயும் தத்துவங்கள் 677196

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Dec 15, 2009 2:02 pm

ஐயோ....... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக