புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_c10சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_m10சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_c10சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_m10சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_c10சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_m10சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 11:58 am

சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் W0M5L2VTduYj5F9MLCWY+f452a537adb5997f765da4e911a3bf63
காவிரி பிரச்சனை தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பிரச்சனை ஐந்து பைசா செலவில்லாமல் எந்த வித போராட்டமும் இன்றி ஒரே ஒரு சின்ன தியாகத்தின் மூலம் உலகின் கவனத்திற்கு ஒரே நாளில் கொண்டு செல்லலாம் என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் கூறியுள்ளதாவது:
காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள்.
ஏப்ரல் 10-ம் தேதி CSK-வின் முதல் மேட்ச் . 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் – ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.
சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள் Ybw3SrjcRX2JFMWi7biI+cc61d53720ea9cb0e553c0261578a4f7
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிந்திக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு முன்மாதிரி.. உத்வேகம்!
இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன்.
இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை. அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை!
இது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை! போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட!
அந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, CSK-க்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது.
ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.
ஜேம்ஸ் வசந்தனின் இந்த வேண்டுகோளை நமது சென்னை இளைஞர்கள் மனது வைத்தால் நிறைவேற்றலாம். செய்வார்களா?
நன்றி
வெப்துனியா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 04, 2018 1:24 pm

போட்டியை பார்க்க போய்
பேண்ட் ஸ்டெரிலைட்
பேண்ட் நியூட்ரினோ
பேண்ட் மீத்தேன்
பெங்களூரு கிவ் காவேரி
போன்ற வாசகங்களை காட்டினாள் கூட கவனத்தை ஈர்க்கலாம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 04, 2018 3:14 pm

SK wrote:போட்டியை பார்க்க போய்
பேண்ட் ஸ்டெரிலைட்
பேண்ட் நியூட்ரினோ
பேண்ட் மீத்தேன்
பெங்களூரு கிவ் காவேரி
போன்ற வாசகங்களை காட்டினாள் கூட கவனத்தை ஈர்க்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1265058
அருமையான யோசனை அண்ணா .. ஏற்கனவே டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன என நினைக்கிறேன்... அமைதியான முறையில் பதாகைகளில் வாசகங்களை எழுதி நம் கருத்தை தெரிவிக்கலாம் ... மைதானத்திற்கும் ஆட்டத்திற்கும் கேடு விளைவிக்காமல்...தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களின் மானமும் இதில் உள்ளது ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 05, 2018 11:43 am

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான யோசனை அண்ணா .. ஏற்கனவே டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன என நினைக்கிறேன்... அமைதியான முறையில் பதாகைகளில் வாசகங்களை எழுதி நம் கருத்தை தெரிவிக்கலாம் ... மைதானத்திற்கும் ஆட்டத்திற்கும் கேடு விளைவிக்காமல்...தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களின் மானமும் இதில் உள்ளது ...

அதெல்லாம் முழுமையா சோதனை செய்து தான் உள்ளேயே விடுவார்கள் , இந்த விஷயத்தில் நம்ம காவல்துறை சிறப்பா செயல்படும் என்ன கொடுமை சார் இது

IPL தற்போது உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு விளையாட்டு தொடராக ஆகிவிட்டது , அதனால் பெருமளவில் மைதானத்திற்கு வெளியில் கூடி அறவழி போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்ச்சி அவர்களின் TRP க்காக காட்டுவார்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 05, 2018 5:13 pm

ராஜா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான யோசனை அண்ணா .. ஏற்கனவே டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன என நினைக்கிறேன்... அமைதியான முறையில் பதாகைகளில் வாசகங்களை எழுதி நம் கருத்தை தெரிவிக்கலாம் ... மைதானத்திற்கும் ஆட்டத்திற்கும் கேடு விளைவிக்காமல்...தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களின் மானமும் இதில் உள்ளது ...

அதெல்லாம் முழுமையா சோதனை செய்து தான் உள்ளேயே விடுவார்கள் , இந்த விஷயத்தில் நம்ம காவல்துறை சிறப்பா செயல்படும் என்ன கொடுமை சார் இது

IPL தற்போது உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு விளையாட்டு தொடராக ஆகிவிட்டது , அதனால் பெருமளவில் மைதானத்திற்கு வெளியில் கூடி அறவழி போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்ச்சி அவர்களின் TRP க்காக காட்டுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1265158
எப்படியாவது காவிரி மேலாண்மை
வாரியம் அமையும் வரை எதையாவது
செய்ய வேண்டிய சூழ்நிலை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 05, 2018 5:18 pm

ராஜா wrote:
அதெல்லாம் முழுமையா சோதனை செய்து தான் உள்ளேயே விடுவார்கள் , இந்த விஷயத்தில் நம்ம காவல்துறை சிறப்பா செயல்படும் என்ன கொடுமை சார் இது

IPL தற்போது உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு விளையாட்டு தொடராக ஆகிவிட்டது , அதனால் பெருமளவில் மைதானத்திற்கு வெளியில் கூடி அறவழி போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்ச்சி அவர்களின் TRP க்காக காட்டுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1265158

நம் மண்ணின் மைந்தர்கள் நிச்சயம் சேப்பாக்கத்தில் உலகத்தை தன்பக்கம் ஈர்ப்பார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக