புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_m10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10 
30 Posts - 50%
heezulia
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_m10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_m10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_m10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10 
72 Posts - 57%
heezulia
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_m10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_m10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_m10ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 4:38 pm

ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? HFiWaIiTZyNPLBa7YGnj+ea6d331f871bedb816b955e17122894b
தமிழில் நடிக்கத் தெரிந்த நடிகைகளை பட்டியலிட்டால் அதில் ஈஸ்வரி ராவுக்கு நிச்சயம் இடம் தரலாம். நடித்தது வெகு சில திரைப்படங்களே என்றாலும் தன் வரையில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை திருப்திகரமாகச் செய்து முடிக்கக் கூடிய நடிகைகள் லிஸ்டில் இவருண்டு. தமிழில் நாளைய தீர்ப்பில் விஜயின் இரண்டாம் நாயகியாக அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கு ஓரளவுக்கு பெயர் ஈட்டித் தந்த திரைப்படமென்றால் அது பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ராமன் அப்துல்லா. ஈஸ்வரி ராவின் நடிப்புத் திறனை சற்றேனும் பயன்படுத்திய திரைப்படம் என்றால் அது இது ஒன்று மட்டுமே. அழகும், இளமையும், திறமையும் இருந்தும் ஏனோ 90 களின் இயக்குனர்கள் ஈஸ்வரியின் நடிப்பைச் சரியாகப் பொருட்படுத்தவே இல்லை. சிம்மராசி, குருபார்வை, அப்பு, குட்டி, தவசி, சரவணா என்று துண்டு, துக்கடா கேரக்டர்களிலேயே வந்து போனார். நடுவில் விரும்புகிறேன் என்றொரு திரைப்படத்தில் ஓரளவுக்கு நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள வேடமொன்றில் தோன்றி தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார். 90 களில் இவருடன் இணைந்து அறிமுகமானவர்களில் கீர்த்தனா, ஸ்வாதி, யுவராணி, மகேஸ்வரி எனப் பலருக்கும் கூட இவரைப் போலவே நடிப்புத் திறனை வெளிக்காட்டும் விதமான பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் இவர்கள் அனைவருமே அப்போது தான் தமிழ்நாட்டில் சன், ராஜ், விஜய், ஜெயா தொலைக்காட்சிகளின் லேசாகப் பரவத் தொடங்கி இருந்த மெகா சீரியல் கலாச்சாரத்தில் ஐக்கியமாகி விட்டார்கள். ஈஸ்வரி ராவ் ஏக்தா கபூரின் பாலஜி டெலிஃபிலிம்ஸ் வழங்கிய ‘கஸ்தூரி’ சீரியலில் பிரதான நடிகையாகப் பல ஆண்டுகள் நடித்தார். பிறகென்ன காரணத்தாலோ இவரை நீக்கி விட்டு வேறொரு நடிகை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து முடித்தார்.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 4:39 pm

அந்த ஈஸ்வரி ராவ் தான் இப்போது காலாவில் ரஜினியின் நாயகி.
தமிழில் அறிமுகமாகும் எந்த புதுமுக நடிகையை வேண்டுமானாலும் ’நீங்கள் நடிக்க ஆசைப்படும் நடிகர் யார்? என்று கேட்டுப் பாருங்கள். ஒரு நொடி கூட யோசிக்காமல், ‘ஒரே ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும்’ என்று சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஈஸ்வரி ராவுக்கும் நடிக்க வந்த புதிதில் அந்த ஆசை இருந்திருக்கலாம். அவரும் தனது ஆரம்ப காலப் பேட்டிகளில் அப்படிச் சொன்னாரோ என்னவோ? இன்று அந்தக் கனவு நனவாகியிருக்கிறது.
காலா டீஸரில் எல்லோரும் ரஜினியை மட்டுமே பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் இவரையும் பார்க்கலாம் என்று தான் தோன்றுகிறது. மெட்ராஸ் திரைப்படம் முதல் ரஞ்சித் தனது எல்லாப் படங்களிலும்
சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் ஒரு ஸ்ட்ராங்கான பெண் கதாபாத்திரத்தை முன்வைப்பது அவரது படங்களுக்கான அழகியலைக் கூட்டக் கூடிய விதமாக இருப்பது ஆறுதலான விஷயம். அழகான கோடம்பாக்கம் டைப் காட்டன் புடவைகளை உடுத்திக் கொண்டு, கழுத்தில் முகப்பு வைத்த தாலிச்சங்கிலி மின்ன அசால்ட்டாகப் பேசிக் கொண்டு நம்மைக் கடக்கும் அந்தப்பெண் கதாபாத்திரங்கள் ஏதோ ஒருவிதத்தில் நாம் கண்டு ரசித்துக் கடந்த நிஜவாழ்வின் வாயாடிப் பெண்களோடு ஒத்துப் போகிறார்கள். அந்த வகையில் காலாவின் ஈஸ்வரி ராவ் ஏமாற்றமாட்டார் என்று நம்பலாம். அவருக்கு போதுமான அளவில் தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பின் அவர் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 4:40 pm

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நீ, நான் என நேற்றுப் பிறந்து இன்று அரிதாரம் பூசிக் கொள்ளும் இளம் நடிகைகளே போட்டி போட்டுக் கொண்டிருக்கையில்... நிஜத்தில் தாத்தாவாக ஆனபின்னும் படத்தில் நடுத்தர வயதுள்ளவராக நடிக்கும் ரஜினிக்கு வழக்கமாகச் சில பிரபல இயக்குனர்கள் முடிவு செய்வதைப் போல ராதிகா, அம்பிகா, ராதா, மீனா, ரோஜா, குஷ்பூ, என்று ஏற்கனவே லைம்லைட்டில் மின்னிக் கொண்டிருக்கும் பிரபல முன்னாள் கதாநாயகிகள் எவரையாவது ஜோடியாக்காமல் தமிழ் ரசிகர்கள் காணாமல் போய் விட்டார் எனக் கருதிய ஈஸ்வரி ராவைத் தேர்வு செய்தது பாராட்டுக்குரிய விஷயம்.
மெட்ராஸில் அம்மா கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வழங்கிய ரமா பிறகு என்ன ஆனாரெனத் தெரியவில்லை. இளம் இயக்குனர்கள் கவனிப்பார்களா?

நன்றி
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 12, 2018 5:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 12, 2018 5:05 pm

ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? 103459460
-
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? 1497088265-7695

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 8:34 pm

SK wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1262074
நன்றி நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 8:35 pm

ayyasamy ram wrote:ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? 103459460
-
ரஜினி ஹீரோயின் பாஸ்... ஈஸ்வரியை ஏன் இத்தனை நாளா யாரும் கண்டுக்கல? 1497088265-7695
மேற்கோள் செய்த பதிவு: 1262075

ஜோடி நன்றாக உள்ளது ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக