புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_c10முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_m10முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Shivanya

1 Post - 3%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_c10முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_m10முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_c10முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_m10முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%

சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 2:06 pm

முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு 636529966317649741jpg

ஆந்திர மாநிலம் அமராவதியிலுள்ள தலைமைச் செயலகத்திலிருந்து
தன்னுடைய முதல்வர் அலுவலகத்திற்கு இன்று காலை நவீன ஸ்போர்ட்
சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திரத் தலைநகர் அமராவதியில் நவீன ஸ்போர்ட் சைக்கிள்களை
இன்று காலை அறிமுகப்படுத்தினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இது போன்ற 30 சைக்கிள்களை ஜெர்மனி நாட்டிலிருந்து ஆந்திர அரசு
இறக்குமதி செய்துள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆந்திரத் தலைநகர் அமராவதியின்
தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்ற
பகுதிகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த சைக்கிள்கள் அ
றிமுகப்படுத்தப்பட்டன.

இந்த சைக்கிள்கள் மூலம் இப்பகுதிகளில் யார் வேண்டுமானாலும் எ
டுத்துக்கொண்டு உபயோகிக்கலாம். இதற்கென தனிக் கட்டணம்
கிடையாது. இதற்காக தனியாக ஒரு ஏடிஎம் கார்டு போன்ற ஒரு
ஸ்மார்ட் கார்டு, செக்யூரிட்டி அறையில் வழங்கப்படும்.

மேலும், இதற்கென தனி பாஸ்வேர்டு கொடுக்கப்படும். அந்த பாஸ்வேர்டு
மூலமாக மட்டுமே இந்த சைக்கிள்களின் பூட்டு திறக்கும். இந்த சைக்கிள்
நிறுத்த 3 இடங்களில் 'பார்க்கிங்' ஏற்பாடும், தனி சைக்கிள் பாதையும்
அமைக்கப்படுகிறது.

இந்த சைக்கிள்களை உபயோகித்த பின்னர், அதனைக் குறிப்பிட்ட
'பார்க்கிங்' பகுதியில் விட்டுச் செல்லலாம்.

இந்த சைக்கிள்கள் மழையில் நனைந்தாலும் துருப்பிடிக்காது. மேலும்,
இதில் 3 'கியர்'கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
-
------------------------------------------------
தி இந்து

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 01, 2018 4:48 pm

மகிழ்ச்சி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2018 7:23 pm

அவர் சைக்கிளில் அலுவலகம் வந்த போது அவரது செக்யூரிட்டிகள் காரிலும் ஜீப்பிலும்
பின் தொடர்ந்தார்களா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 9:08 pm

ayyasamy ram wrote:
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆந்திரத் தலைநகர் அமராவதியின்
தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்ற
பகுதிகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த சைக்கிள்கள் அ
றிமுகப்படுத்தப்பட்டன.

இந்த சைக்கிள்கள் மூலம் இப்பகுதிகளில் யார் வேண்டுமானாலும் எ
டுத்துக்கொண்டு உபயோகிக்கலாம். இதற்கென தனிக் கட்டணம்
கிடையாது. இதற்காக தனியாக ஒரு ஏடிஎம் கார்டு போன்ற ஒரு
ஸ்மார்ட் கார்டு, செக்யூரிட்டி அறையில் வழங்கப்படும்.

மேலும், இதற்கென தனி பாஸ்வேர்டு கொடுக்கப்படும். அந்த பாஸ்வேர்டு
மூலமாக மட்டுமே இந்த சைக்கிள்களின் பூட்டு திறக்கும். இந்த சைக்கிள்
நிறுத்த 3 இடங்களில் 'பார்க்கிங்' ஏற்பாடும், தனி சைக்கிள் பாதையும்
அமைக்கப்படுகிறது.

இந்த சைக்கிள்களை உபயோகித்த பின்னர், அதனைக் குறிப்பிட்ட
'பார்க்கிங்' பகுதியில் விட்டுச் செல்லலாம்.

இந்த சைக்கிள்கள் மழையில் நனைந்தாலும் துருப்பிடிக்காது. மேலும்,
இதில் 3 'கியர்'கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
மேற்கோள் செய்த பதிவு: 1258479
முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு 3838410834 முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு 103459460 முதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக