புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_m10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_m10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_m10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_m10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_m10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_m10ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 10:42 am

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் DvG88AjKSei5pYfSPsnB+6ee190a1068eca7d93da51457bcf112d
Chennai:
சேகர் ரெட்டி டைரி விவகாரம் வெளியாகி உள்ளது. அதில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உள்பட பல அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது அது தன்னுடைய டைரி அல்ல என்று கூறும் சேகர் ரெட்டி அமலாக்கத்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன? ஒரு பத்திரிகை பேட்டியைப் போன்ற நேர்த்தியோடு அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளும் அதற்கு சேகர் ரெட்டி அளித்த பதில்களும் இங்கே அப்படியே...
''2014 முதல் 2016 வரை எவ்வளவு தங்கம் வாங்கினீர்கள்? எதற்காக வாங்கினீர்கள்?''
''2014 ஜனவரி முதல் எஸ்.ஆர் மைனிங் நிறுவனத்திலிருந்து வரும் வருமானத்தில், மீதம் இருக்கும் தொகையை தங்கம் வாங்க நினைத்தோம். அதற்காக ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்கி முதலீடு செய்ய நானும் எங்கள் நிறுவன பங்குதாரர்களான ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரும் முடிவு செய்தோம். அதை சீனிவாசலுவிடம் சொன்னோம். அவர் பிரேம் மூலம் வாங்கி சேமித்து வைத்தார். எதிர்காலத்துக்காக தங்கத்தை நாங்கள் சேமித்து வைத்தோம். 2016 ஆம் ஆண்டு வரை இப்படிச் சேமிக்கப்பட்ட தங்கத்தின் அளவு 160 முதல் 190 கிலோ வரை இருக்கலாம். அதன் துல்லியமான விபரம் சீனிவாசலுக்குத்தான் தெரியும்.''
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 10:44 am

தங்கத்தை முறையாக கணக்கில் காட்டினீர்களா?''
''2014-2015, 2015-2016 ஆம் நிதியாண்டுகளில் தங்கத்தைக் கணக்கில் காட்ட நாங்கள் மறந்துவிட்டோம். ஆனால், 2016-2017ஆம் நிதியாண்டில் தங்கத்தைக் கணக்கில் கொண்டுவந்து வரி கட்டத் திட்டமிட்டிருந்தோம். அதற்கு அட்வான்ஸ் வரியும் செலுத்தியிருந்தோம். ஆனால், அதற்குள் வருமானவரித்துறை சோதனை நடந்துவிட்டது.''
''நீங்கள் குவித்து வைத்துள்ள தங்கம் எல்லாம், கணக்கில் காட்டப்படாத பணத்தில் வாங்கப்பட்டதுதானே?''
''எங்களுக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வந்த வருவாய், தனியார் யார்டில் இருந்து மணல் வாங்கி விற்பனை செய்ததில் கிடைத்த வருவாய் ஆகியவற்றில் வாங்கிய தங்கம் இவை. இவற்றைக் கணக்கில் காட்ட மறந்துவிட்டோம். வரும் நிதி ஆண்டில் கணக்கில் காட்டத் திட்டமிட்டிருந்தோம்.''
''இதில் ராமச்சந்திரன், ரத்தினம் பங்கு பற்றி கூறுங்கள்?''
''ரெய்டில் பிடிபட்ட பணம், தங்கம் எல்லாம் என்னுடைய தனிப்பட்ட சொத்துகள் அல்ல. அவை எஸ்.ஆர் மைனிங்ஸ் பெயரில் உள்ளன. அதில் ராமச்சந்திரனும், ரத்தினமும் பங்குதாரர்கள். அதனால்தான், தற்போது இதற்கான வரியை எஸ்.ஆர் மைனிங் நிறுவனத்தின் பெயரில் கட்டுகிறேன் என்று கடிதம் கொடுத்துள்ளேன்.''

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 10:45 am

எஸ்.ஆர் மைனிங்ஸ்க்குச் சொந்தமான உடமைகள் என்னென்ன?''
''எஸ்.ஆர் மைனிங்ஸ்க்குச் சொந்தமான வாகனங்கள், வாடகை வாகனங்கள், ஆர்.சி புத்தகம் பற்றிய விவரங்கள், வங்கியில் வாங்கப்பட்டுள்ள கடன்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் ஆடிட்டருக்குத்தான் தெளிவாகத் தெரியும். அவரிடம் கேட்டுச் சொல்கிறேன். அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாகவும் சமர்ப்பிக்கிறேன். மணல் குவாரிகள், தமிழகத்தில் எஸ்.ஆர் மைனிங் மூலம் செயல்படவில்லை. யார்டு மூலமும் செயல்படவில்லை. தமிழகத்தில், மணல் குவாரிகள் பொதுப்பணித்துறை மற்றும் தனிநபர்கள் மூலம் செயல்படுகிறது. மணல் குவாரி வைத்திருப்பவர்கள், மணல் யார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் மணல் அள்ளி விற்கும் தனிநபர்களுக்கு வாகனங்களை மட்டும் வாடகைக்கு அனுப்புகிறோம். அதன் மூலம் எங்களுக்கு வருவாய் வருகிறது.''
''உங்கள் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு எவ்வளவு ஊதியம், வாடகை வாகனங்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறீர்கள்?''
''எஸ்.ஆர் மைனிங்ஸ் வாடகைக்கு விடும் லாரி டிரைவர்களுக்கு கொடுக்கப்படும் வாடகைத் தொகை பற்றிய விபரம் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினத்துக்குத்தான் தெரியும். அதுபற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாது.''

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 10:49 am

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் GTZbu6mfQHaZdqulBYvu+3a32092cd982c5953d5e3762768e0f5b
மணல் குவாரிகளில் பணிகள் நடைபெற்றபோது போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யப்பட்டதா?''
''பொதுப்பணித்துறை மூலம் அந்தப் பணிகள் நடைபெறுவதால், அதுபற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. மேலும் தனிப்பட்ட முறையிலும் என் நினைவில் உள்ளவரை அதுபோன்ற போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யப்பட்டது கிடையாது.''
''உங்களுக்கு ஒருநாளைக்கு இந்தத் தொழிலில் எவ்வளவு தொகை கிடைக்கிறது?''
''தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தத் தொழில் மூலம் எங்களுக்கு ஒரு நாளில் 1 கோடியே 20 லட்சம் முதல் 1 கோடியே 50 லட்சம் வரை வசூலாகும். இதில் டீசல், வாடகை, டிரைவர் படி, ஆயில் செலவு, டயர் தேய்மானம் எல்லாம் போக எங்களுக்கு 50லட்சம் வரை மிச்சமாகும். தமிழகம் முழுவதிலுமிருந்து இப்படி வசூலாகும் தொகையை பாபு, ராஜேந்தர் என்ற இருவரும் வசூல் செய்து சென்னைக்கு கொண்டுவருவார்கள்.''
''ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் மாதம் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் வசூலாகும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அவர்கள் அப்படி வசூலாகும் தொகையை அனுப்பி வைப்பதாகவும், அதை நீங்களே நிர்வகிப்பதாகவும் சொல்லியுள்ளனர். அதுபற்றிய விபரங்களைச் சொல்லவும்?''
''எனக்குத் தெரிந்தவரையில் 2016 ஏப்ரல் மாதம் முதல்தான் 40 முதல் 45 கோடி ரூபாய் வசூலானது. இதை அனைத்து பங்குதாரர்களும்தான் நிர்வகிப்பார்கள். குறிப்பாக நான், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துபேசி முடிவு செய்வோம். நான் மட்டும் தனியாக முடிவு செய்யமாட்டேன்.''
''உங்களிடம் கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் 93 கோடி, புதிய ரூபாய் நோட்டுகளில் 34 கோடி ஆகியவை கணக்கில் காட்டப்பட்ட பணமா?''
இந்தப் பணம் 2016 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வந்தவை. அவற்றைக் கணக்கில் காட்ட இன்னும் அவகாசம் இருக்கிறது.''
... இப்படி ஆரம்பித்த சேகர் ரெட்டியின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பரஸ்மால் வாக்குமூலத்தில், அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மாதந்தோறும் நிதி கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக