புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! Poll_c10புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! Poll_m10புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! Poll_c10புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! Poll_m10புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen

3 Posts - 5%
Baarushree

2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

Rutu

1 Post - 2%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

16 Posts - 70%

2 Posts - 9%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Thu Dec 07, 2017 3:35 pm

புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு  கோரி இராமேஸ்வரம்  மீனவர்கள்  ஆர்ப்பாட்டம்!
ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை படகுகளையும் விடுதலை செய்யுமாறும்  வலியுறுத்தி இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு 20லட்சம் ரூபாய் நிவாரணம் ஒதுக்கியுள்ளது இதே போன்று தமிழக அரசு நிவாரணம் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு  கோரி இராமேஸ்வரம்  மீனவர்கள்  ஆர்ப்பாட்டம்!

அத்துடன் இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மாற்று துறைமுகமான  குந்துகால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

புயலில் மாயமான மீனவர்களை மீட்குமாறு  கோரி இராமேஸ்வரம்  மீனவர்கள்  ஆர்ப்பாட்டம்!

அத்துடன் இலங்கை வடக்கு மாகாண எம்.பி பேசிய கருத்தை வாபஸ் பெற வேண்டும்  என்பதையும் வலியுறுத்தினர்.

மேலும் மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுத்தினால் மிக பெரியளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள், மீனவ பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி
IBC Tamil News

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக