புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_m10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10 
21 Posts - 66%
heezulia
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_m10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_m10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10 
63 Posts - 64%
heezulia
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_m10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_m10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_m10உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 8:00 pm

உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! GK5q2KUZTz4tFqj8PsBt+52d521b3ac51fb2161ce545563263958
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு முதல் மலேசியாவிலும் நடைபெற உள்ளது.
தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழ்நாட்டில் கிராமங்களில் விவசாயத்திற்கு உழவு ஓட்டுவதற்கு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக மதித்து காளைகளை விவசாயிகளை வளர்த்துவருகின்றனர்.
காளைகளை விலங்காக இல்லாமல் தங்களில் ஒருவராகவே மதிக்கப்படும் காளைகளை கொண்டாடும் வகையில், உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, மாட்டுப்பொங்கல் என்ற ஒரு தனி விழாவையே தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நன்றி
News Fast

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 8:05 pm

உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! NVitAeA5Rxmh1wt8HEcV+d4f15ee18261aafdef28802fd55e6265
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். பழங்காலம் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவருகிறது. ஏறு தழுவதல், மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என பல பெயர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பழங்கால இலக்கியங்களிலும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு தொடர்பான பழங்கால கல்வெட்டுகளும் கூட உள்ளன.

உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! 5edBNb96T4Kx0xkU8h1e+92f524ee7b5a2e16a6e3586ed9ecf28a
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும்கூட மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் ஆகிய இடங்களிலும் சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு பிரபலம். இப்பகுதிகளில் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 8:07 pm

அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, உலகளவில் பிரபலமான ஒன்று. இவ்வாறு காலம் காலமாக காளைகளை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டில், காளைகளை துன்புறுத்துவதாகக் கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா, நீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டிற்கு தடை உத்தரவை வாங்கியது.


அதனால், 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு அமைப்பினரும், தென் மாவட்டத்தினரும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் ஜல்லிக்கட்டு நடத்தமுடியவில்லை.
இதனால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்களும் மாணவர்களும், வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அளவிற்கு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கினர். 
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! AyE7jWInQgKHGe5ZDV1Y+d71880632676469398c77093d62f19be

இதையடுத்து காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து கடந்த முறை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
தமிழர்களின் வீரவிளையாட்டை தமிழகத்திலேயே பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் நடத்த முடிந்தது. ஆனால், இப்போது தமிழகத்தையும் கடந்து இந்தியாவையும் கடந்து மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 8:10 pm

உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! LhF9dDuHSJuODscjrVrq+7beb64131442d3c701eb7130921bf754
தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், 2018-ம் ஆண்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டிலேயே நடத்தவிடக்கூடாது என சிலர் விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் போராடி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தை கடந்து மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 
மலேசியா மட்டுமல்லாமல், உலகம் முழுதும் பரந்து விரிந்திருக்கும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உலகம் முழுதும் விளையாடும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்போது, எந்த அந்நிய சக்தியாலும் எதிர்க்க முடியாத அளவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு உச்சத்தில் இருக்கும். அதையும் மீறி சில அமைப்புகள் எதிர்க்குமேயானால், அப்போது ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற போராட்டம் தமிழர்களால் மட்டுமல்லாது உலகத்தினரால் ஒன்றுதிரண்டு நடத்தப்படும்.
அதன் முன்னோட்டம்தான் 2018-ல் மலேசியாவில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக