புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
68 Posts - 53%
heezulia
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
1 Post - 1%
Shivanya
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
9 Posts - 2%
jairam
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
4 Posts - 1%

Jenila
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_m10என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 4:57 pm

கோபமும் கவலையும் போயே போச்சு….

பிரச்னைகளும் நோய்களும் இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது, உண்மையில் நடக்கிற காரியமா?

நடக்கிற காரியம்தான் என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நிரூபித்துள்ளனர்.

இதற்கு ஒரே வழி, ஓட்ஸ் மீல் சாப்பிடுங்கள். தமிழில் புல்லரிசிக்கூழ் என்று இதைச் சொல்லலாம்.
ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன.

நீரிழிவு, கொதிப்பு, புகை பிடிப்பதில் பேரவா, உயரும் உடல் அம்சங்கள், கொழுத்த சரீரம், உயர் ரத்த கொலஸ்ட்ரால் (இது ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்துகிறது) புற்றுநோய் முதலிய நோய்களையும், தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இல்லாதத் தன்மைகளையும் மிச்சம் சொச்சம் இல்லாமல் ஓட் மீல் குணப்படுத்தி விடுகிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய உணவு மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது.

‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் மீல் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. இந்த உண்மைகளை 55 வயது முதல் 72 வயது வரை உள்ள 30 ஆண்களைத் தேர்வு செய்து இவர்களுக்கு சுவிஸ் பார்முலா படி தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு டோஸ் ஓட்ஸ் மருந்து கொடுக்கப்பட்டது. இவர்கள் 21 பேர் சில நாள் மருந்திலேயே மகிழ்ச்சியாக வாழவும், மீண்டும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடவும் தயாராகி விட்டார்கள். மீதி ஒன்பது பேர் மேலும் சில டோஸ்களில் மீண்டும் இளமையும் புத்துணர்ச்சியும் பெற்றார்கள்.

காரணம் என்ன? ஓட்ஸில் உள்ள மருத்துவக் குணத்தால் உடலில் உள்ள தொற்றுநோய்கள் மடிந்தன. புதிய செல்கள் உருவாகி தமனி இறுக்கம் அகன்றது. மூச்சு விடுதலில் சிரமம் குறைந்தது. உடல் பலவீனம் மறைந்தது. ‘லிபிடோ’ அதிகரித்தது. எனவே, உற்சாகமாக வாழ இவர்கள் தயாராகிவிட்டனர். இதே தன்மை ஓட்ஸ் உணவில் நேரடியாகக் கிடைக்கிறது.

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த பண்டைய மக்களே ஓட்ஸ் சாப்பிட்டு வந்ததை தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பதை, குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். அதனால் இவர்கள் செயல் நோக்குடன் தொடர்ந்து வாழ்கின்றனர்.

எனவே, ஓட் மீல் (Oat meal) உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுங்கள். குளங்களில் மீன் வளர்ப்பவர்கள் ஓட்ஸ்ஸை அதிகளவில் உணவாகப் போட்டால் நிறைய மீன்கள் கிடைக்கும்.

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும்.

என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் தினமும் ஒரு வேளை உணவில் சேர்க்க இன்றே முடிவு செய்யுங்கள்.

– கே.எஸ்.சுப்ரமணி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 7:24 pm

ஒட்ஸ் -- சிறு குறிப்பு

என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் I-oats-rolledஓட்ஸ் (Oats) ஒரு தானியப் பயிர் வகை ஆகும்.இதில் மதம் (Gluten) கிடையாது. ஆகையால் பாண் (ரொட்டி) தயாரிப்பது இயலாதது. ஆனால் ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது.ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் "காடைக்கண்ணி" ஆகும்.

பார்லி,கோதுமைக்கு அடுத்து ஒட்ஸ் தானியப் பயிர் வகையில் 2 வது இடத்தில் இருக்கு.ஐஸ்லாண்டில் அதிகம் பயிரிடபடுகிறது.இதில் மொத்தம் 11 வகை இருக்கு.ஆஸ்திரேலியன் ஒட்ஸ் என்பதே உயர்ந்த வகையாக கருதப்படுகிறது.சற்று விலை அதிகம் என்றாலும் இது ரொம்ப சுவையானது.

இங்கிலாந்தில் குதிரைகளுக்குத் தீனியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.ஸ்காட்லாந்து மக்களின் முக்கிய உணவு தானியமே ஒட்ஸ் தான்.

"ஒட்ஸ்,குதிரைகளுக்கும் ஸ்காட்லாந்து மக்களுக்கும்தான் சரிப்பட்டு வரும்" -- இங்கிலாந்து பழமொழி.

"இங்கிலாந்தில் குதிரைகளும் ஸ்காட்லாந்தில் மக்களும் ஆரோக்கியமாக இருக்க ஒட்ஸே காரணம் "- இது ஸ்காட்லாந்து பழமொழி.

ஒட்ஸை மூலப் பொருளாக கொண்டு,சில கம்பெனிகள் சருமப் பாதுகாப்பு லோஷன்களைத் தயாரிக்கின்றன.ஒட்ஸினுடைய தவிடு கொழுப்பு சத்தை குறைப்பதால்,பெரும்பாலும் பாலிஷ் செய்து தவிட்டை நீக்காமல்தான் அதைப் பயன்படுத்துகின்றனர்.உலகளவில் ஒட்ஸ் பொத்தம் 24.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் பயிரிடப்படுகிறது.

ஒட்ஸ் விளைச்சலில் ரஷ்யவின் பங்கு 20 சதவிகிதத்துக்கும் மேல்.ஒட்ஸில் புரதச்சத்து இருப்பதால் சைவபிரியர்கள் இறைச்சி,முட்டை போன்றவற்றுக்கு பதிலாக ஒட்ஸ் சாப்பிடலாம்.

முதன்முதலில் ஒட்ஸ் கிழக்கு ஐரோப்பாவில் விளைந்தாலும்,மேற்கு நாடுகளில்தான் முதன்முதலில் இதை தானியமாக பயன்படுத்தத் தொடங்கினர்.விவசாயிகளுக்கு பிடித்த தானியம் ஒட்ஸ் தான் காரணம் இதை பூச்சிகள் அரிப்பது மிகமிக அரிது.பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் ஒட்ஸ் கலக்கப்படுகிறது.

இது குளிர்ப்ரதேசங்களில் நன்றாக வளரும்.பனிக் காலத்தில் இது அழிவதில்லை.மிகவும் வேகமாலவும் வீரியமாகவும் வளரக்கூடிய ஒட்ஸ்,தன்னோடு வளரும் களைகளின் வள்ர்ச்சியையும் குறைத்துவிடும்.ஆயிர்வேத சிக்கிச்சையின் மூலம் பச்சை ஒட்ஸ் டிகாஷனைப் பயன்படுத்தி 45 நாட்களுக்குள் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியும் என்று சொல்கிறார்கள்.

சமச்சீரான சத்துக்களைக் கொண்டிருப்பதால் நரம்புத்தளர்ச்சி,மலச்சிக்கல் போன்றவற்றுக்கு ஒட்ஸ் மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது.பெரும்பாலான மருத்துமனைகளில் ஒட்ஸைதான் உணவாக கொடுக்கிறார்கள்.இதை சமைக்காமலும் சாப்பிடலாம்.

கோதுமை,பார்லி போன்ற பயிர்களுக்கு இடையே முளைக்கும் தேவையற்ற களையாகவே ஒட்ஸ் பலநூற்றாண்டு வரை கருதப்பட்டது.

100 கிராம் ஒட்ஸில் கார்போஹைட்ரட் 66 கிராம்,புரதச்சத்து 7 கிராம்,கொழுப்பு 7 கிராம்,மக்னீசியம்,இரும்புச்சத்தும் இருக்கு.இது உடம்பில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கிறது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 10, 2009 10:56 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமையான தகவல் அண்ணா.
என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 677196 என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 677196 என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 10, 2009 10:59 am

சூப்பர் தாமு அண்ணா அருமையான தகவல் என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 678642 என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 12:32 pm

நன்றி நிர்ஷன், ரிபாஸ்.... என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 10, 2009 2:32 pm

அருமையான தகவல் என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 677196 என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 677196 என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 677196

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Dec 10, 2009 2:38 pm

புன்னகை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 10, 2009 2:40 pm

நிலா எப்பவுமே ஒரு சிரிப்பு மட்டும் தான்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 10, 2009 4:05 pm

நன்றி பலாஜி, நிலசகி என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் 678642

நிர்ஷன் நீங்க சொல்லுரது சரிதான்... என்றும் இளமை காக்கும் ஓட் மீல் என்ற புல்லரிசிக்கூழைத் Icon_lol

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக