புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_c10உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_m10உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_c10உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_m10உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_c10உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_m10உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 05, 2017 10:07 pm

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்  TZ5YUNOwQsehgJOA60KM+04_Sukran-A_17228

ஒருவருடைய ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிர யோகம் வலுப்பெற்று இருக்கவேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்க்கை
மகிழ்ச்சியாக அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்க
வேண்டும் என்றால், அவருடைய ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருக்கவேண்டும். திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும்
போது பத்து விதமான பொருத்தங்களையும் பார்ப்பதுபோல், களத்திரகாரகனான சுக்கிரன், புத்திரகாரகனான குரு போன்ற கிரகங்களின்
நிலை போன்றவற்றையும் சேர்த்தே பார்க்கவேண்டும். 
சுக்கிரன் ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் பெற்றிருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம். மேலும் சுக்கிரன் இருக்கும் ராசியும்கூட
சுக்கிரனுக்கு நட்பு ராசியாக இருக்கவேண்டும். 

சுக்கிரனுக்கு ரிஷபமும் துலாமும் ஆட்சி வீடுகளாகவும், மீனம் உச்ச வீடாகவும் இருக்கிறது. இந்த ராசிகளில் இருக்கும்போது சுக்கிரனால்
ஜாதகருக்கு அளவற்ற நன்மைகளை வழங்குவார். மற்ற ராசிகளில் இருக்கும் சுக்கிரன், தான் இருக்கும் ராசிக்கேற்ற பலன்களை வழங்குவார்.
இங்கே ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் இருந்தால், என்ன மாதிரியான பலன்களை வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசியானது சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்துக்கு 12-ம் இடமாகவும், துலாம் ராசிக்கு 7-ம் இடமாகவும் உள்ளதால், இல்லற
வாழ்க்கையில் சிறு சிறு சலனங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு மற்றவர்களை அதிகாரம்
செய்பவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்: ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால், அன்பும் நல்ல பண்புகளும் கொண்ட வாழ்க்கைத்துணை அமைந்து, மகிழ்ச்சியான இல்லற
வாழ்க்கை அமையும் என்பது உறுதி. அன்பும் இரக்கமும் இவர்களிடம் ஒருங்கே காணப்படும். எந்த இடத்தில் இருந்தாலும் செல்வாக்குடன் திகழ்வார்.

மிதுனம்: புதனின் வீடான மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால், கலை, இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். செல்வமும் செல்வாக்கும்
பெற்றுத் திகழ்வார்கள். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவராகவும் இருப்பார்கள். 

கடகம்: சந்திரனின் வீடான கடகத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவர்களாக இருப்பார்கள்.
எதிலும் ஒரு நேர்த்தியை விரும்புவார்கள். இவருடைய நல்ல பண்புகள் பலராலும் பாராட்டப்படும்.

சிம்மம்: சூரியனின் வீடான சிம்மத்தில் சுக்கிரன் இருப்பின் வாழ்க்கைத்துணைக்குக் கட்டுப்பட்டு நடக்க நேரிடும். என்றாலும் வாழ்க்கைத்துணையால்
சகல விதங்களிலும் நன்மை ஏற்படும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

கன்னி: புதனின் வீடான கன்னி சுக்கிரனின் நீச்ச வீடு என்பதால், இங்கே இருக்கும் சுக்கிரனால் எந்த ஒரு நன்மையும் ஜாதகருக்கு ஏற்படாது.
குடும்ப வாழ்க்கையில் கணவன் - மனைவிக்கு இடையில் எப்போதும் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இங்கே இருக்கும் சுக்கிரன்
நீச்சபங்கம் பெற்றிருந்தால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கமுடியும்.

துலாம்: இந்த ராசியும் சுக்கிரனின் ஆட்சி வீடாகும். இங்கே இருக்கும் சுக்கிரன் ஜாதகருக்கு அனைத்து விதமான சுகபோகங்களையும் தருவார்.
அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை அமையும். இந்த ஜாதகரால் வாழ்க்கைத்துணைக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்: இந்த இடத்தில் சுக்கிரன் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வீண் அலைச்சல் மிகுந்த வாழ்க்கையே அமையும். எப்போதும் சண்டையும்
சச்சரவுமாகவே இவர்களுடைய வாழ்க்கை அமையும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வீண் அவப்பெயரைத் தேடிக்கொள்வார்கள்.
சுபகிரக பார்வை பெற்றிருந்தால் அசுப பலன்களின் தாக்கம் குறையும்.
தனுசு: இந்த ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். கலை இலக்கியங்களில் ஆர்வம் இருப்பதுடன்,
இவரே மிகச் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்வார். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவார். இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

மகரம்: சனியின் வீடான மகரத்தில் இருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு மன திடம் அதிகரிக்கும். இன்பம் துன்பம் எது வந்தாலும் சமமாக நினைத்து,
கலக்கம் கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு கிடைக்காது.

கும்பம்: இதுவும் சனியின் வீடுதான் என்பதால், முன் சொன்னபடியே பலன்கள் ஏற்படும். அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கபடக்கூடும். இவருடைய
எண்ணங்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கும். விரைவில் உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்ட இவர் மனதைப் பண்படுத்த யோகா,
தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.

மீனம்: குருவின் வீடான மீனம் சுக்கிரனுக்கு உச்ச வீடு என்பது விந்தைதான். ஆம். பகை கிரகமான குருவின் வீடு அல்லவா மீனம்?! உச்சம் பெற்று
அமைந்திருக்கும் சுக்கிரன், ஜாதகருக்கும் அனைத்து விதமான நன்மைகளையும், வாழ்க்கையில் சகல சுகபோகங்களையும் வழங்குவார். எல்லா
வகைகளிலும் ஜாதகருக்கு நன்மைகளே ஏற்படும்.

மேலே சொல்லப்பட்டிருப்பவை சந்திர ராசியின்படி சுக்கிரன் அமைந்திருப்பதால் ஏற்படக்கூடிய பொதுவான பலன்கள்தான். லக்னத்தில் இருந்து
சுக்கிரன் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்பதை வைத்து பலன்கள் மாறுபடும்.

நன்றி விகடன்

ரமணியன்
 
 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக