புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_c10விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_m10விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_c10 
101 Posts - 52%
heezulia

70 Posts - 36%
T.N.Balasubramanian

8 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
Anthony raj

bhaarath123

2 Posts - 1%
eraeravi

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_c10விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_m10விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_c10 
272 Posts - 46%

243 Posts - 41%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_c10விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_m10விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 02, 2017 8:19 am

-
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற
பகுதியில் உள்ள பால்குர்காட் என்ற சட்டக்கல்லூரியில்
தற்போது 3வது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதை எழுதிய மாணவர்களில் சிலர், கேள்விக்குரிய
விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்த
கேள்விகளுக்கு பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.

இந்த மாணவர்களின் விடைத்தால்களை திருத்திய
ஆசிரியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம்
புகார் தெரிவித்தனர்.

அப்படி எழுதப்பட்ட விடைத்தாள்களை மட்டும் தனியாக
எடுத்து அந்த மாணவர்களை கட்டம் கட்டிய நிர்வாகம்,
இதற்கென ஒரு குழு அமைத்து விசாரணை செய்தது.

அது உண்மை என தெரியவந்ததை அடுத்து, சுமார்
10 மாணவர்களை ஒரு வருடம் சஸ்பென்ட் செய்துள்ளது
கல்லூரி நிர்வாகம்.

விடைத்தாளில் கவிதை எழுதியதற்கு ஒரு வருடம் சஸ்பெண்ட்
என்பது டூமச் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின்
பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
-------------------------------------
தமிழ் வெப் துனியா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 02, 2017 9:20 pm

அருமையிருக்கு :நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 12:52 am

உதைக்கணும் அந்த மாணவர்களை ! ............ மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 3:52 am

பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.
-
கேள்விக்கு பொருந்தும் விதத்தில்தான் அக்கவிதைகளை
அமைத்துள்ளனர்...!!
-
பாராட்டலாமே... புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 03, 2017 5:02 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 03, 2017 11:49 am

ayyasamy ram wrote:பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி
பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.
-
கேள்விக்கு பொருந்தும் விதத்தில்தான் அக்கவிதைகளை
அமைத்துள்ளனர்...!!
-
பாராட்டலாமே... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240899

சாதாரண நாட்களில் , அதுவும் நண்பர்களிடம் இப்படி பாடிக் காண்பித்தால் சரி......... பரீக்ஷை  இல் என்றால்....கொஞ்சம் ஓவர் தானே ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 1:55 pm

சட்டக் கல்லூரியில் நடந்துள்ளது.
-
மாணவர்களை அழைத்து நல்ல புத்திமதி சொல்லி
கல்லூரி மெகசீன்ல உங்கள் கற்பனைத் திறமையை
காட்டுங்கள், வினாத்தாளில் கூடாது என
அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்தால்
போதுமானது
-
ஒரு வருடம் சஸ்பென்ட் என்றால் அது
மேலும் வன்முறைக்குத்தான் உதவும்!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 04, 2017 12:53 am

ayyasamy ram wrote:சட்டக் கல்லூரியில் நடந்துள்ளது.
-
மாணவர்களை அழைத்து நல்ல புத்திமதி சொல்லி
கல்லூரி மெகசீன்ல உங்கள் கற்பனைத் திறமையை
காட்டுங்கள், வினாத்தாளில் கூடாது என
அன்பாகவும், கண்டிப்பாகவும் எச்சரித்தால்
போதுமானது
-
ஒரு வருடம் சஸ்பென்ட் என்றால் அது
மேலும் வன்முறைக்குத்தான் உதவும்!
-
மேற்கோள் செய்த பதிவு: 1241009

சட்டம் படிப்பவர்களுக்கு இது கூடவா தெரியாது, உரைநடையில்தான் எழுதவேண்டுமென்று.?

( அநேக கவிதைகள் உரைநடையாகத்தான் இருக்கிறது என்ற நினைப்போ இவர்களுக்கு)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Thu May 04, 2017 8:14 pm

சரியான நடவடிக்கை,புத்திமதி சொன்னால் மண்டையில் ஏறாது 1 வருடம் சஸ்பெண்ட் என்பதே சரி

வெல்க தமிழ் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 06, 2017 11:54 am

நம்முடைய தமிழ்நாட்டில் அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் இதுபோன்ற கூத்துக்கள் ( கூவத்தூர் அல்ல ) நடப்பதுண்டு .

" ஐயா !

நான் மிகவும் ஏழை ; என்னை நம்பித்தான் எங்கள் குடும்பம் உள்ளது . அப்பா குடிகாரர் ; குடும்பத்தைக் கவனிப்பதில்லை ; நான் தலையெடுத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் . ஆகவே எனக்குப் பாஸ் மார்க் போடுங்கள் ; உங்கள் காலைத்தொட்டு வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன் . "

என்றெல்லாம் மாணவர்கள் எழுதியிருப்பார்கள் . இன்னும் சில மாணவர்கள் விடைத்தாள்களிலேயே 200 ரூபாய் , 300 ரூபாய் என்று நோட்டுக்களை வைத்துவிடுவார்கள் .

இவர்களையெல்லாம் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும் ; ஓட்டுக்குப் பணம் கொடுத்த அமைச்சர்கள் இன்னும் பதவியில் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் ; 30 லட்சம் லஞ்சம் வாங்கிய அமைச்சரும் இன்னும் பதவியில்தானே இருக்கிறார் .

அப்புறம்

மாணவன் தவறு செய்தால் தண்டிப்பது அதுவே ஒரு அமைச்சர் தவறு செய்தால் விட்டுவிடுவது என்பது எந்த ஊர் நியாயம் ?

பொதுமக்கள் சிந்திக்கவேண்டிய தருணம் இது !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக