புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_m10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10 
30 Posts - 50%
heezulia
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_m10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_m10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_m10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10 
72 Posts - 57%
heezulia
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_m10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_m10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_m10நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்...

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Mon Nov 30, 2009 8:14 am

நண்பர்களிடம் பிடிக்காத எட்டு விசயங்கள்...

நல்லாயிருந்த பசங்க புது காதல், கார்ப்பரேட் கம்பெனியில் புது வேலை போன்ற
பல காரணங்களால் பழசை மறந்துட்டு தங்கள் லைப் ஸ்ட்டையிலே மாத்திடுறானுங்க.
அவனுங்க செய்யும் சில சகித்துக்கொள்ள முடியாத அலப்பறைகள் இதோ:
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Frnd
1.
நேற்று வரைக்கும் புஷ்பவனத்தையும், பரவை முனியம்மாவையும் கேட்டுட்டு
இருந்தியே.... செளகார்பேட் சேட்டு பிகரை கரெக்ட் பண்ணிட்டேங்கற ஒரே
காரணத்துக்காக பாஷை புரியாவிட்டாலும் கிஷோர் குமார், முகமது ரபி, ஜக்ஜீத்
சிங் கலெக்ஷனை வோல்யூம் அதிகம் வச்சு டார்ச்சர் கொடுக்குறியே.
புடிக்கல...

2. போன வாரம் வரைக்கும் “ஆனந்த விகடன்ல டாக்டர்.
நாராயண ரெட்டி வாரந்தோறும் சூப்பர் மேட்டரா சொல்லறாருடான்னு”…
நாங்கதொங்கபோட்டு சொன்னியே, இன்னிக்கு பி.பி.ஓ வேலை கிடைச்சதுக்கே ஒரு
கைல ரீடர் டைஜஸ்டும், ஒரு கைல பேஷன் மேகசீனும் வச்சுகிட்டு சுத்துறீயே
மச்சான் புடிக்கலடா.

3.பாய் கடை எங்க இருக்கு, முனியாண்டி விலாஸ்
எங்க இருக்குன்னு தேடிதேடிப்போய் வெளுத்துகட்டினியே... இன்னிக்கு பிஸ்ஸா
ஹட் எஙகருக்கு, மெக்டொனால்டு எங்கருக்குன்னு கேக்கறீயே ... அதெல்லாம்
நம்ம ஊருக்குள்ள இன்னும் ஆரம்பிக்கவே இல்லடா மச்சான்... இதெல்லாம் உனக்கே
ஓவரா தெரில???...

4. இயக்குனர் பேரரசு படத்துக்கு டிக்கெட் ரிசர்வ்
பண்ணி தியேட்டருக்கு போன முதல் ஆளுதானடா நீ... பழனி படத்துல ஒவ்வொரு
பன்ச் டயலாக்குக்கும் தியேட்டருல விசலடிச்சு பக்கத்து சீட்டுகாரன் காதை
பன்சராக்குனதையெல்லாம் மறந்துட்டீயேடா... இன்னிக்கு "லவ் ஆஜ்கல்" போலாமா
இயக்குனர் "பீட்டர் பேட்ரிட்ச்" படம் வந்திருக்கா வாய் கூசமா கேட்கிறீயே
அதெல்லாம் நம்மூரு தியேட்டருக்கு வராதுன்னு உனக்கு தெரியாதா மச்சான்...
புடிக்கலடா.

5. ஒரு நாள் முகம், உடம்பெல்லாம் கலர் பூசிட்டு
வந்தியே, "ஏன்டா இப்படி வந்துருக்கேன்னு"... கேட்டதுக்கு "ஹோலி
செலிப்ரேட் பண்ணேன்"... சொன்னியே... உனக்கு நினைவு இருக்கா சின்ன வயசுல
ஒரு பையன் உன்மேல ரெண்டு சொட்டு இங்க் கொட்டினதுக்கு அவனோட புல்
பேமிலையும் டேமேஜ் பண்ணியே... சேட்டு பொண்ணு நமக்கு... இல்லை உனக்கு
சரிப்பட்டு வராதுடா மச்சான்… வுட்ருடா...

6. "மானாட மயிலாட"
ஆரம்பித்து "சொல்லுவோம் வெல்லுவோம்" என மக்கள் தொலைக்காட்சி வரைக்கும்
ஒரு லோக்கல் சேனல் விடாம எல்லா மொக்கை புரோக்ராமையும் உக்கார்ந்து
பார்த்தவன்தானடா நீ...இப்பல்லாம் சி.என்.பி.சி., பிபிசி-த்தான்
பார்க்கறேன்னு வாய்கூசாம சொல்றீயே... அதெல்லாம் பே-சேனல்டா நம்மூர்ல நீ
மட்டும் எங்கடா பார்த்தே??

7. ஒரு காலத்துல ஜட்டி, பனியன்
வாங்கறதுக்கே டிஸ்கவுண்ட் சேல்ஸ் எங்க போட்டுருக்கான்னு கடை கடையா ஏறி
இறங்குவியே... இப்பல்லாம் குளோபஸ்க்கு போலாமா, லைப்ஸ்டைலுக்கு போலாமா
குட்டன்ஸ் க்கு போலாமான்னு நம்மூர்ல இல்லாத கடையெல்லாம் பத்தி கேட்டு
வெறுப்பேத்திறியே...முடியலடா...

8. ஒரு ஆஃபையும் ஒத்த ஆளா
குடிச்சுட்டு "சரக்கு பத்தலடா மாமா ஒரு நையன்டியாவாது வாங்கித்தாடா"...னு
கேட்டவன்தானே நீ மறந்துபோச்சா... இப்பல்லாம் பாட்டிலை ஒப்பன் பண்ணாலே
மூக்கை பொத்திட்டு "அவளுக்கு தெரிந்தால் திட்டுவாடாங்கிறியே"...மச்சான்
ஆண்டவன்னு ஒருத்தன் பார்த்துட்டு இருக்கான்டா அதைமட்டும் மறந்துடாதே...
நல்லாயிருங்கடே

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Nov 30, 2009 9:21 am

kavinele wrote:
நண்பர்களிடம் பிடிக்காத எட்டு விசயங்கள்...

நல்லாயிருந்த பசங்க புது காதல், கார்ப்பரேட் கம்பெனியில் புது வேலை போன்ற
பல காரணங்களால் பழசை மறந்துட்டு தங்கள் லைப் ஸ்ட்டையிலே மாத்திடுறானுங்க.
அவனுங்க செய்யும் சில சகித்துக்கொள்ள முடியாத அலப்பறைகள் இதோ:
நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Frnd
1.
நேற்று வரைக்கும் புஷ்பவனத்தையும், பரவை முனியம்மாவையும் கேட்டுட்டு
இருந்தியே.... செளகார்பேட் சேட்டு பிகரை கரெக்ட் பண்ணிட்டேங்கற ஒரே
காரணத்துக்காக பாஷை புரியாவிட்டாலும் கிஷோர் குமார், முகமது ரபி, ஜக்ஜீத்
சிங் கலெக்ஷனை வோல்யூம் அதிகம் வச்சு டார்ச்சர் கொடுக்குறியே.
புடிக்கல...

3.பாய் கடை எங்க இருக்கு, முனியாண்டி விலாஸ்
எங்க இருக்குன்னு தேடிதேடிப்போய் வெளுத்துகட்டினியே... இன்னிக்கு பிஸ்ஸா
ஹட் எஙகருக்கு, மெக்டொனால்டு எங்கருக்குன்னு கேக்கறீயே ... அதெல்லாம்
நம்ம ஊருக்குள்ள இன்னும் ஆரம்பிக்கவே இல்லடா மச்சான்... இதெல்லாம் உனக்கே
ஓவரா தெரில???...

4. இயக்குனர் பேரரசு படத்துக்கு டிக்கெட் ரிசர்வ்
பண்ணி தியேட்டருக்கு போன முதல் ஆளுதானடா நீ... பழனி படத்துல ஒவ்வொரு
பன்ச் டயலாக்குக்கும் தியேட்டருல விசலடிச்சு பக்கத்து சீட்டுகாரன் காதை
பன்சராக்குனதையெல்லாம் மறந்துட்டீயேடா... இன்னிக்கு "லவ் ஆஜ்கல்" போலாமா
இயக்குனர் "பீட்டர் பேட்ரிட்ச்" படம் வந்திருக்கா வாய் கூசமா கேட்கிறீயே
அதெல்லாம் நம்மூரு தியேட்டருக்கு வராதுன்னு உனக்கு தெரியாதா மச்சான்...
புடிக்கலடா.

7. ஒரு காலத்துல ஜட்டி, பனியன்
வாங்கறதுக்கே டிஸ்கவுண்ட் சேல்ஸ் எங்க போட்டுருக்கான்னு கடை கடையா ஏறி
இறங்குவியே... இப்பல்லாம் குளோபஸ்க்கு போலாமா, லைப்ஸ்டைலுக்கு போலாமா
குட்டன்ஸ் க்கு போலாமான்னு நம்மூர்ல இல்லாத கடையெல்லாம் பத்தி கேட்டு
வெறுப்பேத்திறியே...முடியலடா...

8. ஒரு ஆஃபையும் ஒத்த ஆளா
குடிச்சுட்டு "சரக்கு பத்தலடா மாமா ஒரு நையன்டியாவாது வாங்கித்தாடா"...னு
கேட்டவன்தானே நீ மறந்துபோச்சா... இப்பல்லாம் பாட்டிலை ஒப்பன் பண்ணாலே
மூக்கை பொத்திட்டு "அவளுக்கு தெரிந்தால் திட்டுவாடாங்கிறியே"...மச்சான்
ஆண்டவன்னு ஒருத்தன் பார்த்துட்டு இருக்கான்டா அதைமட்டும் மறந்துடாதே...
நல்லாயிருங்கடே

கவிக்கு சொந்த அனுபவம் என்று நினைகிறேன்.
ஆனால் அனைத்தும் நூறு பெர்சென்ட் அக்மார்க் உண்மை..............
நன்றி தலைவா

நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Icon_smile நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Icon_smile நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Icon_smile நண்பர்களிடம் பிடிக்காத -விசயங்கள்... Icon_smile

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 30, 2009 9:26 am

சரியா சொனீங்க நிர்ஷன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக