புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
102 Posts - 53%
heezulia
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_m10உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Poll_c10 
21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 06, 2017 8:00 am

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! BO3zYSssTmNLlWsPXSGp+p40b_23268
-
ஃபோன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை
விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி
பாத்துக்குறோம் என்பது.ஸ்மார்ட்ஃபோன்தான்.

ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட்
கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும்.
அந்த ‘இதமா…பதமா…” என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை.

1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்:
-

மொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை
செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா,
மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும்.

பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு சார்ஜும் தீர்ந்த பிறகே
சார்ஜ் போடனும்னு நிச்சயம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தவங்க
சொல்லியிருப்பாங்க. அந்த ஐடியாவை ஓரம் தள்ளுங்க.
அந்த ஃப்ரெண்டு சொன்னத ஷிஃப்ட் டெலீட் பண்ணிடுங்க.

2) ஃபோனையும், உங்களையும் கூலா வைங்க்:

-
பல்லு டைப் அடிக்கிற அளவுக்கு நம்ம ஆஃபீஸ்ல ஏசி
போடுறாங்களே…அது நமக்குன்னா நினைச்சீங்க?
எல்லாம் கம்ப்யூட்டருக்கு. ஏடிஎம் செண்டர்ல மிஷுனுக்கு
போட்டு வைக்கிற மாதிரிதான்.

அதே லாஜிக்தான் மொபைலுக்கும். நல்ல கூலான
டெம்பரேச்சர்ல இருக்கிற ஃபோனு கோஹ்லி மாதிரி
நிண்ணு விளையாடும்.

3) ஆப்ஸை மூடுங்க…
-
4ஜிபி ரேம் இருக்கிற மொபைலே 12000த்து கிடைக்குது.
அதனால, நாம யூஸ் பண்ர ஆப்ஸோட எண்ணிக்கை
அஷ்வின் விக்கெட்டை விட வேகமா ஏறிட்டு இருக்கு.

அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, ஓப்பன் பண்ண
ஆப்ஸை ஒழுங்கா மூடுறோமா? இல்லை. நிறைய ஆப்ஸ்
திறந்திருந்தா, சிஸ்டம் ஸ்லோ ஆகும். சார்ஜும் சீக்கிரம்
தீரும். அதனால, தினமும் ஒரு தடவையாவது எல்லா
ஆப்ஸையும் க்ளோஸ் பண்ணிடுங்க.

4) அந்த ஒரு ஒரே மாத்திரை…

-
உடம்புல இருக்கிற எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரைல
தீர்வுன்ற மாதிரி, ஆண்ட்ராய்டுக்கும் ஒரு வழி இருக்கு.
அது தான் ரீபூட்.

மொபைல்ல என்ன பிரச்னைனே தெரியாம தொல்லையா
இருக்கா? ஒரு தடவை ஆஃப் பண்ணி ஆன் பண்ணிடுங்க.
99% பிரச்னைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் பண்றப்ப
பேக்கிரவுண்ட் ரன் ஆகுற எல்லா ஆப்ஸும் க்ளோஸ்
ஆயிடும்.

பாதில நிக்குற புராஸஸ்களும் ஸ்டாப் ஆயிடும். கிட்டத்தட்ட
நாம தூங்கி எழுந்திருக்கிற மாதிரிதான் ரீபூட். ஃபோன் ஃப்ரெஷ்
ஆயிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 06, 2017 8:01 am

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! Ce46JJHTz6e2dgTuigg6+p40f_23243
-
5) டெம்பர்ட் கிளாஸ்:
-
கீறல் விழாம பாத்துக்கிறது லட்சியம்; கீழ விழாம
பாத்துக்கிறது நிச்சயம் என்பதுதான் பெரும்பாலான
ஆண்ட்ராய்டு யூஸர்களின் புத்தாண்டு உறுதிமொழியா
இருக்கும்.

அதையும் மீறி ஃபோன் விழுந்து ஸ்க்ரீன் உடையுன்றதாலதான்
மேல டெம்பர்ட் கிளாஸு போட்டு வைக்கிறோம்.
அந்த கிளாஸு கண்ணாபின்னான்னு டேமேஜ் ஆகத்தான்
செய்யும்.

அதுவே நமக்கு மொபைல் பிடிக்காம போக காரணம்
ஆயிடும். புது ஃபோனு மாத்துறதுக்கு முன்னாடி
டெம்பர்டு கிளாஸ ஒரு தடவை மாத்தி பாருங்க.
ஃபோனே புதுசு மாதிரி தோணும்.

6) மெமரி க்ளியர்:

-
உங்கள் மொபைலில் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆப்ஸ்கள்
மட்டும் எத்தனை எம்.பிக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன
என்பதை பாருங்கள். ஆப் சைஸ் 80எம்.பி என்றால் அதில்
நாம் சேமித்திருக்கும் டேட்டா 1 ஜிபியை கூட தாண்டலாம்.

மாதம் ஒருமுறை தேவையற்ற வாட்ஸப்களை
மெசெஜ்களை டெலீட் செய்யுங்கள். ஃபேஸ்புக், பிரவுசர்
போன்றவற்றில் cache clear செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் எ
டுத்து நாம் செய்யும் இவை, நமக்கு மொபைல் ஹேங்
ஆகாமல் வேலை செய்து பல நிமிடங்களை மிச்சப்படுத்தும்
என்பது மட்டும் நிச்சயம்.

vikatan/

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 06, 2017 8:48 am

விலையுயர்ந்த செல்போன்களைக் குழந்தைகளிடம் கொடுக்கக்கூடாது . முக்கியமாக செல்போனில் GAMES விளையாடக்கூடாது . சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 06, 2017 9:24 am

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! 1571444738 உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்! 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 3:16 pm

1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்:
-
மொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை
செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா,
மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும்.

பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு சார்ஜும் தீர்ந்த பிறகே
சார்ஜ் போடனும்னு நிச்சயம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தவங்க
சொல்லியிருப்பாங்க. அந்த ஐடியாவை ஓரம் தள்ளுங்க.
அந்த ஃப்ரெண்டு சொன்னத ஷிஃப்ட் டெலீட் பண்ணிடுங்க.

அம்மாவா?..எனக்கும் அப்படித்தான் அறிவுரை சொன்னார்கள்.....நானும் ஒழுங்காக பின்பற்றுகிறேன்.....டச் வுட்..இன்றுவரை போன் நல்லா தான் இருக்கு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 3:17 pm

4) அந்த ஒரு ஒரே மாத்திரை…
-
உடம்புல இருக்கிற எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரைல
தீர்வுன்ற மாதிரி, ஆண்ட்ராய்டுக்கும் ஒரு வழி இருக்கு.
அது தான் ரீபூட்.

மொபைல்ல என்ன பிரச்னைனே தெரியாம தொல்லையா
இருக்கா? ஒரு தடவை ஆஃப் பண்ணி ஆன் பண்ணிடுங்க.
99% பிரச்னைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் பண்றப்ப
பேக்கிரவுண்ட் ரன் ஆகுற எல்லா ஆப்ஸும் க்ளோஸ்
ஆயிடும்.

பாதில நிக்குற புராஸஸ்களும் ஸ்டாப் ஆயிடும். கிட்டத்தட்ட
நாம தூங்கி எழுந்திருக்கிற மாதிரிதான் ரீபூட். ஃபோன் ஃப்ரெஷ்
ஆயிடும்
.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 3:22 pm

மெமரி க்ளியர்:
-
உங்கள் மொபைலில் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆப்ஸ்கள்
மட்டும் எத்தனை எம்.பிக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன
என்பதை பாருங்கள். ஆப் சைஸ் 80எம்.பி என்றால் அதில்
நாம் சேமித்திருக்கும் டேட்டா 1 ஜிபியை கூட தாண்டலாம்.

மாதம் ஒருமுறை தேவையற்ற வாட்ஸப்களை
மெசெஜ்களை டெலீட் செய்யுங்கள். ஃபேஸ்புக், பிரவுசர்
போன்றவற்றில் cache clear செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் எ
டுத்து நாம் செய்யும் இவை, நமக்கு மொபைல் ஹேங்
ஆகாமல் வேலை செய்து பல நிமிடங்களை மிச்சப்படுத்தும்
என்பது மட்டும் நிச்சயம்
.

மிக நல்ல தகவல்கள் அடங்கிய திரி ....நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக