புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு Poll_c10பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு Poll_m10பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 04, 2017 10:24 am

பாடகி சுசித்ராவின் டுவிட்டரில் பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு C1m9IIhWReiGmL8qzSnH+201703040019535443_singer-Suchitra-Tweeted_SECVPF
-
சென்னை,

பிரபல பின்னணிப்பாடகி சுசித்ரா. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார்.

நேற்று காலை சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தளத்தில் நடிகர் தனுஷ், நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஆண்ட்ரியா, ஹன்சிகா, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி ஆகியோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது. இதனால் தமிழ்ப்பட உலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள சுசித்ரா “மர்மநபரால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டது. நடிகர்களின் புகைப்படங்கள் என்னிடம் ஏதும் இல்லை. நான் இப்படி இழிவுபடுத்தும் ஆள் கிடையாது” என கூறியுள்ளார்.

மேலும், “இதுபற்றி நான் போலீசாரிடம் புகார் கொடுக்கப் போவது இல்லை. இதற்கு முன்பும் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டது. என்னை வெறுப்பவர்கள் தயவு செய்து பின் தொடர வேண்டாம். என்னால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம். என்னை உண்மையாக பின் தொடர்பவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என் மீது நம்பிக்கை வையுங்கள். நாம் இதை வென்று காட்டுவோம்” எனவும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 20-ந் தேதி சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தளத்தில் காயம் அடைந்த அவரது கையின் புகைப்படம் வெளியிடப்பட்டு நடிகர் தனுஷ் குழுவினரால் தாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போதும் அதற்கு மறுப்பு தெரிவித்த சுசித்ரா தனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டது எனவும் ஒரு விளையாட்டில், ஒரு குழுவினரால் என் கையில் காயம் ஏற்பட்டது எனவும் விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது,
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக