புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
47 Posts - 47%
heezulia
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
12 Posts - 2%
prajai
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
9 Posts - 2%
Jenila
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
4 Posts - 1%
jairam
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும் முறை…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 1:07 pm


1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி.
குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று,
கூழாக்கி சாப்பிடுங்கள்…

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து
கொண்டே சாப்பிட கூடாது…

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர்
குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட
வேண்டாம்…

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை
சேர்க்க வேண்டாம்…

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள்
சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.
இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…

12. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள்
மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல
மறக்காதீர்கள்…

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட பழகுங்கள

=========.
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 3:49 pm

சாப்பிடும் முறை…! 103459460 சாப்பிடும் முறை…! 1571444738 சாப்பிடும் முறை…! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 5:08 pm

என்னுடைய AVATAR -ல் திருவள்ளுவர் தரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார் . இதுதான் சரியான முறை . நானும் வீட்டில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறேன் . இதனால் உட்காரும்போதும் , எழுந்திரிக்கும்போதும் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 6:15 pm

சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன்.   புதுமையிலும்  பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன் 
@krishnaamma  .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 6:23 pm

T.N.Balasubramanian wrote:சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன்.   புதுமையிலும்  பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன் 
@krishnaamma  .
மேற்கோள் செய்த பதிவு: 1234959

ஆமாம் ஐயா, ஆர்த்தி பெரும்பாலும் இப்படித்தான் செய்வாள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 6:40 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 27, 2017 7:02 pm

சாப்பிடும் முறை…! 3838410834 சாப்பிடும் முறை…! 3838410834 சாப்பிடும் முறை…! 103459460
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் சாப்பிடும் முறை…! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 8:04 pm

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் , கண்ணகி , கோவலனுக்கு , உணவு பரிமாறும் காட்சி , கற்போர் நெஞ்சை நெகிழ்வுறச் செய்யும் .

உணவு பரிமாறும் முன்பாக , நிலத்தை நீர் தெளித்து தூய்மை செய்கிறாள் . கோவலனின் கால்களைக் கழுவி விடுகிறாள் . பின்னர் ஒரு பனை ஓலைத் தடுக்கை நிலத்திலே விரித்து , கோவலனை அமரச் செய்கிறாள் . பிறகு குலை தள்ளாத ஒரு கன்னி வாழை மரத்தின் , இலையை தரையிலே விரித்து , அதில் உணவு பரிமாறுகிறாள் . " அமுதம் உண்க அடிகள் ஈங்கென " என்று கோவலனை அழைத்து உண்ண செய்கிறாள் .



'தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென”

என்ற சிலப்பதிகார வரிகள் படித்து இன்புறத்தக்கவை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 28, 2017 9:17 am

பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள். அரைவயிறு உணவு மட்டுமே
உண்ணுங்கள்.ஆரோக்கியமாக வாழலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக